arulselvan
arulselvan
இப்ப நான் msexcel ஐ எதுக்குப் பயன்படுத்திட்டிருக்கேன்னு தெரிஞ்சா எல்லோரும் மண்டைகாய்ஞ்சு போயிடுவீங்க.

elavasam
elavasam
@arulselvan ஏற்கனவே ஒரு ராகம் பேஸ்ட் ராஜா பாட்டு டேட்டாபேஸ் இருக்கே. அந்த மாதிரியா?

icarusprakash
Prakash
@arulselvan ஒரு vb macro. பட்டன் க்ளிக் பண்ணா, ராண்டமா, ஒரு "புத்தர் எதிரில் வந்தார்" ஐக்கூ generate ஆகும். ரைட்டா?

@mislexic understood ன்லாம் சொல்ல ஏலாது.. தொடர்ந்து படிச்சிடறதுதான்... :) @arulselvan

@arulselvan ஓகே.. ரொம்ப ப்ரெஷர் போட்டுக்க வேணாம் :) எந்த நாளாயிருந்தாலும் எனக்கு ஓகேதான்...

kavi_rt
kavirajan
@arulselvan @icarusprakash நம்ம வீட்லயே வச்சுக்கலாம். நீதாபொவ - ஆய்வுக்கூட்டம் :-) @rozavasanth
@arulselvan @icarusprakash நம்ம வீட்லயே வச்சுக்கலாம். நீதாபொவ - ஆய்வுக்கூட்டம் :-) @rozavasanth
icarusprakash
Prakash
@arulselvan நம்ம ஊரு///எதுவா இருந்தாலும் ஏற்பாடு பண்ணிக்கலாம். புலிப்பால் including :) @kavi_rt @rozavasanth

akaasi
காசி
@kavi_rt அதுகூட பரவால்ல, இது எக்சல். கட்டம் செரியில்ல. #யாருக்கோ #சும்மா @arulselvan @icarusprakash @rozavasanth

scanman
Vijay
@akaasi Excel spreadsheet-ஐ Powerpoint-ல போடறவனுக்கு கருட புராணத்துல என்ன தண்டனை? @kavi_rt @arulselvan @icarusprakash @rozavasanth

orupakkam
ஸ்ரீதர் நாராயணன்
@scanman @akaasi @kavi_rt @arulselvan @icarusprakash @rozavasanth அந்த Spreadhseetலயும் ஒரு பாட்டை Embed செஞ்சு லூப்ல ஓடவிட்டு... அதான? :)
@scanman @akaasi @kavi_rt @arulselvan @icarusprakash @rozavasanth அந்த Spreadhseetலயும் ஒரு பாட்டை Embed செஞ்சு லூப்ல ஓடவிட்டு... அதான? :)
kavi_rt
kavirajan
@orupakkam எக்ஸல்’ல 1:05 லேர்ந்து 1:56 வரைக்கும் கேக்குற வசதி இருக்கா? :-) @scanman @akaasi @arulselvan @icarusprakash @rozavasanth

ptcv_
தம்பி புதசெவி
@kavi_rt இந்த நிகழ்ச்சியில் இசுகைப் மூலம் நாங்க கலந்துக்கலாமா ;-)) @orupakkam @scanman @akaasi @arulselvan @icarusprakash @rozavasanth
@kavi_rt இந்த நிகழ்ச்சியில் இசுகைப் மூலம் நாங்க கலந்துக்கலாமா ;-)) @orupakkam @scanman @akaasi @arulselvan @icarusprakash @rozavasanth
kavi_rt
kavirajan
@ptcv_ தாராளமா! ஆனா நீதாபொவ பற்றி ஏதாவது சொல்லியிருக்கணும் @orupakkam @scanman @akaasi @arulselvan @icarusprakash @rozavasanth

