Thursday, September 1, 2011

Top 10 Tamil Tweets Sep01 2011



10. @aidselva: மதிப்பே இல்லாத பூசியதுக்கே மதிப்பு கொடுத்தவன் தமிழனடா!... உயிரை எடுக்க விடுவோமா? #stopdeathpenalty--ReTweet

09. @Kaniyen :கற்று தந்தால்தான் சிலருக்கு வருகிறது ஆங்கிலம் ! ஊற்றிதந்தாலே எல்லோருக்கும் வந்துவிடுகிறது ஆங்கிலம் -ReTweet

08. @masilan: பொய் சொல்லுகின்றான் நண்பன் என்று தெரிந்தும "உம்" கொட்டுவது எவ்வளவு கொடுமை - -ReTweet

07.@swamiomkar:காக்கும் கடவுள் கணேசனை நினை என்று அலறிய ஸ்பீக்கரின் கீழ் இருந்த விநாயகருக்கு இரண்டு கான்ஸ்டபிள் காவல்..! --ReTweet

06. @Moorthy2: வழக்கமாக ஷங்கர் படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு "நண்பனுக்கு" 10% கூட இல்லை # காரணம் அணிலா? ரீமேக்கா? --ReTweet

05.@ramthamizh : கோடிகளில் வரி ஏய்ப்பு செய்யும் திரைத்துறையினர்- திருட்டு விசிடி# கூட்டி கழிச்சு பாத்தா கணக்கு சரியாத்தான் வருது --ReTweet

04. @Vithuvaan: அவன் என்னைப்பற்றித்தான் பேசுகிறானோ என ஏகத்துக்கும் கற்பனை செய்து கொள்வதும் மனநோய் தான் ;) --ReTweet

03. @nandulakshmi : குழந்தைகள் வளர்ந்து விடுகிறார்கள் நாம் தான் அங்கேயே நிற்கிறோம்--ReTweet

02. @iParamakudiதமிழ் ஹிரோயின்ஸை லூசாவே காமிக்கிறாங்களே.., இதுக்கு எதிரா பெண்கள் அமைப்பு யாரும் போராடலையா #சின்ன ஆதங்கம் --ReTweet

01. @tamilkumar :அது ஏன் காருக்குள்ள உக்காந்துட்டு போரவனுன்களோட முகம் மட்டும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இவ்ளோ seriousசா இருக்கு --ReTweet

2 comments:

  1. >>@Moorthy2: வழக்கமாக ஷங்கர் படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு "நண்பனுக்கு" 10% கூட இல்லை # காரணம் அணிலா? ரீமேக்கா? --ReTweet

    ரீமேக் என்பதால் கதை என்ன? எனும் ஆர்வம் போயே போச்

    ReplyDelete
  2. நன்றி

    சி.பி.செந்தில்குமார் - ஷங்கரிடம் இன்னும் கொஞ்சம் ஸ்டைலிஷ்லா எதிர்பார்க்கலாம். But I Miss Shankar-Vijay-ARR combo

    மூர்த்தீ @moorthy2

    ReplyDelete