10. Prakash : இந்த அமேரிக்காவாசீஸ் தொல்லை தாங்கலைப்ப்பா.. சுறுசுறுப்பா வேலை பாக்க உக்கார நேரத்துல , குட்நைட்ன்னா..... கொட்டாவி கொட்டாவியா வருது ReTweet
09. kavirajan : அழியாச்சுடர்கள் போலவே இன்னொரு இணையதளம் thoguppukal. ReTweet
08. ABC_02 : எல்லா ஊழலும் மொத்தமா மக்களுக்கு இப்போ மறந்து போச்சு. இதுக்குப் பேருதான் அன்னாவின் ஊழல் ஒழிப்புப் போராட்டம்! :>... ReTweet
07. Nithi.J: மனித நேயம் பெரும்பாலும்,நல்லவர் என்ற போர்வையாய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது ReTweet
06. Thirunavukarasu": கருப்புசட்டை,கருப்புகண்ணாடி சகிதமாக ஊழலுக்கெதிரான போராட்டத்தில் தமிழ் படநடிகர்களும் விரைவில் குதிப்பார்கள் #வரிமட்டும்கட்டமாட்டோம்.... ReTweet
05. Senthil Nathan": இல்லாத தருணங்களைவிட இருக்க முடியாத தருணங்கள் மிகவும் கொடுமையானவை... இயலாமை. ReTweet
04. amas32: "ஒரு வாரம் சூப்பர் சின்கர்ஸ்ல ஜட்ஜஸ் வராமல் கூட அவர்களுடைய பழைய கமன்ட்சை போட்டு ஒப்பபேத்திவிடலாம் ReTweet
03. சிவகங்கை சிங்கம்:என்னை,உலக பணக்காரர்கள் வரிசை பட்டியலில் நிறுத்துகிறது மாதத்தின் முதல் தேதி.கடைசிதேதியோ வறுமை கோட்டுக்கு கீழுள்ள கோட்டில் நிக்கவைக்கிறதுReTweet
02. ஆல்தோட்டபூபதி: குழந்தைகள் மட்டும் இல்லையென்றால் இந்நாள் தம்பதியர்கள் பலர் முன்னாள் தம்பதியர்களாக மாறி இருப்பார்.!!! ReTweet
01.கர்ணா:மனைவி கேட்கிறாள் அன்னா ஹசாரெ பற்றி வாய் கிழிய பேசுறயே? சிலிண்டர் புக் பன்னி எவ்வளவு நாள் ஆச்சுனு தெரியுமா?ReTweet
No comments:
Post a Comment