10. Arunothayanஎன்னதான் பத்தாவது மாடியில் பஞ்சு மெத்தையில் மல்லாக்காக படுத்துக் கிடந்தாலும் பூகம்பம் வரும்போது நடுதெருவில் நிற்பவனுக்குதான் சேஃப் ஜாஸ்தி ReTweet
09. Sathya பெண்களுக்கு பச்சைப் புடவை எடுத்துக் கொடுத்தால்தான் பூமித்தாய் சமாதானம் அடைவாள்னு கிளப்பி விடாமே இருந்தா சரி!ReTweet
08. riyaz ahamedகழகங்களின் ஒருதலைப்பட்ச செய்திகளை தவிர்க்க புதிய தலைமுறை நியூஸ் சேனலை பார்க்கலாம். நம்பிக்கை.. ReTweet
07. 06. புரட்சி கனல் S.G.R. "கூகிள் டூடில் ல எந்த போட்டோ போட்டாலும் , அத GOOGLE லா ஏத்துக்கணும் போல # ஒண்ணுமே புரியலReTweet
06. ஜில்பறவைகளில், கிடைத்ததை ஏற்று உண்டு வாழும் காகமே, கலியுகத்திலும் பல்கிப்பெருகி ஜீவித்திருக்கிறது. #நோ சிந்தனை #காலைலியே காக்கா கத்துது ReTweet
05. தமிழ் திரு"பட்டினிக்கும் உண்ணாவிரதத்திற்கும் உள்ள வித்தியாசம் : அழுக்கு சட்டை - வெள்ளை சட்டை !ReTweet
04. THENNARASUபுதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இருக்கிறதா என பரிசோதிக்க : ReTweet
03. Settaikaaran அய்யா நடிகர்களா முதல்ல எல்லோரும் வரிப்பணத்தை கட்டுங்க அப்பாலிக்கா உண்ணாவிரதத்தில் கலந்துக்கலாம் ! ReTweet
02. தீபக் குமார்™ ஏம்பா இந்த புகம்பம் வரும் போது சர்வரெல்லாம் ஆப் பண்ணமாட்டீங்களா? #லீவு கிடைக்கும்னு கனவு கண்டனே ReTweet
01.அர்ஜுன்இந்த வருஷம் தீபாவளி புதன்கிழமை வருது லீவு போட முடியாது, தமிழ் புத்தாண்டு மாதிரி இதையும் மாத்தி வெள்ளிக்கிழமைல வைக்க முடியுமா?ReTweet
good selection.enjoyed.wishes.
ReplyDelete