மலையாளம், தமிழில் இருந்து பிரிந்த காரணிகள்: -- 1 சைவ மதம் (ஹிந்து) 2. மதம் மூலமாக சம்ஸ்கிருத ஆதிக்கம் 3. மலைத் தடுப்பு 4. மணப்பெண் கொடாமை
5. மிகு
மழையால் சேரர்களின் தமிழ்-"மூக்கொலி" 6. தமிழ்க் கடவுள்= திருமாலைப்
புறம் தள்ளி, சைவன் ஆக்கப்பட்ட
முருகனை மட்டுமே நிறுத்தியது
@kryes 1. தாய்த்தெய்வ வழிபாடு இன்னும் மலையாளக்கரையோரம்
இருப்பது? 2. இங்கும் நடந்துதானே? 3. 4. புதுசு
7. இயற்கை
வாழ்வு (மலை) vs செயற்கை வாழ்வு
(மருதம்) 8. சோழ/பாண்டியர், சேரர்களோடு
மண உறவு கொள்ளாமல் நிறுத்திக்
கொண்டது
9. எழுத்தொலித்
திரிபு, இயற்கைத் தெரிப்பு 10. குமரி/ நாஞ்சில் நாட்டுக்
குடியேற்றப் பாதுகாப்பு -- மேலும் தரவுகள்: பாவாணர்:
"திரவிடத் தாய்"
@kryes பாண்டியர்கள் சேரர்களோடு மணமுடித்தது உண்டே, பிற்காலச் சோழர்களும்.
ஆனால் அதற்குள் மலைநாடு தனித்துவிட்டது. சேரபாண்டிய
உறவு சற்று ஆழம்
*ஆழ்வார்கள்=
"மலை நாட்டுத்" திருப்பதிகளைப் பாடுவர் *நாயன்மார்கள்= சோழ நாடு - காவேரி
வடகரை/ தென்கரைத் தலங்களே!
@kryes diff btw 4
and 8? more on 9 and 10.
சங்கத்
தமிழ்: மலை+ஆளி=மலையாளி
அவன் நாடும்/ மொழியும் = மலையாளம்
-- சாரல் நாடு-> சேரல் நாடு | அதுவே
சேரலன்->கேரலன்->கேரளம்
Now, have to really speak on the Conference Call:) ஒரு சிறிய இடைவேளைக்குப்
பிறகு சந்திப்போம்:))
@kryes இன்பர்மேஷன்ல கலக்கறீங்க சகா எங்கிருந்து இதெல்லாம்
பிடிக்கறிங்க? இந்த கத்துகுட்டி சிஷ்யனுக்கும்
கொஞ்சம் கத்து குடுங்களேன்.
@kryes இது கொஞ்சம் குழப்பம்
- கேரளம் என்ற பெயர் கேரம்
என்பதிலிருந்து வந்தது (தேங்காய்). பிற்காலத்தியது.
சேர நாடு என்பது முற்காலம்.
@isai_ @kryes http://ml.wiktionary.org/wiki/%E0%B4%95%E0%B5%87%E0%B4%B0%E0%B4%82 …
Sanskrit, as per this link.
@r_inba "அம்" விகுதி-னாலே சம்ஸ்கிருதம்-னு ஒரு மாயை
உருவாயிருச்சி:)) இன்பம், தங்கம், புலம்,
குளம், அங்கதம், குமுதம்= தமிழ் "அம்":) @isai_
@mayilSK Why
mayilu? என் கூட விளையாட மாட்டியா?
so sad:( ஏறு "மயில்" ஏறி "விளை யாடும்" முகம்
ஒன்றே!:) @nirumnc
@kryes அதாவ்து, நீ சம்ந்தா படமா
ட்விட்டும்போது வெளாட்லாம், ஒன்னுங்கீழ் ஒன்னா வெளாசும்போது மூஞ்சை
உர்ருன்னு மாத்திப்பேன். :> @nirumnc
@r_inba கேரம்(தேங்காய்) என்ற
பெயரால் கேரளம் என்பது அண்மைப்
பரப்பலே! Itz discounted
after epigraphic evidences 1/ @isai_
@r_inba 3rd century
BCE அசோகர் கல்வெட்டு, சேரலம்/ கேரளம் = http://en.wikipedia.org/wiki/Kerala#Etymology …
கேரம் என்ற தேங்காயால் அல்ல:)
2/ @isai_
@HarryGowtham
No ya! Just sharing relevant truths in Tamizh, after filtering the myth அவ்ளோ தான், பெருசா
ஒன்னுமில்ல:)
@kryes Clarification
needed: Malayalaam departed because of sanskrit influence here?
@kryes நிதர்சனத்தில் கேரளாவில் அதிகம் விஷ்ணு வழிபாடு
தான் உள்ளது. 13திவ்யதேச தலங்கள். திருவஞ்சிக்குளம் மட்டுமே தேவார பாடல்
பெற்ற தலம்!
@kans4u அப்பர் பெருமானுக்கு அது
"சமயம்"; நமக்கு? | வெறும் சொற் "பெருமைகளை"
விடுத்து, எல்லாரும் "சமைந்த" பிறகு சமயம்! அது
வரை "மதம்" தான்:)
@kryes அது ஷன் மதங்கள்
அல்ல ஷன் மார்க்கங்கள் அதுவும்
அத்வைத மற்றும் வஷிஸ்டா அத்வைத
பாரம்பரியத்தில் சொல்ல படுபவை. சைவம்
இவற்றில் சேரா !!
@kans4u பாடல் பெறாத சிவத்
தலங்களும் உண்டு: திருச்சூர், வைக்கம்
etc etc But predominantly வைணவம்
= கேரளம், ஆந்திரம்
@kans4u 1. ஆதி சங்கரர்= ஷண்
"மத" ஸ்தாபகர் 2. எனினும், அத்வைதம் வேறு, ஷண்மதம் வேறு;
முன்னது தத்துவம் (Philosophy) பின்னது மதம் (Religion)
@kans4u கிறித்துவம், சமணம், வைணவம் போன்ற
"சிறுபான்மை"= மதமா? சமயமா?:) அதென்ன,இதற்கு மட்டும் உங்கள்
"திருத்தம்" பாய்ந்தோடி வருகிறது?:)
@nom_d_plum One
of the Primal Cause! Sanskrit was a "Wedge" in both places, not only
here!
@mayilSK diff bet
4 & 8= latter is kingly, former ppl | 9 & 10= Pl write to ஜெமோ:)
@isai_ உண்மையே! ஆதி காலச் சேரம்-பாண்டியம் நெருக்கம் தான்; சோழம் வேரூன்றிய
பின்பே, அந்த "உறவு" முறிந்து போனது
@kryes third ten,
pandiya managilli, read yesterday.
@isai_ கரிகால் சோழனின் மகள்
நற்சோணை= சேரன் இமயவரம்பனுக்கு மண
உறவு குடுத்ததே:) பிற்பாடு தான் இந்த மண
உறவு நின்று போனது!
@kryes so finally
they ended up in sanskrit's wedge despite running away!
@nom_d_plum
Sanskrit has a "Dubious Distinction" of பச்சோந்தி:) | In Kerala, via Namboodris= diff
Agama, In Tamilnadu, via diff Agama:)
@kryes சைவம் தமிழ் நாட்டிலும்
கர்நாடாகவிலும்(அருகிய) பின்பற்றபடுகிற தனித்துவமானது
!நான் மறைகள் மற்றும் ஆகமங்கங்கள்
உள்ளடக்கியவைகளுக்கான 1/2
@kryes விமர்சனங்கள் ஏற்றுகொள்கிறேன்.அத்வைத பாரம்பரியத்தில் உள்ள
விமர்சனங்களை சைவத்தில் ஏற்றி சர்வகாரனியாக சொல்வதை
எப்படி ஏற்க்கமுடியம்?2/2
@kryes நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் !! தறிசெறி
களிறும் அஞ்சேன்!! தழல்விழி உழுவை அஞ்சேன்!!இங்கிலீஷ்
ஹிந்தி உருது சமஸ்கிரதத்தில்1/2
@kryes தவறாக யாராவது எழுதினால்
ஏதும் சொல்லலாமல். . . தமிழை பிழையாக எழுதும்
போதெல்லாம் சோர்வடையாமல் திருத்தும் நீங்கள் கொண்டது பயமா2/3
@kavi_rt கொற்றவை= மதம் சேராதவள், பாலை,
கள்வர்/எயினர் தெய்வம் என்பதால்
"ஆகமப்" பிடிக்குள் வராதவள்! நம்பூதிரிப் பிராமணர்கள் இல்லை, அச்சன்களே!
@kavi_rt இங்கும் கலப்பு நடந்தது
தான்:) ஆனா வெவ்வேறு ஆடை
போர்த்திக் கொண்டு:) Here= https://twitter.com/kryes/status/462488361492819968 …
@kans4u நான் அத்வைதம்=சைவம்
என்று சொல்லவே இல்லையே:) ஷண்மதங்களுள்
ஒன்று= சைவம் என்று மட்டுமே
சொன்னேன்! 1/
@kans4u அதுவும் நீங்கள் மதம்
அல்ல, சமயம் என்று வந்ததால்
தான், அதையும் சொன்னேன்:) என்ன
பெரிய வேறுபாடு கண்டு விட்டீர்கள், மதம்-சமயம்? 2/
@kans4u ஆம், என் தமிழின்
உறுதியே! மொழியில், "மதம்" ஏற்றி, பெருமை கொள்ளுங்கால்
= "சமயம்" என்று சொல்லேன்! சமயம்=
"பக்குவத்தாற்" சமைப்பது!
@kans4u எங்கள் அப்பர் பெருமான்,
மணிவாசகர் போன்றோர் வருங்கால்= சமயம் ஏனையோர் சாஸ்திரம்
ஏற்றுங்கால்= மதமே!
@kans4u நமனை அஞ்சோம் என்போரையும்
அஞ்சோம்:) | மதப் "பெருமை"க்கும் பயப்படோம் சென்ற
விடத்துச் செலவிடாது தீதுஒரீஇ நன்றின் பால் உய்ப்பது
(தமிழ்)!
@kryes @isai_ அசோகர்
கல்வெட்டு படம் எங்கே? "புத்ர"
வடமொழி, அப்போ கேரளமும் அப்படியா?
சே எப்படி கே ஆகும்?
ஷெட்யூல்-ஸ்கெட்யூல் மாதிரியா?
@kryes @isai_ இன்பத்தில்
உள்ள அம் விகுதி அல்ல
:-) சாந்தம்-அம் = சாந்த் / சாந்தி
மாதிரி வந்தால் தான் விகுதி.
அம் விகுதி வடமொழி விசேஷம்!
@r_inba @kryes @isai_
". Another theory suggests the name is derived from the Arabic "Khair
Allah" . appadi pOdu
@nom_d_plum @kryes @isai_
kEram vadamozhi & kEraLam later-day name as per that (sangam is chEra not
kEra). Asoka kEralputrA to investigate!
@nom_d_plum @kryes @isai_
Hard to accept chEralam becoming kEralam, that is English and not Indian
thinking :lol:
@nom_d_plum @kryes @isai_
However, I'm open to investigating the "3rd cen BCE Asoka kalvettu"
of "kEraL puthrA" as to Thamizh or vadamozhi!
@r_inba @kryes @isai_
தமிழம் திரமிளம் திரவிடம் ஆனதை மொழியியலார் கூறுவர்..linguistics
might explain. சேரலம் கேரளம் ஆனது ஒப்பக்கூடியது.
