10.@Charles_Times : "தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா, இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேன் "அம்மா"" டெடிகேட்டட் டூ சரத் & ஓபிஎஸ் --ReTweet
09.@EriyumThanal : பாகிஸ்தான் பிரதமர் கிலானி சென்ற விமானத்தில் கோளாறு- செய்தி # எங்களுக்கு பிரதமரே கோளாறுடா என் வெண்ட்ட்ர்ர்ரு.... --ReTweet
08. @thirumarant : தமிழ்ப்புத்தாண்டு:கருணாநிதி சட்டத்தை மக்கள் ஏற்கவில்லை- ஜெ #பஸ்,மின்சாரம்,பால் விலையேற்றம் கூட தான் மக்கள் ஏற்கவில்லை.மாத்திட்டீங்களா என்ன? -- ReTweet
07. @NattAnu : எங்கோ, எதுக்கோ வெளியே போய்விட்டு வந்த மகள் வீட்டினுள் நுழைகையில் தான் உயிர் வருகிறது. வீட்டுக்கும், எனக்கும். --ReTweet
06. @kgjawarlal : விமர்சனத்தைத் தாங்க முடியாதவர்கள்தான் மற்றவர்களை அதிகம் விமர்சிக்கிறார்கள்!...--ReTweet
05.@kokilahkb : நீண்ட நாட்களாய் பேசாமல் இருக்கும் நண்பர் அல்லது உறவினரை அழைத்துப் பேசுங்கள்:-) இன்றைய நாள் இன்னும் சிறப்பானதாய் அமையும் :-) --ReTweet
04. @ThirutuKumaran: லவ் சீன்ல வண்டையும் பூவையும் காட்டுனீங்க ஒகே! அது என்ன பூவையும் பூவையும் ஒரச விடுறது! #அதுக்கு பேரு வேற! --ReTweet
03. @Pethusamy : உங்களுக்கு ஒரு கருத்து எரிச்சலூட்டும் பட்சத்தில், எதிராளி சொல்வது உண்மையாகக் கூட இருக்கலாம். --ReTweet
02. @lenin7700 : புதிய நவீன பொருளாதார தாராளமய கொள்கைக்கு எதிராக போராட்டம்:கம்யூனிஸ்ட்# மொதல்ல இதோட அர்தத்த சொல்லிட்டு அப்பறம் போராடுங்க --ReTweet
01. @ChennaiDev : அதிக செல்லம் கொடுத்து வளர்ப்பது என்பது மெல்ல விஷம் கொடுத்து கொல்வதற்கு சமம் --ReTweet
தினமும் வாங்க பாஸ்
ReplyDelete