- @nchokkan 'compulsory'? அப்படி இல்லைன்னு நினைக்கிறேன். let me re-check.
- @nchokkan ok. wat i heard was option to learn mallu in KV will be made- now there are schools which don't even have that option.
- @mayilSK என்ன சிரிப்புங்கறேன்!
- @nchokkan உங்களுக்குப் புரியாததா? ;)
- @Anandraaj04 that's what Kerala government is trying to change @mayilSK
- @nchokkan if it is compulsory for Malayalis- good.. But compulsory for all - bad @sanakannan
- @eestweets Why not? Living in Kerala, Study Malayalam. That's the fair expectation, Karnataka tries it, Kerala Tries it @sanakannan
- @eestweets சட்டம் போட்டுதான் மொழி வளர்க்கணும்ன்னா செய்யத்தான் வேணும், எப்படியாவது நாலெழுத்து படிச்சுத் தொலைக்கட்டும் @sanakannan
- @eestweets நான் கேரளாவில் வசித்தால், நிச்சயம் என் பிள்ளை மலையாளம் கற்றுக்கொள்ள விரும்புவேன். இதைவிட ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்காது. @nchokkan
- @nchokkan #MalluMafia can DO anything.… as far as they hold the TOP Admn position at New Delhi.
- @nchokkan what if some one get transferred and his son/daughter resume his/her schooling in kerala from 9th std @sanakannan
- @eestweets ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதால் எந்த இழப்பும் இல்லை. ஒரு நல்ல சினிமாவாவது பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கும்.@nchokkan
- @nchokkan எங்க ஸ்கூல்ல குஜராத்பையன் 8ம் வகுப்புல வந்து சேர்ந்தான்.அவன் அதுக்கு மேல தமிழ் படிக்கணும்ன்னு சொல்றீங்களா ! @sanakannan
- @eestweets such exceptions can be added to the law, of course @sanakannan
- @eestweets number of exceptions < 0.01% அதுக்காக பொதுநலச் சட்டத்தை மறுக்கக்கூடாது @sanakannan
- @sanakannan ஆரம்பத்துலயே கத்துக்கிட்டா பிரச்சனையில்ல.நடுவுல ஆரம்பிச்சா ஸ்டூண்ட்ஸ்க்கு மன உளைச்சல் தான் ஆகும் @nchokkan
- @eestweets ஜெர்மனிக்கு இரண்டு வருடம் மேல்படிப்புப் படிக்கச் சென்றால் முதலில் ஜெர்மனைக் கற்றுக்கொள் என்று சொல்கிறார்களாம். @nchokkan
- @nchokkan வேற்று மாநிலமாணவர்கள் ஆரம்பக் கல்வியை கேரளாலயே தொடங்கினா மலையாளம் படிக்கட்டும். அதுல ஒண்ணும் பிரச்சனை இருக்காது தான் @sanakannan
- @sanakannan @eestweets @paval :)) இப்ப நீங்க சொன்னமாதிரி தடைகள்லதான் ஆரம்பிக்கும், கடைசில ஒருத்தனும் படிக்காம போய் நிக்கும் :)
- @sanakannan @eestweets @paval I keep saying this, மொழியைக் கட்டாயமாத் திணிச்சாலும் தப்பில்லை, அவனவன் எதையெல்லாமோ திணிக்கறான்
- @sanakannan ஒப்பீடு சரியா வரலையே. ஜெர்மன் கத்துக் கொள்ள விருப்பம் இல்லாதவங்க போகமாட்டாங்க. ஆனா இங்க எல்லா ஸ்கூல்னா வேற வழி இல்லையே@nchokkan
- @eestweets மலையாளம் கற்றுக்கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் கேரளாவில் குடியேறாதீர்கள், Simple and straightforward! @sanakannan
