@oorkkaaran தமிழர்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இங்கு இந்து மதம் வந்ததே கிபியில் தான் @Rajarath @vivaji @moodanmani @paramesh2006
- @Anandraaj04 இந்துன்ற பேர் உங்களை மாதிரி ஆட்களுக்காக ஆக்கப்பட்டது! @oorkkaaran @vivaji @moodanmani @paramesh2006
- @Rajarath அய்யோ பரிதாபம் நீங்கள் இஸ்லாத்தை தழுவினால் மேலும் நன்னெறிப்படுத்தப்படுவீர் என நினைக்கிறேன். ;-) @oorkkaaran @vivaji @paramesh2006
- @Anandraaj04 அடிப்படை ஆதாரம் இல்லாத புனைவு தகவல்களை தருகின்றீர்கள் என்று ஐயப்படுகிறேன். @Rajarath @vivaji @moodanmani @paramesh2006
- @oorkkaaran கடந்த ஒரு மாதமாக கீச்சியிருக்கிறேன். ஐராவதம் மகாதேவன் தீஸிஸ் 2003 'ல இருக்கு. @Rajarath @vivaji @moodanmani @paramesh2006
- @oorkkaaran மும்பை சென்று தங்களுக்கு தனித்தகவலாகவே தருகிறேன் பாஸ்…… ஆதாரங்களுடன் :-))) @Rajarath @vivaji @moodanmani @paramesh2006
- @Rajarath இந்து என்பது மதமல்ல வாழும் வகைன்னு தெரியும். அதே போல இஸ்லாம் மார்க்கம். என்ன……… @oorkkaaran @vivaji @paramesh2006
- @Rajarath … அநியாயத்துக்கு பயமுறுத்துவாய்க… எதுக்கெடுத்தாலும் பனிஷ்மொண்ட். நல்வழிப்படுத்தவாம்…!!! @oorkkaaran @vivaji @paramesh2006
- @Anandraaj04 கிமு 5ஆம் நூற்றாண்டில் தொடங்கும் "முற்கால பாண்டியர்" வரலாறு இந்து மதத்துடன தான் தொடங்குகிறது. @Rajarath @vivaji @paramesh2006
- @oorkkaaran சைவம் வைணவம் வளர்த்தெடுத்த மன்னர்களைப்பற்றியும் சொல்லுங்க பாஸ். @Rajarath @vivaji @paramesh2006
- @Rajarath @Anandraaj04 @oorkkaaran @vivaji "73மென்சன்ஸ்" டிவீட்டருக்கே வரமுடியாத இன்னைக்கா? உஸ்ஸ்ஸ்... ;-)))
- @oorkkaaran @paramesh2006 ஆமாம். உங்கள் கருத்துக்களையும் கூறத் தயங்காதீர்கள். #இனத்திலிருந்து மதம் என தடம்புரண்டாச்ச் ;-) @Rajarath @vivaji
- @Rajarath தேவையில்லை என மற்ற இனத்தினர் நிரூபித்துக்கொண்டு அமைதியான வாழ்வு வாழ்கின்றனர் பாஸ். ;-) @oorkkaaran @paramesh2006 @vivaji
- @Rajarath இந்தோ-ஆர்யன் என்ற உப-இனம் தவிர்த்து மற்ற இனமெல்லாம் அமைதியாகத்தான் இருக்கிறது. @oorkkaaran @paramesh2006 @vivaji
- @Anandraaj04 அப்ப ஆப்பிரிக்காலாம்? இனம் மதம் அடிப்படையில் பிரிந்து நாளாயிற்று:-)) @oorkkaaran @paramesh2006 @vivaji
- @Rajarath எந்த மிஷனும் புகவில்லை இந்து போல அவர்களும் தமிழர்களைப் போல அனுமதிக்கவில்லை.எனவே அங்க நிம்மதி :) @oorkkaaran @paramesh2006 @vivaji
- @Anandraaj04 ஒரு மண்ணும் தெரியலினா வாயை மூடிட்டு இருந்துடுங்க! பதில் சொல்லி தாலி அறுக்காதீங்க:-))) @oorkkaaran @paramesh2006 @vivaji
- @Rajarath சாமீ… ஒமக்கு காசிதான் சிறப்பு. அங்கேயே போயிரும். இங்க வந்து ரோதனபண்ணாதிரும். :-))) @oorkkaaran @paramesh2006 @vivaji
No comments:
Post a Comment