@kryes குறிப்பாக 11 ஆம் நூற்றாண்டுக்குப் பின்
நம்பூதிரி பார்ப்பனர்கள் வசம் சேரநாட்டின் சமூக
அதிகாரம் போய்ச்சேர்ந்தபின் மொழியும் திரிந்தது
@r_inba யார் சொன்னது, அல்ல-ன்னு? இன்பு+அம்=இன்பம், துன்பு+அம்=துன்பம்! "அம் விகுதி வடமொழி
விசேஷம்"-னு நீங்களாப் பரப்பிக்கறது
தான்:) @isai_
@r_inba ஓகோ! சம்ஸ்கிருதத்தில், தேங்காய்=
நாரி "கேளம்" தான்! கேளம் மட்டும்
எப்படிய்யா கேரம் ஆச்சு? Hard to accept?:) @nom_d_plum @isai_
@kryes @r_inba @nom_d_plum kelam is second part of
that word. Nariyal coconut. Even that may be Tamil, Naar, Naari. Coconut fibre.
@isai_ அட, நீங்க சொன்னா=
அடிச்சி விடறீங்க:) சம்ஸ்கிருதம் சொன்னா மட்டும்= அப்படியே
ஏற்றுக் கொளல்:) @r_inba @nom_d_plum
@isai_ அம் விகுதி சம்ஸ்கிருத
விசேஷமாமே!:) தமிழில்= உப்பளம், கொப்பளம், மங்கலம், இன்பு-அம்,துன்பு-அம் எல்லாமே சம்ஸ்
தான்:) @r_inba @nom_d_plum
@kryes @r_inba @nom_d_plum கடல் சார்ந்த
நிலம் களம். விக்கி பல
நேரங்களில் கைவிட்டு விடும்.ஆழமோ ஆராய்தலோ
இருக்காது. இன்பாவுக்கும் அது தெரியும்
@Veguli கூற முடியாது! மன்னிக்க!
கேள்வி=தமிழுக்கு மட்டும்! சம்ஸ்கிருதம்-னா அப்படியே ஏற்றுக்
கொளல்! நியாயங்கள்? @r_inba @nom_d_plum @isai_
@Veguli சம்ஸ்கிருத தேங்காய்= நாரி்+கேளம்.. "கேளம்"
எப்படி "கேரம்" ஆச்சு? முதலில் அதைச்
சொல்லவும்! @r_inba @nom_d_plum @isai_
@kryes @r_inba @nom_d_plum @isai_ தமிழே
உங்களட்ட கத்துக்கிறேன். சமஸ்கிருதம் கிலோ என்ன விலை
? என் நிலைமை :(
@Veguli @kryes @isai_
@r_inba yAna kitta evLO hilites?
kadaisila koppara thEnga based ooru pEru vechAngagaRIngaLA?
@Veguli கேள்வன்= உரிமை உள்ளவன், சேள்வன்=
உயரம்/அதிகாரம் மிக்கவன்.. கேள்/சேள்.. அதனொற்றி
கேட்டன்-சேட்டன் @r_inba @nom_d_plum @isai_
@kryes @isai_ @nom_d_plum நான் மொழி
/ வரலாறு இவற்றில் வெறும் ஆர்வலனே :-) வல்லுனன்
அல்லன் :-) விளக்கத்துக்கு மிக்க நன்றி!
@kryes @nom_d_plum @isai_ நானறிந்த
வரை நாளிகேரம் மட்டுமே :-) "நாரி(யல்) கேளம்
" நான் கேள்விப்பட்டதில்லை.
@r_inba @kryes @nom_d_plum I echoed the same. Inba
given wiki reference, and its not his stand or research.
@kryes @Veguli @nom_d_plum @isai_ ஜேஷ்ட(புத்திர)ன் என்பது
தான் சேட்டன் ஆனது என்பது
மலையாளிகளின் நிலைப்பாடு. (அனுஜன் to அனியன் தம்பிக்கு).
@r_inba @kryes @nom_d_plum nariyal - coconut http://www.greenmesg.org/nature/elements/fruits/narikela.php …
@isai_ @kryes @nom_d_plum நாரி(யல்)
தெரியும் :-) (கடந்த சில வருடங்களாக
இந்தி படித்து வருவதால்). ஆனால்,
கேளம்? கேள்விப்பட்டதில்லை.
@r_inba NO Sire! नारिकेल http://m.spokensanskrit.de/index.php?tinput=coconut&trans=Translate …
நாரி-கேளம் தான்! கேரம்
அன்று! @nom_d_plum @isai_
@isai_ @kryes @nom_d_plum 140 நெருக்கடி தப்பி, இவ்வித மொழித்தேடல்
கருத்துகள் சொல்ல இதைத் தொடங்கி
இருக்கிறேன் :-) http://ilayaraja.forumms.net/t185-v-s
@r_inba இன்னும் தரவுகள் வேண்டுமா?
காளிதாசனிடம் இருந்தும் நாரி-"கேளம்" எடுத்துத் தருகிறேன் ஸ்லோகார்த்த மேவ விவரண ஹஸ்தோபி!
@nom_d_plum @isai_
@kryes @r_inba @isai_ @nom_d_plum அதென்னா தமிழ்
vs வேத மென்றால் , கல் தோன்றா மண்
தோன்றா நக்கலும் வந்து விடுகிறது :-))))))
@anathai @kryes @r_inba
@nom_d_plum எறங்கி ஆடலாம், வேலை
இருக்கு. நேரமிருக்கையில் எழுதுகிறேன். ரவி பதிவு லிங்க்
மட்டும் அங்க போட்டுவிடய்யா.
@r_inba "நிலைப்பாடுகளில்" வண்டி ஓடுவதில்லை!:) "உண்மை"/
மெய்த் தரவுகளிலேயே! @Veguli @nom_d_plum @isai_
@isai_ @kryes @nom_d_plum முதல் பதிவு
- சுய தம்பட்டம் மட்டும் : http://ilayaraja.forumms.net/t185-v-s#15755
:lol:
@isai_ @kryes @nom_d_plum @SSanjeeviK சே எப்படி
கே ஆகும்? http://ilayaraja.forumms.net/t185-v-s#15766
@maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
@r_inba வடமொழியில் நாரி-கேளம் மட்டுமே!
நாளி-கேரம் அல்ல! @isai_
@nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
@r_inba தரவு: https://twitter.com/kryes/status/463320628989534209 …
@isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
@r_inba லக்ஷணம்= இலக்கணம் அன்று! @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
@r_inba பாணினி= "வியாகரணம்" தான், லக்ஷணம் அல்ல!
@isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
@r_inba வடமொழி Grammarகு "லக்ஷணம்"னு 1 தரவு காட்டுக
பாப்போம் @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
@r_inba இலக்கு+இயம்= இலக்கியம்;
இலக்கு+அணம்= இலக்கணம்! @isai_
@nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
@r_inba கல்தோன்றி மண்தோன்றா= உயர்வு நவிற்சி; Every1 knows! @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
@r_inba பொண்ணு "கல்லு" ஆனா பொய்க்கு, இது
எவ்ளோ தேவலை! @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
@r_inba மொழி இயல்=அறிவியல்;தரவோடு உரையாடுக! அபிலாஷையோடு
அல்ல @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
@r_inba கல்தோன்றி மண்தோன்றா.. கிண்டல், அறிவியலை வளர்க்காது! @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
@r_inba வாளோடு முன்தோன்றிய மூத்த
குடி! வீரத்துக்கு உ.நவிற்சி @isai_
@nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
@r_inba கல்-மண்-இரும்பு-வாள், Every1 knows:) Damn Your கேலி! @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
@r_inba அனைத்து மொழி=நன்
மொழிகளே! ஊடாடித் திணிப்பே=எதிர்ப்பு
@isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
@r_inba வெளியூர் சென்ற பின்னரே வந்த
ஒங்க மகா"ஞானம்" வாழ்க!:) @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
@kryes @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan ர, ல
வில் தமிழ்ச்சொல் தொடங்காதுன்னு ரா.பி.சேது
1/2
@kryes @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan இலக்குவணன், இலக்குமி,
இலக்கியம், இலக்கணம்=வடக்கு 2/2
@kryes @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan தேவாரத்தில் நாளிகேரம்:
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=1066 …
@r_inba @kryes @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan தேவாரம் தற்போதைய
நூல். மிகச்சமீபம்.
