10.@iyyanars : சூனியம்,செய்வினை வைப்பவர்கள்,மந்திரவாதிகள் உருவத்தில் மட்டுமல்ல,சமயத்தில்...மாமனார்,மாமியார் உருவத்திலும் இருப்பார்கள்! --ReTweet
09.@kolaaru : கங்குலி மண்ட கரடி நக்குன மாதிரி இருக்கு (முரளி) கார்த்திக் மண்ட கங்குலி நக்குன மாதி இருக்கு ;-) #IPL--ReTweet
08. @Omakuchchi : சாமி பாரு சாமி பாரு என்று சிலையை காட்டினால், பொக்கை வாய்ச்சிரிப்போடு கை நீட்டி கற்சிலையை ஆசீர்வதிக்கின்றன குழந்தைகள். -- ReTweet
07. @Rajarath : பயம் இல்லாதவர்களின் வாழ்க்கை வீணாய் போவதற்கே வாய்ப்புகள் அதிகம்! இன்றைய உலகில்! --ReTweet
06. @iKaruppiah : நாய்க்குட்டி படத்தை அப்லோட் செய்யும் பெண்ணைவிட, அப்படத்திற்கு லைக்குகளும் கமெண்டுகளும் போடும் ஆணின் மனநிலைதான் புரிந்துகொள்ள முடிவதில்லை --ReTweet
05.@2nrc : நமக்கு வேண்டியது இருந்தால் மலம் கூட மலராகவும் வேண்டாத போது மலரே மலமாகவும் மாறுவது நம் சமுகத்திற்கு இயல்புதானே!!! --ReTweet
04. @I_am_SME : "Ra"m "Cha"ran தான் "Racha"-வாம்; நல்ல வேளை, "U"mesh "Cha"ran-ன்னு பேரு வைக்கல #Tollywood --ReTweet
03. @Koothaadi : பிள்ளையாருக்கும் முருகனுக்கும் என்ன வித்தியாசம்? பிள்ளையாருக்கு கொழுக்கட்டை பிடிக்கும், முருகனுக்கு கொழுத்த கட்டை பிடிக்கும் #fb #ஓடிடுடா . --ReTweet
02. @maethaavi : மைசூர் சான்டல் சோப் விற்பனை 28% உயர்வு! # அதிமுகவினருக்கு போடுவதற்காக சரத் மொத்த விலையில் வாங்கிட்டாரா?? --ReTweet
01. @puthagappuzhu : வாழ்க்கை முழுக்க அரசுப்பள்ளி/அரசுக்கல்லூரியிலேயே படித்த நான் N.R.I ஆகிவிட்டால் அதன் பெயர்தான் #பச்சைத்துரோகம் --ReTweet
No comments:
Post a Comment