@kavi_rt கிரெடிட் வேணாம். கோர்ஸ் ஆடிட்டிங் பண்ணமுடியாதா ப்ரொபசர்? @ptcv_ @orupakkam @scanman @arulselvan @icarusprakash @rozavasanth
@kavi_rt கிரெடிட் வேணாம். கோர்ஸ் ஆடிட்டிங் பண்ணமுடியாதா ப்ரொபசர்? @ptcv_ @orupakkam @scanman @arulselvan @icarusprakash @rozavasanth
kavi_rt
kavirajan
@akaasi அப்படீன்னா? @ptcv_ @orupakkam @scanman @arulselvan @icarusprakash @rozavasanth
@akaasi அப்படீன்னா? @ptcv_ @orupakkam @scanman @arulselvan @icarusprakash @rozavasanth
akaasi
காசி
@kavi_rt ஐஐடி போன்ற கல்லூரிகளின் நெகிழ் பாடத்திட்ட மேலாண்மை முறைமை @ptcv_ @orupakkam @scanman @arulselvan @icarusprakash @rozavasanth

@akaasi @kavi_rt @ptcv_ @orupakkam @scanman @icarusprakash @rozavasanth pre-req இருக்கு. பாக்கலையா?

@arulselvan என்ன பெரிய pre-req, ராஜா சரணம்னு 108x சொல்லிட்டாப்போகுது ;-)@kavi_rt @ptcv_ @orupakkam @scanman @icarusprakash @rozavasanth

@akaasi அட்றா சக்க… அட்றா சக்க… ஒங்கள அண்ணான்னு கூப்பிடறது சரிண்ணே. @arulselvan @kavi_rt @ptcv_ @orupakkam @icarusprakash @rozavasanth
@akaasi அட்றா சக்க… அட்றா சக்க… ஒங்கள அண்ணான்னு கூப்பிடறது சரிண்ணே. @arulselvan @kavi_rt @ptcv_ @orupakkam @icarusprakash @rozavasanth
icarusprakash
Prakash
இந்த பொள்ளாசி கோயமுத்தூர் பெல்ட்டு ரவுசு இருக்கே.... @scanman @akaasi @arulselvan @kavi_rt
இந்த பொள்ளாசி கோயமுத்தூர் பெல்ட்டு ரவுசு இருக்கே.... @scanman @akaasi @arulselvan @kavi_rt
scanman
Vijay
@icarusprakash அண்ணோவ் பொள்ளாச்சி ராசாவோட எங்கள மேரி கோயமுத்தூர்காரங்களோட கம்பேர் பண்ணமுடியாது. @akaasi @arulselvan நாங்க @kavi_rt
@icarusprakash அண்ணோவ் பொள்ளாச்சி ராசாவோட எங்கள மேரி கோயமுத்தூர்காரங்களோட கம்பேர் பண்ணமுடியாது. @akaasi @arulselvan நாங்க @kavi_rt
icarusprakash
Prakash
@scanman ஆமா அவரு @paval எங்க? இன்னும் ஏன் அவரை பஸ்ஸுல ஏத்தலை? :) @akaasi @arulselvan

@akaasi ராஜாவப்பத்தியா பேசப்போறோம்?! போய்ஒரு100 லெவல்முடிச்சுட்டுவாங்க. @kavi_rt @ptcv_ @orupakkam @scanman @icaruspakash @rozavasanth

@akaasi lovers ego, nostalgia, BGM, அப்டீன்னு கொஞ்சம் சேர்த்துக்கோனும். @arulselvan @kavi_rt @ptcv_ @orupakkam @icarusprakash

nchokkan
என். சொக்கன்
@scanman @akaasi @arulselvan @kavi_rt @ptcv_ @orupakkam @icarusprakash வேலண்டைன்ஸ் டே ஸ்பெஷல் ப்ரொக்ராமா எந்த சானல்ல வருமுங்க?