- @mayilSK என் மகள் தமிழ் படிப்பது என் விருப்பம், கன்னடம் படிப்பது சமூகக் கடமை : this is my stand @sanakannan @eestweets @paval
- @eestweets ஜெர்மனெல்லாம் கத்துக்கமுடியாதுனு யாரும் அந்த வாய்ப்பை இழக்கறதுல்ல. ஒருத்தரைக்கூட அப்படிச் சொல்லமுடியாது. @nchokkan
- @nchokkan சுத்தம்.:)) @sanakannan
- @eestweets ஜெர்மனிலும் அதே கதைதானே? :) ஜெ.மொ.க.கொ.வி.இ.ஜெ.குடியேறாதீர்கள் :) @sanakannan
- @nchokkan நீங்க சொல்றது 1ம் வகுப்புல சரி.ஆனா 9வதுல சேர்ற ஒருமாணவன் கன்னடத்துல பாஸ் பண்ணுவான்னு நினைக்குறீங்களா. @mayilSK @sanakannan @paval
- @nchokkan /முதலில் ஜெர்மன்/இங்க இருக்கு விஷயம்.நடுவுல ஜாயின் பண்ணி ஸ்கூல்ல ஒருமொழி கத்துக்கிறது நம்ம பாடத்திட்டத்துல சரிவராது @sanakannan
- @eestweets அவங்களுக்கு 9ம்வகுப்பு கன்னடம் பயிற்றுவிக்கக்கூடாதுங்கறேன்:) basic கன்னடம் கத்துக்கச் சொல்லலாம் :> @mayilSK @sanakannan @paval
- @eestweets அது உங்கள் பிரம்மை. மொழிமீது அக்கறை கொண்டோர் பலர் இருக்கிறார்கள், சோஷியல் மீடியாவுக்கு வெளியே @mayilSK @sanakannan @paval
- @nchokkan நல்லது:)ஆனா அவங்க இப்ப ஸ்கூல்ல படிக்கலைல:)நம்ம விருப்பத்துக்கு குழந்தைகளைப் படுத்தாம இருந்தா சரி.எதிர்க்கட்சிக்கும் பொருந்தும்:)
- @eestweets மார்க் வரும் என்பதற்காக ஃபிரெஞ்சு படிக்கச் சொல்கிறவர்கள்தான் குழந்தைகளைப் படுத்துகிறார்கள்
- @eestweets எங்கள் சாலையைப் பயன்படுத்த வரி கட்டுவதுபோல் எங்கள் மாநிலத்தில் வாழ உள்ளூர் மொழியைப் படி. அவ்ளோதான் மேட்டர்
- @nchokkan @eestweets @mayilSK @sanakannan @paval ஐடி தவிர எந்த பீல்டில் இருந்தாலும் கன்னடமில்லாம பொழைக்கமுடியாது.
- @nchokkan செம பாயிண்ட் :) ஆனா இதே கதைதான் நீங்க சொல்றதும்.அவங்க மார்க் முக்கியம்ன்னு நினைக்கிறாங்க. நீங்க மொழி :)
- @eestweets மொழி முக்கியம் என்று நினைப்பது குற்றமானால் நான் முழுக் குற்றவாளியே
- @nchokkan நினைப்பது உங்கள் விருப்பம். ஆனால் உங்கள் குழந்தையும் அப்படி நினைக்கவேண்டும் என கட்டாயப்படுத்தினால் குற்றமே :)same for french-marks
- @eestweets என் குழந்தை இல்லை சார், ஒவ்வொரு மாநிலத்திலும் வசிக்கும் ஒவ்வொரு குழந்தையும்
- @nchokkan உங்கள்னா எல்லாப் பெற்றோரும்தான்.ஆனா உங்க பொண்ணுங்க உங்கள மாதிரிதான் நினைப்பாங்கன்னு வைங்க :))
- @eestweets நெறிய கொயிதிங்க இசுகோல் போ மாட்டேன்னு அடம் புடிக்கிதுங்கோ, வுட்டுறோம்மா? அடிச்சி அனுப்பறதில்லை! அது மேரி... @nchokkan
- @eestweets நாளைக்கே எனக்கு ட்ரான்ஸ்ஃபராகி நான் கவுஹாத்திக்குப் போகணும்ன்னு வேண்டிக்கோங்க ;))))))
- @nchokkan அப்பவே கொல்கத்தான்னு டைப் பண்ணேன். :)))
- @Sharankay அப்ப பிரெஞ்ச்க்கும் உங்க பதில் இதுதானே @nchokkan
- @eestweets ஓய், எல்லாத்துக்கும் இதான்: ”___ மொழி படிக்க விருப்பம் இருந்தால் ____ல் குடியேறலாம். If not, Thanks for not coming” @Sharankay
