Monday, August 29, 2011

Top 10 Tamil Tweets Aug29 2011

10. Thamizh K Senthilவெளியில சுப்பிரமணியன் சாமி தொல்லை தாங்கமுடியலனு ட்வீட்டருக்கு வந்தா இங்க பல சுப்பிரமணியன் சாமிகள்!ReTweet

09. c.p.senthilkumar என்ன பரிகாரம் செய்தால் 3 பேரின் உயிரைக்காக்க முடியும் என்பதை ஜோதிட சிகாமணிகள் இப்போது சொல்லி அவர்கள் புலமையை சோதிக்கலாம்ReTweet
08. பொடியன்ஆண்டான்டாய் தொடரும்திமுக- திமுக லாவனி அரசியலில் போனதென்னவோ தமிழனின் உயிரும், உரிமையும்தான். #stopdeathpenalty
ReTweet

07.ஆல்தோட்டபூபதி"31ம் தேதி தமிழக ஆளுநராக பதவியேற்கிறார் ரோசய்யா # புதுசா ரப்பர் ஸ்டாம்ப் ஒன்னு பார்சல்ReTweet

06. K S Nagarajanஹால்ஸ் 50 பைசாவாக இருந்த காலம் போய், இப்போது கடைகளில் 50 பைசா ஹால்ஸ் ஆகிவிட்டதுReTweet

05.padmagowriநம் கருத்தை வலியுறுத்தி 9 மணி நேரம் கூட பேசலாம்; ஆனால் அடுத்தவர் கருத்தை மறுத்து 1 நிமிடத்துக்கு மேல் பேசுவது அநாகரிகம்!ReTweet

04. Iyyanars ஒரு விஷயம் நல்லாப் புரியுது..உண்ணாவிரதம் இருக்கிறதுக்கு,பாலிசி...முக்கியம் இல்லை ..`பப்ளிசிட்டி தான் முக்கியம் ...!!!ReTweet

03. விஜிஇந்தியாவை வளம் கொழிக்க உதவும் நதி நீர் இணைப்புக்காக போராடுவாரா அன்னா?// #எடுத்துக்கொடுக்கறாங்களாமாம் : ReTweet


02. ராஜ்குமார் சின்னசாமி டிசம்பர் 31க்கும், ஜனவரி 1க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம். ஆனால், ஜனவரி 1க்கும், டிசம்பர் 31க்கும், ஒரு வருசம் வித்தியாசம். இதுதான் உலகம்ReTweet

01. shivakumarஜன்லோக் பால் பாஸ் ஆயிடுச்சி இனிமே பாஸ்போர்ட் வெரிஃபிகேசனுக்கு போலீசார் 300 ரூபாய் வாங்க மாட்டாங்களா #டவுட்டுReTweet

2 comments: