10.@SriniBarati : பின்னாடி இருந்து ஹார்ன் அடிக்கும் பன்னடைகளா முன்னால என்ன நடக்கிதுன்னு பாத்திட்டு அப்புறமா எப்படி வேணாலும் அடிங்க --ReTweet
09.@g_for_Guru : போர் அடிக்குற சீன்ல வருகிற காமெடியன் மாதிரி அப்பப்ப ஹசாரே வருவது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது!! --ReTweet
08. @smanojshere : ஆட்டோகிராப் கேட்டவரை தாக்கிய அப்ரிடி... எனக்கு எழுதப்படிக்கத் தெரியும்னு உன்ட யார்டா சொன்னா -- ReTweet
07. @tamizhanban08 : உனக்கு ஹிந்தி தெரியாதான்னு ஒருத்தன் கேட்டான் ஏன்டா உனக்கு இங்கிலீஷ் தெரியாதா? என்று கேட்டேன் மூடிட்டு போயிட்டான். --ReTweet
06. @pesubavan :ஒரு ரூபாயின் மதிப்பு பேருந்தில் சில்லறை கேட்கும் போது தான் தெரியும்...--ReTweet
05.@g4gunaa : பட்ஜெட் அறிக்கையை கிழித்து கருணாநிதி முகத்தில் எறிந்தது யார்?-ஜெக்கு ஸ்டாலின் கேள்வி #படித்தவுடன் கிழித்து விடவும்'னு போட்டுருந்துச்சாம் --ReTweet
04. @mayakannan:தமிழகத்தைப் பொறுத்தவரை நோக்கியா 1100 தான் ஸ்மார்ட் போன்.. ஏன்னா அதுலதானே டார்ச் லைட்டு இருக்கு.. #பவர்கட்--ReTweet
03. @writerpayon : ஒப்பிட்டு திட்டப்படுவதற்கு வெறுமனே திட்டப்படுவது எவ்வளவோ பரவாயில்லை. --ReTweet
02. @rAguC : மக்களாட்சியில் சர்வாதிகாரம் சாத்தியமில்லை என்பது எத்தகைய மூடத்தனம்! --ReTweet
01. @karna_sakthi : இவைகளில் புத்துணர்வு முகாமிற்கு சென்று வந்தவர்கள் யார்? 1.யானை 2.பூனை 3.புலி 4.சசிகலா #NVOK --ReTweet
No comments:
Post a Comment