- @sanakannan நடைமுறை சிக்கல்கள் அதிகம்..அடிக்கடி மாற்றலாகும் வேலையில் உள்ளவர்கள் எத்தனை மொழி கற்பார்கள்.. @eestweets @nchokkan
- @eestweets சமுக போதாமைகளை சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள். அதனால்தான் சரியான வழிக்காட்டுதல்கள் தேவைப்படுகின்றன|1 @nchokkan
- @ramsaravana ஏற்கெனவே இதுபற்றிப் பேசினோம், true 'அடிக்கடி மாற்றலாகும் வேலையில் உள்ளவர்கள்” < 0.01% @sanakannan @eestweets
- @ramsaravana அவர்களுக்கு exceptions in the law அமைக்கலாம், for example: 12 months grace period @sanakannan @eestweets
- @eestweets பிரெஞ்சு படிப்பது தேவையான சமூகத்தில் படிக்கலாமே |2 <முற்று> @nchokkan
- @nchokkan நடைமுறைப் படுத்தமுடியுமா? ஆரம்பக்கல்வியில் சேருபவர்களுக்கு கட்டாயமாக்கலாம்..sanakannan @eestweets
- @ramsaravana ஆமாம். அங்கிருந்து தொடங்கலாம். சாத்தியம்தான். பல நாடுகளில் செய்கிறார்கள், நாம்தான் தயங்கித் தயங்கி நிற்கிறோம் @eestweets
- @ramsaravana Hindi Prachar Sabhaபோல மாநிலத்துக்கொரு local certification exam தொடங்குவது அத்துணை சிரமமா? @eestweets
- @nchokkan நிச்சயம் செய்யலாம்..ஆனால்அது கட்டாயக் கல்வி இல்லையே? @eestweets
- @ramsaravana எதுதான் கடினமில்லை? வசிக்க இடம் தரும் சமூகத்துக்கு இதைக்கூடத் திருப்பித் தர சோம்பேறித்தனமா? @sanakannan @eestweets
- @ramsaravana frankly speaking, இதெல்லாம் நம் சோம்பேறித்தனத்துக்குச் சொல்லப்படும் சால்ஜாப்புகள் @sanakannan @eestweets
- @ramsaravana அதைத் தொடங்கி, பாதியில் வருகிறவர்களுக்குக் கட்டாயமாக்கணும் @eestweets
- @ramsaravana நான் பெங்களூரில் குடியேறினால் அடுத்த 12 மாதத்துக்குள் கன்னட பேஸிக் எக்ஸாம் பாஸ் செய்யணும், அல்லது வெளியேறணும் @eestweets
- @nchokkan சோம்பேறித்தனம் இல்லை..நடுவில் சேரும்போது அடிப்படை இல்லாமல் கற்பது சிரமம்.. @sanakannan @eestweets
- @ramsaravana அதுக்குதான் சொன்னேன், 9ம் வகுப்புச் சிறுவன் 1ம் வகுப்புக் கன்னடம் படிக்கட்டும் @sanakannan @eestweets
- @nchokkan இ்ன்றைய சூழலில் கணிதத்துக்கும் அறிவியலுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தில் பத்தில் ஒரு பங்கு கூட..1/2@sanakannan @eestweets
- @nchokkan பெற்றோர்களும் பள்ளிகளும் மொழிக்கல்விக்கு தருவதில்லை..அதையும் சொல்லியாகனும்..2/2@sanakannan @eestweets
- @nchokkan இரு வேறு விஷயங்களையும் பார்க்க வேண்டும்..சென்னையில் தமிழ் இல்லாமல் வாழ்வது கடினம். அதனாலேயே நறைய பேர் சென்னை வருவதில்லை@eestweets
- @ramsaravana @eestweets @paval @sanakannan on a different context, நாங்க இப்படியும் பேசுவோம் ;) https://www.facebook.com/nchokkan/posts/10151808202953292 …
- @nchokkan அதன் விளைவாக முன்னணி tech நிறுவனங்கள் Bangalore, Hyderabad ku அப்புறம் தான் சென்னையை consider செய்கிறார்கள்...@eestweets
- @nchokkan நிறைய நிறுவனங்கற் சென்னையில் talent கிடைக்கவில்லை என்று வேறு ஊர்களுக்கு மாறுவதும் நடக்கிறது.. @eestweets
