Tuesday, April 2, 2013

இஞ்சி கசாயம் ரெசிபி



icarusprakash Prakash
பித்தம். நாஸியா. இஞ்சி கசாயம் ரெசிபி. எனி ஒன்?

January 23 #

aayilyan ஆயில்யன்
@icarusprakash கடையில இஞ்சி முரப்பா/முறப்பா கிடைக்குமே வாங்கி சாப்டறது :)

January 23 #

icarusprakash Prakash
@aayilyan want instant relief.

January 23 #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@icarusprakash சிம்பிள். அகலமான பாத்திரத்தில் இஞ்சியை தூள் பண்ணி தண்ணியோட கொதிக்கவிடுங்க. 3 பங்கு நாட்டுசக்கர சேத்து கலக்குங்க @aayilyan

January 23 #

anoosrini anoosrini
@orupakkam Honey is better. @icarusprakash, you need to boil it for at least 10 min..

January 23 #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@anoosrini மனைவி தேன் சேர்ப்பார். எனக்கு 'கார'மான கஷாயம்தான் பிடிக்கும். :-) @icarusprakash

January 23 #

anoosrini anoosrini
@orupakkam காரம்ன்னு இல்லை. தேன் இருமல், தொண்டை கரகரப்புக்கு ரொம்ப நல்லது. @icarusprakash

January 23 #

donion Venkat
@orupakkam @anoosrini @icarusprakash எங்கபாட்டி சர்க்கரை (நாட்டு or otherwise) சேத்தா இஞ்சி குணம் போயிடும்னு தேன்தான்....

January 23 #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@donion வெள்ளை சக்கரைக்கு நாட்டு சக்கரை (unprocessed) கொஞ்சம் தேவலாம் :-) @anoosrini @icarusprakash

January 23 #

donion Venkat
@donion @orupakkam @anoosrini @icarusprakash பித்தம் தெளிய மருந்தொன்று youtube.com/watch?v=K4VLhU… #அய்யோ அடிக்காதீங்க

January 23 #

icarusprakash Prakash
@orupakkam யெஸ். அப்படித்தான் பண்றாங்க. குடிக்கப் போறேன். @aayilyan

January 23 #

Rasanai ரசனைக்காரன்
@icarusprakash @orupakkam @aayilyan கொஞ்சம் காரத்துக்கு முழுமிளகும் எங்கூட்ல போடுவாங்க..தேனும்..

January 23 #

icarusprakash Prakash
@Rasanai arusuvai.com/tamil/node/212… got it ( ink via FB ) @orupakkam @aayilyan

January 23 #

donion Venkat
@icarusprakash @orupakkam @aayilyan மறக்காம இஞ்சிச் சாறுல தேன், எலுமிச்சம்பழம் சேத்துக்குங்க!

January 23 #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@icarusprakash விக்க விக்க குடிங்க.... அரை அவர்ல தலைவலி இறங்கி வயிறு சமனமாகிடும். @aayilyan

January 23 #

icarusprakash Prakash
@orupakkam எதை? வெந்நீர்? @aayilyan

January 23 #

donion Venkat
@orupakkam @icarusprakash @aayilyan அவர் தலைவலின்னு சொன்னாரா, பித்தம்னு சொன்னாரா?

January 23 #

icarusprakash Prakash
@donion பித்தம் தான்.. கொஞ்சம் தலைவலியும் கூட. @orupakkam @aayilyan

January 23 #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@donion பித்தம் ஏறினால் தலைவலி தானா வந்திருமே. @icarusprakash @aayilyan

January 23 #

mayilSK மயில்செந்தில்
@orupakkam @donion @icarusprakash @aayilyan இந்த பித்தம்ங்கறது என்னன்னே எனக்கு இதுவரை தெரியாது. அப்டின்னா என்ன?