@scanman @akaasi @kavi_rt @ptcv_ @orupakkam @icarusprakash <lovers ego, nostalgia, BGM> இங்கிலிபீஸு!. 1000 ரூ குடுத்தாலும் உக்காரமாட்டோம்

@arulselvan ம்ஹும், இது லாயக்குப்படாது, இருங்க எங்கண்ணன் @dynobuoy-யக் கூட்டியாறேன். @akaasi @kavi_rt @ptcv_ @orupakkam @icarusprakash

dynobuoy
☣ dYNo ☣
@scanman @arulselvan @akaasi @kavi_rt @ptcv_ @orupakkam @icarusprakash டாக்டேர்... ஃப்ரோசன் பாய்ஸோட என்ன பேச்சி? டூ விட்டுடுங்க! ;)))

@dynobuoy உபிச. ஒன் கம்ப்ளெயிண்ட் எகெயின்ஸ்ட் யூ. டூ உபிசாஸ் ஹேவ் அட்டெயிண்ட் ஹிஸ்டாரிக்கல் இசுட்டேட்டசு. யூ லேகிங் பிஹைண்டு. @penathal
@dynobuoy உபிச. ஒன் கம்ப்ளெயிண்ட் எகெயின்ஸ்ட் யூ. டூ உபிசாஸ் ஹேவ் அட்டெயிண்ட் ஹிஸ்டாரிக்கல் இசுட்டேட்டசு. யூ லேகிங் பிஹைண்டு. @penathal
dynobuoy
☣ dYNo ☣
@elavasam @penathal எனக்கும் @maamallan ஜிக்கும் ஒரு ஜென்டில்மேன் அக்ரிமெண்ட்! அவரை நான் ஓரண்டை இழுக்க மாட்டேன், அவரும் அப்படியே! ;)))

mayavarathaan
மாயவரத்தான்....
@dynobuoy @elavasam @penathal ஹிஹி.. அதில் ஒரு பெரும் பொருள் பிழை இருக்கிறதே! :)))

அண்ணன் கரத்தை வலுப்படுத்த காலத்தே வந்த தம்பி @dynobuoy வாழ்க @scanman @akaasi @kavi_rt @ptcv_ @orupakkam @icarusprakash
அண்ணன் கரத்தை வலுப்படுத்த காலத்தே வந்த தம்பி @dynobuoy வாழ்க @scanman @akaasi @kavi_rt @ptcv_ @orupakkam @icarusprakash
dynobuoy
☣ dYNo ☣
@arulselvan @akaasi @kavi_rt @ptcv_ @orupakkam @icarusprakash பர்த்டே பாய் @scanmanயை ஃப்ரோசன் பாய்ஸ் ரேக் செய்யலாமா? ;)))

padmaa
Padma Arvind
@akaasi @arulselvan @orupakkam @scanman @icarusprakash ராஜாவைப் பத்தி பேச அஷ்டோத்ரம் போதுமா? சஹஸ்ரநாமமாவது சொல்ல வேணாம்# பிராயச்சித்தம்

@padmaa ஏங்க, அதான் சுப்ரபாதத்துல இருந்து ராத்திரி நடை சாத்தற வறைக்கும் சந்துல சேவிக்கறாங்களே. பத்தாதா? @akaasi @icarusprakash

@scanman @padmaa @akaasi @icarusprakash நடை சாத்தினதுலேர்ந்து சுப்ரபாதம் வரைக்கும் சும்மாவாய்யா இருக்காங்க?

mayilSK
மயில்செந்தில்
@elavasam அப்பத்தான் நாங்க முழிக்கிற நேரம். @scanman @padmaa @akaasi @icarusprakash

@4SN @scanman @padmaa @akaasi @icarusprakash ரெண்டு சேனல்ய்யா ரெண்டுமே 24 மணி நேரமும் ஓடுது.
@4SN @scanman @padmaa @akaasi @icarusprakash ரெண்டு சேனல்ய்யா ரெண்டுமே 24 மணி நேரமும் ஓடுது.
padmaa
Padma Arvind
@elavasam @4SN @scanman @akaasi @icarusprakash நல்ல வேளை இரண்டு சேனல்தான்,நொளஷத், ஷாஜித் வாஜித், பப்பிலஹிரி , பர்மன், ஆதர்ஶ் 20 சானல் இல்லை

@padmaa who are all these non-Tamil gentlemen? வீ வொன்லி ரெகக்னைஸ் ட்ரூ டமில் மிசீசியன்சு. @elavasam @4SN @akaasi @icarusprakash
@padmaa who are all these non-Tamil gentlemen? வீ வொன்லி ரெகக்னைஸ் ட்ரூ டமில் மிசீசியன்சு. @elavasam @4SN @akaasi @icarusprakash
padmaa
Padma Arvind
@scanman @elavasam @4SN @akaasi @icarusprakash தமிழ்ல எனக்கு இவங்கள விட்டா எமெஸ்வி, கேவிமகாதேவன் தான் தெரியும் 20க்கு எங்க போக?

