Friday, November 8, 2013

மரபுமருத்துவம்

இவர் நவீன மருத்துவர்களுக்கு வெளிப்படையாக சவால் விடுகிறார். மரபுமருத்துவம் சர்க்கரை நோயை குணப்படுத்திவிடுமாம்

  1. what is மரபுமருத்துவம்?
  2. i have no idea. may be homeopathy, ayurveda, sidhdha...
  3. it should not be difficult to do a double blind trial in these branches. Why don't they do that?
  4. very difficult to convince these people to follow rational arguments. though it should be straight forward to run trials.
  5. டாக்டர் ஐ கூப்பிடுங்க, களை கட்டும் :)
  6. இவங்க அவரோட முதல்லயே ஒரு ரவுண்டு போயாச்சு. அதனோட தொடர்ச்சிதான் இது
  7. . if they are so confident, why not subject their therapeutic methods to a randomised controlled trial? This 'documentary' …|1
  8. . …will be treated as anecdotal evidence, the lowest form of evidence or utmost as a case series. 2|2
  9. i am amazed at their confidence and total disregard for any scientific methodology. needs to be confronted by doctors head on
  10. . that's their biggest advantage. No professional medical body stands up to this kind of attention-grabbing stunts.
  11. <professional medical body>it is their duty really. at least periodic press releases fighting popular misconceptions
  12. I have Data Analysts who work for me go to these quacks!
  13. யப்பா அதகளம்.இவ்வளவு சொல்றாங்களே முயன்று பா்த்தால் தான் என்ன அப்படின்னும் யோசிக்க வெச்சிடுவாங்க போல.
  14. சர்க்கரை இருக்குக்ன்னு தெரிந்ததிலிருந்து 40 நாளில் குணப்படுத்திக்கொண்டேன், ஹோமியோ+உணவுக்கட்டுப்பாடு+யோகா+நடை
  15. முழுமையா குணப்படுத்த முடியாதுன்னு சொல்றாங்களே.. டீடெயிலா எழுதுங்களேன் உங்களோடதை.
  16. ஆரம்ப நிலையில் இருக்கும் சர்க்கரை நவீன மருத்துவத்திலும் குணமாகுமே?
  17. Diabetes cannot be cured only controlled. Isn't that what they say.
  18. முழுமையான குணம்தான், 2 மாதங்களின் பிறகு சோதித்தபோதும் முன்னேற்றமே
  19. ஆரம்ப நிலையில்லங்க பட்டினியில் 360 HBA1C 15 - முற்றியபிறகே அறிந்தேன்
  20. கியூர் பண்ணிட்டா பொழப்பு ஓடனுமே...அதான் அப்படியே ஓட்டுறாங்க ;))) #நானே சிந்திச்சேன்
  21. LOL @ the tag. உம்மை ஒரு பீசாக அனுப்பிவச்சிருவம்.
  22. ஓ!அப்ப அது பற்றி தௌிவான புரிதல் இல்லாததால் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறேன்
  23. but still this is anecdotal evidence only, so its risky and I am not propagating
  24. எழுதுங்களேன் விவரமா..
  25. மன்னிக்கவும் நீங்க செய்வது கட்டுக்குள் வைத்திருப்பதுதானே. அதெப்படி குணப்படுத்துவதாகும்? #டவுட்டு
  26. மாற்று மருத்துவத்திற்கான பிரச்சாரமாக அல்லலாமல் அனுபவத்தை விரைவில் பகிர்கிறேன்,
  27. இந்த டிஸ்கி மிகவும் முக்கியம். இன்சுலின் வரை போனபிறகு இயல்பு நிலை சாத்தியமா? இல்லை என்றே நினைக்கேன்.
  28. குணப்படுத்தியிருப்துதான் உண்மை, 10 வருடங்களுக்கு முன்னர் இருந்த சர்க்கரை கொழுப்பு அளவுகளை விட சிறப்பாக
  29. இன்சு எடுக்கலையே தவிர கிட்டத்தட்ட என் நிலையும் அதுதான், including blurred vision for a couple of weeks
  30. சந்தோஷம். :) எனக்கு சரியா புரிலைன்னு நினைக்கிறேன். நம்ம பேசுவோம்.
  31. Sri, அப்போலர்ந்து சொல்றேன், ஒரு பதிவாவது ஆரம்பிச்சு எழுதிவைங்கன்னு. பலருக்கு பயன்படும்.தூண்டுதலாக இருக்கும்
  32. நீங்க வேற எனக்கு எழுத வராமத்தானே 96லேருந்து தமிழினைய வாசகனா மட்டும் இருக்கேன் ;)))
  33. ஒரு புத்தகமாக்க முயற்சிக்கலாம். கமல் சொல்ல, நாயகி பாட்டா படிக்க, :) what you have done is worth recording!
  34. சப் அடாமிக்கும் பெங்களூர்ல என் கதையை கேட்டுட்டு இதான் சொன்னாரு #என்ன வச்சு காமெடி கீமடி ;)))
  35. ஆமாம். அப்படித்தான் கேட்டேன். பிரசாரம், சவால் எல்லாம் இல்லை.
  36. நீங்கள்கண்டிப்பாக எல்லாவற்றையும்எழுதுவதுமுக்கியம். நோய்அறிகுறிகள், உங்கள் உடல்அசௌகரியங்கள் 1/ஃ
  37. எடுத்துக்கொண்ட சிகிச்சைமுறை, காலம், மாறுதல்கள், உணவு, பயிற்சிகள் அனைத்தையும் முடிந்த அளவு 2/ஃ
  38. காலக்குறிப்புகளுடன் பதித்துவைத்தால் நிச்சயம்பிறருக்குப்பயனாகும்.இது anectodal தான்.ஆனால்எந்த 3/ஃ
  39. நவீன மருத்துவரும் இதை உதாசீனம் செய்யமாட்டார்கள். ஆனால் போதிய ஆய்வு இல்லாமல் மற்றவர்களுக்கு 4/ஃ
  40. His -> case is Type 2 - Insulin resistance. Type 1 (lack of insulin) is different.
  41. you are wrong ; many docs live with DM and many die due to it. Various types are there .you can control it
  42. பரிந்துரைக்கவும் மாட்டார்கள் நோயாளியிடமல்லபிரச்சனை-தங்கள்உடலைபற்றிஉண்மையைத்தான்சொல்லுவார்கள் 5/ஃ
  43. பிரச்சனை மாற்று மருத்துவர்களிடம். ஆய்வில்லாத ஒன்றை பிறருக்கு தொழில்முரையில் பரிந்துரைப்பது 6/ஃ
  44. இங்க இருக்கும் யூத்துகளுக்கு T1 இருக்காதுன்னுநான் அலட்சியமா பதில் சொல்லிட்டேன sorry
  45. அதைத்தான் அறிவியல்நோக்கில் கண்டிக்கவேண்டும். குணமான நோயாளிகளையல்ல. ஃ/ஃ
  46. மன்னிக்க நான் மருத்துவர்களை மனதில் வைத்தே பேசவில்லை, மருந்து கம்பெனிகளை குறித்துதான்
  47. புரிந்தது ! தவறான வழிகாட்டுதலாகிவிடக்கூடாதெனும் தயக்கம்தான் நிச்சயம் எழுதுறேங்க,
  48. மறந்துட்டேங்க மன்னிக்க ;|
  49. Type 1 நோயுற்றோர் இன்சுலின் தேவைக்கு மருந்துகளை சார்ந்து இருக்க வேண்டுமே.
  50. இதுகுறித்து எனக்கு அதிகம் விவரம் தெரியாது, தேடுகிறேன்!
  51. no need to apologise :) it's a discussion only . Modern medical science always try to eliminate / eradicate diseases
  52. just based on my understanding of theory proposed by Alternate medicine, this tweet. To them, all diabetes r same/1
  53. so many selfless scientists are working hard to find drugs for many diseases . Few may be corrupt
  54. 2/3 they treat everyone as insulin deficiency patients. This line of thought is thr in modern medicine also.
  55. i was wrong in not being clear thx for underswtanding
  56. corporate type of institutions spoiled the reputation of medical practitioners .we need a regulatory body :)
  57. 3/3 bt largely unaccepted & T1/T2 r always differentiated. So ideally T1 also shud b curable in CAM.
  58. always welcome :) let me share a link
  59. I'm really not sure, Next time I meet my doc, I will discuss this with him
  60. Complementary Alternative Medicine. American word(I guess) for non-allopathy medicine
  61. last 3 ought to be enough to 'cure' a newly 'diagnosed' 'diabetic'. All quotes have meaning.
  62. agree, but blurred vision-frequent urination issues stopped taking one dose of medicine - overnight cure
  63. Curable is a bit 'strong' term. Both are manageable with relatively normal life-style.
  64. பார்க்கலாம் எனக்கு குணமாகியிடுச்சுன்னுதான் நான் நம்பிட்டிருக்கேன் ;)
  65. குணமாகிறது என்ற பதமே இங்கு கேள்விக்குட்படுத்த வேண்டி இருக்கிறது.ஆய்வுகள் இல்லாமல் நேரடியாக மனிதர்கள் மீது 1/2
  66. பரிசோதனை செய்வதால் ஏற்படும் விளைவுகள் ஆவணமாக்கப் படுவதும் இல்லை.

No comments:

Post a Comment