10. Tharumi : 'எப்போதுமே யாரையாவது தவறாக நம்பிக் கொண்டிருப்பதே தமிழ் தேசியர்களின் வழக்கமாகிவிட்டது.' - ஞாநிReTweet
09. vijay பொத்துக்கிட்டு வர்றதுதான்டா ரெளத்திரம் #ஜீவா வின் பஜ்ச் #மூத்திரம் கூட பொத்துக்கிட்டுத்தான்டா வரும்
ReTweet
08. kanapraba இளையராஜாவுக்கும் மற்ற இசையமைப்பாளருக்கும் உள்ள வித்தியாசம் முன்னவரை விரும்பிக்கேட்போம் மற்றோரை வலிந்து கேட்போம்ReTweet
07. Guru : இங்க்லாந்து டெஸ்ட் சவாலாக இல்லை -ஸ்ரீசாந்த்# ஒளிய தெரியாதவன் தலயாரி வீட்டுல ஒளிஞ்சமாதிரி இருக்கு இது!!! ReTweet
06. CrazyGanesh " பத்து பேரோட சேர்ந்து பொய்யா சிரிக்கிறதுக்கு பதிலா தனிமையில உண்மையா அழுவது அசிங்கம் இல்ல..ReTweet
05. Muthuraman இன்ஜினிரியங் முடிச்ச பசங்க வேலை தேடுறாங்களோ இல்லையோ? படிக்க சொன்ன நலம்விரும்பிகளை தனிப்படை அமைத்து தேடுகிறார்கள்ReTweet
04. minimeens: நிருபர்: ஏண்டா இப்படி தோக்கறீங்க.? டோனி: இங்கிலாந்து டூர்னு சொல்லி கூட்டிட்டு வந்திட்டு, இங்க வந்ததும் விளையாட சொல்றாய்ங்க பாஸ்.
ReTweet
03. முரளிதரன்: கடவுளுக்கு கோவம் வந்தா டாக்டர் கிட்ட அனுப்பிடுவார்.. டாக்டர்க்கு கோவம் வந்தா கடவுள் கிட்ட அனுப்பிடுவார்.... ReTweet
02. கரையான் : விடுமுறையானால் குடிப்பதைப் பற்றி பெருமையடிக்கும் கீச்சர்களுக்கு, சக கீச்சரின் வாழ்வில் நிகழ்ந்த துயரம் Link ... ReTweet
01. kolaaru: சர்வ காலமும் டுவிட்டரில் கிடப்பவர் ஒன்று வேலை இல்லாதிருப்பர்,இல்லையெனில் வேலையே இல்லாத வேலையில் இருப்பவர் ஆவர்! ReTweet
No comments:
Post a Comment