@r_inba ராபி சேதுவாவது? சூதுவாவது?
இலக்கியம்= இ | ல அல்ல!
@isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
@r_inba இலக்குவன்= கிரந்தம் நீக்கியது! இலக்கியம்= இயற்சொல் @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
@r_inba விட்டா, இலை=லை,
லகரம் தொடங்காதுனு இ-லை போட்டுகிச்சோ?
@isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
@isai_ @kryes @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan >கிபி600. மலையாளம்
/ கேரளம் அதை விடவும் புதிதே!
@r_inba இது, சம்பந்தன் அவுத்து
வுட்டது; சிதைவு; மூலம் என்ன?
@isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
@kryes தேவாரம் ஆரிய வைதீக
எதிர்ப்பு இலக்கியமில்லையே! அதிலே வடசொல் ஆளப்பட்டிருப்பது
கூட புரியாதா?!@r_inba @isai_ @nom_d_plum @SSanjeeviK
@r_inba வடமொழியின் மூலத்தை,வடமொழியிலேயே காட்டுங்க
பார்ப்போம் @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
@kryes உஸ் அப்பப்ப இந்த
வள்ளலார் குணம் ஆகாதுங்க! @r_inba
@isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
@r_inba नारिकेल= http://m.spokensanskrit.de/index.php?tinput=coconut&trans=Translate …
| இதற்கு என்ன சொல்க? @isai_
@nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
@r_inba ஹ்ருஷீகேசன்= இருடீகேசன் -னு தேவாரம்! யாரை
இருடீ?:) @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
@r_inba மூலமொழியை, தேவாரத்தில் காட்டாதீர்;மூலத்திற் காட்டுக! @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
@r_inba இத்தனை பேரையும், பாவம்
ஏற்றிக் கொள்ள வேணாம்! விடுக!
@isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
@nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan Sorry All:) Lemme delink this
train! @r_inba @isai_
@r_inba ராபி சேதுப்பிள்ளை எ.கம்பன் அடிப்பொடி சொல்லீட்டாராம்
இலக்கியம்=லக்ஷியம்-னு:) Newtonயே தட்டை-னு
சொன்னாலும்,உலகம் உருண்டை தான்!
@isai_
@r_inba "தனி மனிதர்களை" வளைச்சிப்
போட்டு,அவனுங்க சொல்லீட்டா,அதா=
தரவு?:) அறிவியல்/மொழி இயல்=தனி
மனிதர் கூற்று அல்ல! உண்மையின்
ஆய்வு! @isai_
@ancientspear
விடுக! எம்மொழியும்=மனிதம்! மதிக்கணும்! @r_inba
@isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
@r_inba வேண்டுகோள்:இளையராஜா தளத்தில்,இப்படியான இட்டுக்கட்டல் தவிர்க்க! @isai_ @nom_d_plum @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
@r_inba வேறு பொதுவான தளங்களில்
வைத்துக்கொள்க! பாவம் இசைஞானி:(@isai_
@nom_d_plum @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan @SSanjeeviK
@kryes இளையராஜா ரசிகர்களை பஜனை கோஷ்டினு நக்கல்
அடிப்பதற்கு இது போன்ற சில்லுண்டித்தனம்
காரணம் @r_inba @isai_ @nom_d_plum @dagalti @nchokkan
@ancientspear
@kryes @r_inba அறிஞர்
அண்ணா துவைத்து காயபோட்டார், கம்பராமாயண எதிர்ப்பில் வாதிட்டது ராபி. என்னமோ பண்ணுங்கன்னு
கம்பிநீட்டிட்டார்
@kryes நாரி-கேளம் ஒருவேளை
நார்-காயா இருக்குமோ! @r_inba
@isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
@Sharankay @kryes @r_inba
@nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @nchokkan நாரி’ன்னா
பெண்- சமசு. அதற்கு மேல்
நீங்களே.. ;)
@Sharankay @kryes @r_inba
@nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @nchokkan அசிங்கம்புடிச்சவனுங்க ;))
@kryes @isai_ அண்ணா,
சேது, பாவாணர், தரவு எழுதினவர், நீங்க,
நான் - எல்லாமே தனி மனிதர்
தான் :-) இணையத்தரவெல்லாம் அறிவியல் அல்ல! சரியா?
