போலி தமிழ்தேசியவாதிகளே.... பதிலளியுங்கள்....!
# இலங்கையில் சிந்தியதுதான் ரத்தமென்றால் குஜராத்திலும் உ.பியிலும் சிந்தியது எல்லாம் தக்காளி சட்னியா ?
# இலங்கையில் கொல்லப்பட்டதுதான் உயிர் என்றால் குஜராத்திலும் இப்போது உ.பியிலும் கொல்லப்பட்டது எல்லாம் மயிரா ?
# இலங்கையில் நடந்தது மனித உரிமை மீறல் என்றால் குஜராத்திலும், உ.பியிலும் நடந்தது எல்லாம் மிருக உரிமை மீறலா ?
# இலங்கையில் கொல்லப்பட்டதுதான் மனிதர்கள் என்றால் குஜராத்திலும் உ.பியிலும் கொல்லப்பட்டது ஆடு மாடுகளா ?
# இலங்கையில் கற்பழிக்கப்பட்டவர்கள்தான் பெண்களென்றால் குஜராத்தில் கூட்டுக்கற்பழிப்பு செய்யப்பட்டவர்கள் எல்லாம் ஜவுளிக்கடை பொம்மைகளா ?
* ராஜபக்ஷே அயோக்கியனாம்...! மோடி ஹீரோவாம்....!
இனி ராஜபக்ஷேவிற்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது ? மோடியை ஆதரிக்கும் போலி தமிழ்தேசியவாதிகளே.... இனி ராஜபக்ஷேவை விமர்சிக்கக்கூட உங்களுக்கு தகுதியில்லை.
நண்பர் Manik Veeramani பதிவில் இருந்து.....

No comments:
Post a Comment