Monday, August 22, 2011

Top 10 Tamil Tweets Aug22 2011

10. eenavaana : timesnow சேனல்ல இருந்து எந்த சத்தம் வந்தாலும் என்க்கு சங்கு சத்தம் மாதிரியே கேக்குது#என்னா ஊது ஊதுறானுங்கReTweet

09. ravishankar : தங்கம் வாங்குறதை விட, தங்கம்னு பேரு வச்சுக்கிட்டா ,மக்கள் கொஞ்சம் திருப்தி பட்டுக்கலாம்!! ReTweet

08. Selvakumar நீங்கள் தொட்ர்புகொள்ள நினைக்கும் எதிர்கட்சி தலைவர் 'சுவிட்ச்ஃஆப்' செய்யப்ட்டுள்ளார். ReTweet

07. Parisalkaaran திருமணநாளுக்கு நேரில் சென்று வாழ்த்துவது, அரசியல் பிரமுகர்கள் தங்கள் கட்சியினரை சிறையில் சென்று சந்திக்கும் காட்சியை நினைவுபடுத்துகிறது ReTweet

06. Chandra Thangaraj " பாடல்கள் தந்த உற்சாகத்தோடு ஆரம்பித்திருக்கிறது காலை. அப்படியே பதுக்கி வைத்துக்கொள்ள வேண்டும் இந்த நாளை..
ReTweet

05. திரு அன்னா ஹசாரே போராட்டத்தில் பங்கெடுக்காமல் சச்சின் தன் சொந்த சாதனைக்காக விளையாடுவது கண்டிக்கத்தக்கது #கொளுத்திப்போடு ReTweet

04. யாசவி : ஊர்களில் ஜாதிப்பெயர் நீக்கம்- வரவேற்கவேண்டியது நடைமுறை சிக்கல்கள் எப்படி சரிசெய்வது?(வடுகப்பட்டி=பட்டி?/ முதலியார்பாளையம்=பாளையம்?) ReTweet

03. Thirunavukarasu ஆண்களின் தவறுகளை பெண்கள் மன்னித்து விடுகிறார்கள்.. பெண்களின் தவறுகளுக்கும் ஆண்களையே மன்னித்து விடுகிறார்கள் பெண்கள் #வாழ்க.
ReTweet

02. அதிஷா : பிரதமரிடம் மட்டுமே பேசுவேன்! -அன்னா ஹசாரே - பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா இந்த பந்தம்லாம் கொழுத்திக்க கூடாதா! ReTweet

01.கனியன் : "ஊழல் ஒழிந்தால் சொல்லியனுப்பு ! உயிரோடிருந்தால் வருகிறேன் !" ReTweet



No comments:

Post a Comment