@kryes @isai_ கருத்து
வேறு, அறிவியல் வேறு. மனுஷனில் இருந்து
மனிதன் வந்தானா மனிதன் - மனுஷனா?
1900க்குப்பின் வந்த கருத்து எல்லாமே
அறிவியலா?
@kryes @isai_ தமிழ்
பிற மொழிகளில் இருந்து சொற்களைக் கடன்
வாங்கினதே இல்லையா? (மற்ற மொழிகளும் தமிழில்
இருந்து பெற்றிருக்கின்றன.) பிடிவாதம்?
@r_inba பாவாணர் எழுதிட்டதாலேயே அது
தரவு ஆயீறாது; இலக்கியத்திலும் ஒத்திசைவு பார்த்த பின்னர் தான்
சொல்லுறது! நீங்க அப்படி அல்ல!
@isai_
@r_inba சேதுப்பிள்ளை, சூதுப்பிள்ளை-னு சொன்னா போறாது..
காளிதாச "லக்ஷியம்"-ன்னு காட்டுங்க பார்ப்போம்
Literatureஐ! @isai_
@r_inba அறிவியல்-ன்னா அறிவியல் முறைகள்,
ஏரணம், Scientific
Methods, Hypothesis Testing, H0 & H1, Variance Analysis! @isai_
@r_inba "கடன்" வாங்குறதா?இங்க ஒன்னும் சோத்துக்கு
இல்லாம இல்ல இயல்பான பரிமாற்றங்கள்
என்றும் உண்டு!"திணிச்சிப்புட்டு" கடன்-னு வேற
பேரா? @isai_
@r_inba போர்த்துகீசியம், அராபியம், மலையாளம், தெலுங்கு-னு பல சொற்
பரிமாற்றங்கள் தமிழில் உண்டு ஆனா
இயல்பின் வந்த வணிகம்! திணிப்பு
அல்ல! @isai_
@r_inba இல்லாத ஒரு சொல்லை,தமிழ் எங்கிருந்தும் பெறும்
ஆனா இருக்கும் தமிழ்ச் சொற்களைச் சாவடிச்சிட்டு,
மேலேறி பூந்து கொள்ளும் புத்தி?
@isai_
@r_inba சொல்= சாவடிச்சி வார்த்தை,
பொருள்= சாவடிச்சி அர்த்தம், அவை= சாவடிச்சி சபை,
கந்தன்= சாவடிச்சி ஸ்கந்தன்! கடனாம்-ல்ல கடன்?:(
@isai_
@kryes @isai_ மனுஷன்-மனிதன், எது முதல்
சொல்? இதற்கு என்ன அறிவியல்
முறை? சொல்லுங்கள் தேவாரம் இலக்கியமல்ல, சரிங்க.
நாளிகேரம் வெற்றுச்சொல்!