January 23 #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@mayilSK இமான் அண்ணாச்சி மாதிரி கேக்கற கேள்வியைப் பாரு :-) #pituitarygland @donion @icarusprakash @aayilyan

January 23 #

scanman Vijay
.@orupakkam யோவ்! பித்தம்னா pituitary gland-ன்னு சொல்ற வறைக்கும் நான் எதோ harmless home remedy பேசிக்கறாங்கன்னு விட்டேன். @mayilSK

January 23 #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@scanman நோ ரென்சன் டாக்டர். பித்தம், கபம் - லைட்டா குழம்பிட்டேன். உங்க முன்னாடி இனி வாயே திறக்கறதில்லை :-) @mayilSK

January 23 #

4SN 4sn
@orupakkam only twitlonger? You do, sir. Our @scanman will reply in blog. You soundcloud? He will YouTube. :) @mayilSK

January 23 #

Rasanai ரசனைக்காரன்
@mayilSK @orupakkam @donion @icarusprakash @aayilyan சிலசமயம் வாமிட் பண்றச்ச ஒன்னுமே வராம கசப்பா ஒன்னு வருமே அதான் பித்தம்..மஞ்சாசோறு..

January 23 #

kmathan Mathan (மதன்.க)
@Rasanai @mayilsk @orupakkam @donion @icarusprakash @aayilyan whattay conversation I say !

January 23 #

icarusprakash Prakash
@kmathan neenga ethuvumE sollalaiyE doctor :) @Rasanai @mayilSK @orupakkam @donion @aayilyan

January 23 #

mayilSK மயில்செந்தில்
@Rasanai ஓகோ! சூப்பர்! @orupakkam இப்டி சொல்லணும் :> @donion @icarusprakash @aayilyan

January 23 #

aayilyan ஆயில்யன்
@mayilSK யோவ் சூப்பரா என்ன பாட்டு லிங்கா தர்றாங்க ? #அடிங் @Rasanai @orupakkam @donion @icarusprakash

January 23 #

scanman Vijay
@mayilSK பித்தம் = bile nlm.nih.gov/medlineplus/en… @orupakkam @donion @icarusprakash @aayilyan

January 23 #

icarusprakash Prakash
@scanman in the last few days, had tea / spicy food in excess. feeling better after a dose of inji kashayam.

January 23 #

scanman Vijay
.@icarusprakash Ginger is a known carminative en.wikipedia.org/wiki/Carminati… that eases symptoms related to increased acidity & reflux.

January 23     1 retweets #

scanman Vijay
.@icarusprakash antacids syrups or tablets and some anti-ulcer drugs like pantoprazole or ranitidine would have given you the same relief.

January 23 #

mayilSK மயில்செந்தில்
@scanman Danks Doc. So when one is said to have பித்தம், is it oversecretion/underutilization? @orupakkam @donion @icarusprakash @aayilyan

January 23 #

scanman Vijay
.@mayilSK பாரம்பரிய இந்திய/தமிழ் மருத்துவ முறைகளில் பித்ததிற்கு வேறு குணங்கள் சொல்லப்பட்டிருக்கலாம். @orupakkam @donion @icarusprakash

January 23 #

_shiaber வாசகன்
@scanman is there any permanent relief for gallstones other than surgery? like sidha in chennai

January 23 #

scanman Vijay
.@_shiaber siddha medicines may give symptomatic / temporary relief, but they will not make the stones disappear.

January 23 #

_shiaber வாசகன்
@scanman is getting rid of gallbladder the only option?

January 23 #

scanman Vijay
@_shiaber yes, if the symptoms are classical of gall stone disease.

January 23 #

mayilSK மயில்செந்தில்
@scanman ரைட். @orupakkam @donion @icarusprakash

January 23 #

icarusprakash Prakash
@scanman நிறைய தகவல்கள். நன்றி டாக்டர்.

January 23 #

aayilyan ஆயில்யன்
@donion பஸ்ட்டு பித்தம் சொன்னாரு நம்ம அட்டாக்கெல்லாம் பார்த்தபிறகு தலைவலி வந்திருக்கலாம் :)))) #ச்சும்மா @orupakkam @icarusprakash

January 23 #

donion Venkat
@aayilyan @orupakkam @icarusprakash அட, இதுதாங்க மருந்து. இதுக்கு பித்தமே தேவலாம்னு தோணுமில்லையா!

January 23 #

No comments:

Post a Comment