Saturday, August 20, 2011

Aug 20 2011

10. padmagowri : எல்லா மதங்களிலும் பக்தியின் வேர் பயத்திலே ஊன்றியிருப்பது தெரிகிறது!ReTweet

09. என். சொக்கன் : Sri Rama Rajyam-ல் வரும் ‘ராம ராம ராம ராம ராம மந்திரம்’ பல்லவி ‘மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது’வின் காப்பி? ;)
ReTweet

08. araathu சுவிஸ் பேங்க்கில் இருக்கும் கருப்புப்பணம் செல்லாது என அறிவித்து விட்டு , அதே அளவு இங்கே அச்சடித்துக்கொள்ள வேண்டியதுதானே.
ReTweet

07. ஜ்யோவ்ராம் சுந்தர்: சுட்டால் பொன் சிவக்கும் என்பதற்கு துப்பாக்கியால் சுடுவதைப் போன்று ஆக்‌ஷன் செய்யும் எஸ்ஜே சூர்யாவை என்ன செய்யலாம் :-)
ReTweet

06. TPKD / TBCD" கெட்ட கனவிலிருந்து வேக வேகமாக வெளியே வர எத்தனிப்பது போலவே இருக்கிறது இந்திய அணியின் ஆட்டம்..
ReTweet

05. ஜூனியர் ஓல்ட்மாங்க் வாழ்வில் வெற்றி அடைந்தவர்கள் அனைவருக்கும் தம்மீது அன்பு செலுத்தியவர்களின் பேச்சுக்களை மீற வேண்டி நிலை இருந்திருக்கும்
ReTweet

04. Naveen Kumar: நாள் முழுக்க ட்விட்டர், பஸ்ஸு, ப்ளாகுன்னு இருக்கறவங்க சாப்பாட்டுக்கும் எதோ வழி பண்ணிக்கிறாங்கன்னா பாராட்ட வேண்டிய விஷயம் தான்
ReTweet

03. கர்ணா : டிரைவிங்கில் திடிரென வேகம் குறைத்து எதிர்படும் கோவிலை பார்த்து வேண்டுவோரே நீங்கள் வேண்டும்வரம் உங்கள்பின்னால் லாரி ரூபத்திலும்வரலாம்.
ReTweet

02. கனியன்: ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியமில்லை ! கைக்குழந்தையாக இருந்தாலே போதும்! ReTweet

01. வான்முகில்: சவப்பெட்டி என்பது அது செய்யப்பட்ட மரத்திற்கும் சேர்த்து சேர்த்து என கொள்க!
ReTweet

No comments:

Post a Comment