10. @ravi_2kpp: தவறு செய்வது மனித இயல்பு அதை மன்னிப்பதுவும் மனித இயல்பே....!--ReTweet
09. @Sabarimba: இன்றைய தேசிய நெடுஞ்சாலைகளெல்லாம் என்றோ ஒரு நாள் எவரோ ஒருவர் நடந்த ஒற்றை வழித் தடங்கள்தானே -ReTweet
08. @g_for_guru: ஆறாவதே படித்துள்ள சப்ளையர் போடும் கணக்கை சரிபார்க்க 10 நிமிடம் ஆகிறது...# போதை!!- -ReTweet
07.@rajshekar2day: சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வதை விட கொடுமையானது, வட்டிக்கு வாங்கிய காசில் சூனியம் வைத்துக்கொள்வது..! # Avoid Personal Loans. --ReTweet
06. @Tottodaing: இந்த விடுமுறை நாளில், பெரிய திரையில் ஓடாத படம், அடுத்த விடுமுறை நாளில், சின்னத் திரையில்! # சூப்பர் ஹிட் திரைப்படம்!--ReTweet
05.@iamkarki: இந்தியன் டீமுக்கு சஹராவை விட ஆல் அவுட் தான் கரெண்ட்டான ஸ்பான்சர். ஒவ்வொரு தடவ ஆல் அவுட் ஆகும் போதும் போடலாம் :)--ReTweet
04. @TPKD_: சாதியை சுமந்துத் திரியும்/வைத்து பீற்றும்/பெருமை பேசுபவர்களை கண்டு வர வேண்டிய அசூசை ஏனோ, அதை சுட்டுபவர்கள் மீது சிலருக்கு வருகிறது!--ReTweet
03. @Thambi_ :மூன்று பேரின் தூக்கு தன்டனையை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு.#வழக்கு தொடர இருக்கும் வழக்கறிஞரின் பெயர் ராஜிவ் காந்தி.--ReTweet
02. @navi_n :சுயநலமற்ற போராட்டங்கள் வெற்றியை நிச்சியம் அடையும்.--ReTweet
01. @RajanLeaks :ஆகஸ்ட் 30 தமிழன் மகிழ்ந்த சில தினங்களில் ஒன்றென பதியட்டும் காலச்சுவற்றில் --ReTweet
No comments:
Post a Comment