@elavasam அண்ணே, பப்ளிக் நியூசென்ஸ் கேஸ் போடமுடியுமான்னு உச்ச நீதிமன்ற வக்கீல்ட்ட கேக்கோனும். @padmaa @akaasi @icarusprakash

@4SN @scanman @akaasi @icarusprakash புத்துக்குள்ள கையை விட்ட உணர்வுதான். அதான் கேசு...
@4SN @scanman @akaasi @icarusprakash புத்துக்குள்ள கையை விட்ட உணர்வுதான். அதான் கேசு...
padmaa
Padma Arvind
@scanman @akaasi @icarusprakash அது சரி, நான் எதிர்பார்க்காதவங்க டென்ஷனாகி,மோசமான வார்த்தைலல்லாம் டிவிட்டின அதிர்ச்சி #ராஜா கடவுள்

@akaasi @arulselvan @orupakkam @scanman @icarusprakash ரஜினிக்கு மட்டும் இல்லை, ராஜாவுக்கும் வெறித்தனமான ரசிகர்கள் உண்டு#still leaning

@padmaa @akaasi @orupakkam @scanman @icarusprakash ராஜாவப் பத்தி இல்லைன்னா யாருமே நம்பமாட்டேங்கறாங்க. என்ன செய்ய :-)
@padmaa @akaasi @orupakkam @scanman @icarusprakash ராஜாவப் பத்தி இல்லைன்னா யாருமே நம்பமாட்டேங்கறாங்க. என்ன செய்ய :-)
icarusprakash
Prakash
RT @arulselvan ராஜாவப் பத்தி இல்லைன்னா யாருமே நம்பமாட்டேங்கறாங்க. என்ன செய்ய :-)

@scanman @akaasi @kavi_rt @icarusprakash @rozavasanth நோ தண்டனை. மைக்ரோசாப்ட்காரந்தான் 20 வருஷம் முன்னாலே இத OLE ன்னு கத்துக்குடுத்தான்

@kavi_rt @icarusprakash @rozavasanth . :-)))) செவத்தில எதையாவது போட்டாத்தானே பேச ஈஸி
@kavi_rt @icarusprakash @rozavasanth . :-)))) செவத்தில எதையாவது போட்டாத்தானே பேச ஈஸி
icarusprakash
Prakash
@kavi_rt ஆக்சுவலா உங்களைத் தான் கேக்கலாம்னு இருந்தேன்... :) @arulselvan @rozavasanth

@icarusprakash @kavi_rt @rozavasanth ok. let me coordinate a different meeting and get back on the day

luckykrishna
luckykrishna
@kavi_rt @arulselvan @icarusprakash @rozavasanth shall i join? but no kudiveri
@kavi_rt @arulselvan @icarusprakash @rozavasanth shall i join? but no kudiveri
kavi_rt
kavirajan
@luckykrishna தோழர் என்னால் முடிந்தது நீர் கேட்டாலும் கொடுக்காமலிருப்பது #குடிவெறியாம்ல @arulselvan @icarusprakash @rozavasanth

@kavi_rt @arulselvan @icarusprakash @rozavasanth raja sir also against kudiveri

rozavasanth
rozavasanth
@luckykrishna @kavi_rt @arulselvan @icarusprakash தலைவன் நமக்காக குடிக்காமல் இருக்கிறான்; நாம் அவருக்கும் சேர்த்து முடிந்தவரை குடிப்போம்.

No comments:
Post a Comment