Tuesday, July 1, 2014

Malaysia Vasudevan was a Nair

என். சொக்கன்

@nchokkan

யுகேந்திரர் ஃபேஸ்புக் ப்ரொஃபைல்ல நாயர்ன்னு இருக்கே, மலேசியா வாசுதேவன் மலையாளியா என்ன?!

 1. பின்ன. புதுசா கேக்கறீஙக்ளே
 2. வாசுதேவர் நாயர் - பிறப்பால் மலையாளி ஆனாலும் மலேசியாவில் வளர்ந்தது, படித்தது தமிழர்கள் நடுவே என்று படித்த ஞாபகம் :))
 3. இந்த விஷயம் இதுவரை தெரியாது, அவரை தமிழல்லாதவராகக் கற்பனைகூடச் செய்யமுடியவில்லை :-S
 4. அவர் பாடிய மலையாளப் பாடல்கள் ஏதும் உண்டா? அவரை மலேசியத் தமிழர் என்று நினைத்திருந்தேன்
 5. அவருடைய தாத்தா காலத்துல எஸ்டேட் வேலைக்கு போயாச்சு. அங்கத மிழர் மத்தியில தான பிறப்பு வளர்ப்பு. அவர் நாயர்னு அதிகம் சொல்லலை...
 6. மகன் மருமகள் விஜய் டிவிபக்கம் முயற்சி செஞ்சப்ப நாயர் நேம் புல்டைமா ஒட்டிகிச்சு.
 7. நல்லாப் பாடறவங்க எல்லாருமே மலையாளீஸ்தானே. இல்லையா?
 8. tms/pbs/spb/p.susheela எல்லாம் சரியாபாடலைங்கறீங்களா ;) dont troll ;)))
 9. and also IR? #கொளுத்திப்போடு
 10. seeing your list. let me rephrase my original observation. cut of malayalees and replace with non tamils
 11. ஜானகியக் காணும், என்ன, பொள்ளாச்சி போவணுமா, வேணாமா?
 12. dont get tensed. she is mall only no?
 13. thanks. IR was the first tamil to break that :)) எப்பூடி
 14. படித்தது தமிழ் வழிக்கல்வி என்பதால் மலையாளம் அவ்வளவாக வராது என்று கேள்வி :)
 15. saar, i am asking genuine koschins. these two -> are trolling me saar. not saar.
 16. Wow! I always thought she was Mallu. You learn something new everyday. Thanks.
 17. :) அது என்னவோ அப்படித் தோணத்தான் செய்யும்.
 18. நல்லவேளை தமிழ் படித்தார், அவரில்லாத TFMஐக் கற்பனை செய்யத் திகிலாக உள்ளது!
 19. பொடவக்கட்டுதான் காரணம் :)
 20. ஆனா டி எம் எஸ் முன்பு திபாகவதர்,கிட்டப்பா எல்லாமே தமிழ். பிபிஎஸ் ஸும்தமிழ்தானே.
 21. டிஎம்மெஸ்ஸைச் சௌராஷ்ட்ரான்னுப்புடுவாங்க, பார்த்துக்கிடுங்க
 22. பிகாஸ் யு ஸ்பீக் நைஸ் தமிள், பட் யு ஆர் எ தெலுகு ஃபெல்லோ #ப்ரௌட்
 23. கொழுப்பெடுத்த குந்தாணி ஓய் நீர் !!!!
 24. அவர் தமிழ் இல்லைதான். அதுக்கென்ன :-)
 25. you are the leading light Anna. Am mere follower.
 26. வேதம் புதிதுதான் அடுத்து ;)
 27. ஆனா தமிழர்களுக்கு சரியா தமிழ் வராதுங்கறது உண்மைதான். :-)
 28. அப்போ வாத்தி டுமிளன் இல்லன்னா சொல்றீங்க?
 29. & சந்தனப்பொட்டு.
 30. எப்பவுமே எல்லோரும் கற்கலாம்னா எப்பவுமே எல்லோரும் வாத்தியாராத்தானே இருக்கணும்
 31. இவ்வளவு ”தாச பாவம்” வேண்டாம்! ”கொழுப்பு”க்கும் நான் தான் குருவா?
 32. எனக்கு ஒண்ணு தெளிவு, “தமிழ்”ல நல்லா பாடறவங்க பொதுவா தமிழர்கள் இல்லை, மல்லு,தெலுகு,சௌராஷ்டிரா etc
 33. அப்போ IR நல்லா பாடலைங்கறீங்க?
 34. நாம மனுஷங்க பத்தி தானே பேசறோம் இப்ப !!! ஐ.ஆர் எங்கே வந்தார்?
 35. சிங்கத்தை அதன் குகையிலயே….. பாவம் நீங்க
 36. க்கும் இல்லை க்கு மட்டும்
 37. இன்னிக்கே 2-3 மேட்டர்ல ஏத்தி விட்டுட்டு, அப்றம் என்ன “க்கு” மட்டும் “குக்கு” மட்டும்-னு ராயஸம்?
 38. மேட்டர்ல ஏத்தறதா? அண்ணா பப்ளிக்.
 39. யெஸ் எ.அ.பாலா ஸ்பீக்கிங்...
 40. கொஞ்சம் எறக்கிவிட்டா நடந்தே போயிருவேன். :)
 41. எல்லாம் என் (கன்னட) கர்மா... விழுமியம் மறந்த வெண்ணெய் நான்..
 42. இப்ப தானே ஜோலார்பேட், காலையில் தான் பங்களூர், வெயிட்டீஸ் ப்ளீஸ் :>
 43. அலோ வாஸ் பார் அக்கா. நாட் யூ அண்ணா.
 44. இப்படியே எல்லோரையும் அண்ணா அக்கான்னு தன் வயசை குறைச்சுக்க வேண்டியது.
 45. it is a pity that வெல்லைப்பூக்கல் புகழ் ARR is not even mentioned.
 46. no its Tamizhaa Tamizhaa புகழ் ARR!!!
 47. மாலை, பாட்டுக்கு பாட்டு எடுக்கவா... #என்னாஅடி
 48. முந்தின பஞ்சாயத்துல வாங்கின அடியே இன்னும் காயம் ஆறலை, இது வேறயா? இசுடாப்பு மக்களே
 49. Yes. Malaysia Vasudevan was a Nair from the Nallayam tharavad near Thrissur.


No comments:

Post a Comment