@r_inba எதுக்குய்யா நாங்க சொல்லணும்?சும்மா
அடிச்சி விடறத்துக்கு நீங்க அதை மறுத்து,தரவு குடுத்தே மார்
அடிக்க நாங்களா? One Way Traffic? @isai_
@r_inba நீங்க சொல்லுங்கய்யா மொதல்ல!"லக்ஷியம்"-னு Sanskrit Literatureஐச் சொல்வதற்கு என்ன
ஆதாரம்? அதைக் காட்டிட்டு, அப்பறமாப்
பேசவும்! @isai_
@r_inba பெரிய நக்கலோ? கல்தோன்றி
மண்தோன்றா? மயிரு தோன்றா! கல்தோன்றிக்
கால்பட்டு பொண்ணு தோன்றினாளே? என்னவாம்?
சொல்லுங்க பாப்போம்! @isai_
@r_inba அறம் இன்றி, வெற்று
எள்ளல் செய்து கொண்டு, ஆதாரமேதும்
தாராமல், வெறுமனே அலச மட்டும்
வந்து விட்டீர்கள்!:( @isai_
@r_inba சம்ஸ்கிருத மூலம் नारिकेल= http://m.spokensanskrit.de/index.php?tinput=coconut&trans=Translate …
நாங்க ஆதாரம் தந்துட்டோம் அதே
மூலத்தில் ஆதாரங் காட்டிவிட்டு,அடுத்து
செல்லவும் @isai_
@r_inba I dare u to
refute this, before you proceed to other points! Show your proof in the Roots!
<end> @isai_
@r_inba சம்ஸ்கிருத வியாகரணத்தில் நிரல்நிறை அணி இருக்கா?இங்க
மட்டும் என்ன மயி..க்கு,"ஏகதேச" உருவகம்? தமிழ் இலக்கணத்திலேயே Ek,Dho ஏன்? @isai_
@r_inba ஒருபுடை உருவகம்! "ஒரு"
இருக்கே! Why "ஏகதேசம்"? கடன்??? நெஞ்சில் கொஞ்சமேனும்
அறம் கொண்டு பேசுங்கள்!:((( @isai_
@r_inba @isai_ *நாரிகேள
சமாகார திருஷ்யந்தேபி சஜ்ஜனா- ஹிதோ *நாரிகேள
வன யேன விருந்தாவனா- சரிதாம்ருதம்
*நாரிகேள பலம்திவ்யம் க்ர்ஹணா ஹரி வல்லபே
@r_inba @isai_ இப்போ,நீங்க தான் கேளம்
எப்பிடி கேரம் ஆச்சு?-னு
சம்ஸ்கிருத விதி காட்டோணும்! காட்டுங்க!
சேரம் இல்ல,கேரம்+அளம்னு
ஒத்துக்கறோம்
@r_inba @isai_ இல்ல,
தரவெல்லாம் எதுக்கு? கும்பீபாகம், குபீம்கபாம், பீகம்பாகும், ம்கும்கபீம் -ன்னு நாகிரேளம், நாளி"கேரம்" அடிச்சி ஆடலாமா?:)
@r_inba நீங்கள் கல்தோன்றி மண்தோன்றா
"எள்ளல்" செய்ததால் தான் இத்துணையும்; அறியும்
விழைவு/ஆய்வோடு பேசி இருந்தால்,
நானும் உதவி இருப்பேன் @isai_
@r_inba இனியேனும், இத்தகு தமிழ் "எள்ளல்"
தவிர்த்து விட்டு, ஆய்வு இழையோடு
மட்டும் நின்று உரையாடுக! நன்றி..
Do not ping me again! @isai_
- @r_inba 3rd century BCE அசோகர் கல்வெட்டு, சேரலம்/ கேரளம் = http://en.wikipedia.org/wiki/Kerala#Etymology … கேரம் என்ற தேங்காயால் அல்ல:) 2/ @isai_
- @r_inba மூலமொழியை, தேவாரத்தில் காட்டாதீர்;மூலத்திற் காட்டுக! @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
No comments:
Post a Comment