10.@Rocket_Rajesh : எல்லாம் தெரிஞ்சவனா இருக்க தேவயில்ல....எல்லாம் தெரிஞ்சவன் மாதிரி நடிக்கவாவது தெரிஞ்சுக்க..! --ReTweet
09.@ArasuTweets : ரஜினி சார் விநியோகஸ்தர்களுக்கு மட்டும் தான் நஷ்ட ஈடா. படம் பார்த்த எங்களுக்கு இல்லையா. 3 படம் பார்த்த அப்பாவிகள் --ReTweet
08. @kolaaru : எத்தனை லட்சம் மனிதர்கள் இருந்தாலும் நகரம் அனாதையாகவே இருக்கிறது ! -- ReTweet
07. @vsaravanakumar : அலுவகங்களில் கேப்டனை போல் இருப்பதை விட நாட்டாமையை போல் இருப்பதே புத்திசாலித்தனம் !--ReTweet
06. @rsGiri : ஒரு ஃபைலை திறக்க லெஃப்ட் க்ளிக்கை 2 முறை தட்டுதற்கு பதில் ரைட் க்ளிக்கை தட்டி 'ஓபன்' எங்கென தேடி அதை லெஃப்ட் க்ளிக்கினால் நீங்களும் ஆபீசரே --ReTweet
05.@uyarthiru420 : வஞ்சி என்பது இலக்கியத்தில் பெண்ணை குறிபிடுவது ஏன்??? வஞ்சிப்பதாலோ ?? --ReTweet
04. @naanenaan : கோவில் யானைக்கு தெரியாது கடவுள் வரம் கொடுப்பார் என்று. --ReTweet
03. @g4gunaa : அட்சய திருதியைக்கு போன வர்ஷம் தங்கம் வாங்குனியே என்ன வந்துச்சுன்னு கேட்டா, முத்தூட்'லேர்ந்து நோட்டீஸ் வந்துச்சுங்குறான் #வெளங்கிரும்டா . --ReTweet
02. @gpradeesh : கொல்லப்பட்ட ராமஜெயம் மீது நில அபகரிப்பு வழக்குப் பதிவு #விடாதீங்க.. ராமஜெயம் கொலைகேசையும் அவர் மேலயே எழுதுங்க!! --ReTweet
01. @tamizhanban08 : டோமஜர்கள் பெண்களிடம் சேரனாகவும் பசங்களிடம் சசிக்குமாராகவும் நடந்துகொள்கிறார்கள் # மூடிட்டு வேலையை பாருங்கடா நொன்னைகளா--ReTweet
No comments:
Post a Comment