Thursday, August 18, 2011

Top 10 Tamil Tweets Aug18 2011

10. Lorrykaran : சார் கதைப்படி நீங்க ஒரு நடிகன்(யோவ் ஈஸியான கதையா சொல்லுய்யா) #StoryToVijay ReTweet

09. vivaji : புலி பூனையானதை நீங்க பார்த்திருக்கீங்களா? நான் பார்த்திருக்கேன். அவர் பெயர் விஜயகாந்த். ReTweet

08. ThalaThalapati : "வண்ணான் துறையில் உள் பாவாடை திருட்டு - திமுக வினர் கைது" #தினமலர்காரன் இப்படி போட்டாலும் போடுவான்... ReTweet

07. நையாண்டி: ஊழலுக்கு எதிரான விளம்பரங்கள் அளவு கூட தமிழனின் உயிர்கள் பேசப்படவில்லை:-( ReTweet


06. vedhalam": இஞ்சினியரிங் படி தம்பி, உனக்கு பிரைட் ஃபியூச்சர் இருக்கு"ன்னு சொன்னவன் மட்டும் என் கைல கிடச்சான்.... ReTweet

05. Settaikaaran": Heart Surgery @ Free of Cost for childrens... upto 10 years... Ph: 080 28411500 RT PLS. ReTweet

04. காட்டுவாசி: "காதலின் வேல்யூ எவ்வளவென்று தெரிய வேண்டுமா... அபிராமி மாலில் காதலியை நிறுத்தி "என்ன செல்லம் வேணும்?" என்று கேட்டுப்பாருங்கள் ReTweet

03. ஆல்தோட்டபூபதி: இந்தியா பேட்டிங் பிடித்து இருந்தால் இந்நேரம் அன்னா ஹசாரேவை மறந்து இருப்போம் ;-) ReTweet

02. SaravanakarthikeyanC: காதலித்துப் பார்.. கையெழுத்து அழகாகும்; தலையெழுத்து மோசமாகும்.. ReTweet

01.ஏழர: Manu Joseph கட்டுரை சுமார்தான் , ஆனால் சாமியாடிகளுக்கு எவ்வளவோ பரவாயில்லை ReTweet

5 comments:

  1. இதுல ஒன்னு கூட டச்சிங்காேவ இல்லேய, இன்னு உங்ககிட்ட நிறய எதிா்பாா்க்குேரன்.ன்னு உங்ககிட்ட நிறய எதிா்பாா்க்குேரன்.

    ReplyDelete
  2. @mahadevendran நன்றி. முயற்சி செய்கிறேன். எதிர்பார்ப்பை ஈடுகட்ட. அதிக RT செய்யப்பட்டவைகளுக்கு முன்னுரிமை.

    ReplyDelete
  3. நல்ல முயற்சி... தொடர வாழ்த்துக்கள்.. எங்கள் பங்களிப்பு வேண்டுமானால் கேட்கவும், உதவ தயார்.

    ReplyDelete
  4. paravaa illa nalla develope aagi poikittu irukku vikatanukku nalla helpa irukkumnu ninaikiren.helpa irukkumnu ninaikiren.

    ReplyDelete