- @ramsaravana அப்படி ஆரம்பத்திலேயே செய்யாமல் விட்ட பிழைதான், பெங்களூரில் கன்னடம் மாற்றாந்தாய் மகனாகத் தடுமாறுகிறது @eestweets
- @ramsaravana மொழியை விட்டுக்கொடுத்து வரும் தொழில் வளர்ச்சியைவிட, உள்ளூர் மக்களுக்கு வாய்ப்புத் தந்து வரும் வளர்ச்சி பெட்டர் @eestweets
- @ramsaravana இங்கே non IT கம்பெனிகளுக்கு வரும் மக்கள் கன்னடம் கற்றாகவேண்டும், கற்கிறார்கள், பிழைக்கிறார்கள், ஓடவில்லை @eestweets
- @nchokkan ஒரு இடத்தில் பிராந்திய மொழி கற்க வேண்டியதில்லை ஒரு இடத்தில் கற்க வேண்டும் எனும் போது, நிறைய வாய்ப்புகளை இழக்கிறோம்.. @eestweets
- @ramsaravana agreed, uniformity இல்லாதபோது these can backfire, எல்லா மாநிலங்களும் இதைச் செய்யணும் என்றுதான் சொல்கிறேன் @eestweets
- @nchokkan அது ideal case..விவாதத்திற்குச் சரி..நடைமுறைப் ப்படுத்த முடியாது என்றே தோன்றுகிறது..@eestweets
- @nchokkan மும்பையில் 2.5 ஆண்டுகளாக இருக்கிறேன்..மராத்தி தெரியாதவர்கள் தான் அதிகம்..ஒரு சமய வரம்புக்குள் மராத்தி கற்றேயாக ..1/2@eestweets
- @nchokkan வேண்டுமென்றால், அதனால் ஏற்படப்போகும் மக்கள் வெளியேற்றம் மிக அதிகமாக இருக்கும்..@eestweets
- @nchokkan பள்ளிகளில் தமிழின் நிலையையும் பார்க்க வேண்டும்..8ஆம் வகுப்பு வரை தமிழ் படிக்கிற மக்கள், அதற்குப்பின்..1/2 @sanakannan @eestweets
- @ramsaravana @nchokkan @sanakannan @eestweets In UAE Arabic is compulsory for all from 1st standard including Indian schools
- @nchokkan french sanskrit என்று மாறிவிடுகிறார்கள்..நிறைய பேர் ஆரம்பத்திலேயே மாறிவிடுகிறார்கள்..கட்டாயமாக்குவதைத் ...@sanakannan @eestweets
- @Veguli @nchokkan sir சொன்னது போல் பல இடங்களில் அப்படித்தான்..ஆனால் அது தான் சிறந்ததா என்பதே விவாதம்..@sanakannan @eestweets
- @ramsaravana actually that is what this law will ensure. கமிட்மென்ட் இல்லாதவர்கள் வெளியேறுவதே நியாயம் @eestweets
- @ramsaravana நான் கன்னடம் படிக்கத் தயாரில்லை எனில், கன்னடம் அறிந்த ஒருவன் என் வேலையை ஏற்கவேண்டும், அதுதான் நியாயம் @eestweets
- @ramsaravana அமெரிக்கா சென்றால் driving மாறிக்கொள்கிறோமே, இந்தியனாகதான் ஓட்டுவேன் என்று அடம்பிடிப்பதில்லையே @eestweets
- @nchokkan மொழியை கட்டாயமாக்குவதைத் தவிர வேறு வழி இல்லையா...என்னுடைய கேள்வி/எண்ணம் அது ஒன்று தான்.. @eestweets
- @ramsaravana what other way you can make people learn a foreign language? @eestweets
- @nchokkan I dont have an answer readily..but an incentive structure to promote the local lang is worth considering..@eestweets
- @nchokkan Today I dont learn kannada/Marathi coz thr is no need n also no incentive to learn.. @eestweets
Friday, November 8, 2013
மொழியை கட்டாயமாக்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment