10.@priyakathiravan : நாம் அடித்த(தாக) நினைத்த ஜோக்கை நாமே எக்ஸ்ப்ளெயின் பண்ணுவதை போன்ற கொடுமை வேறில்லை --ReTweet
09.@ChPaiyan : ஊழல்வாதிகளை காங்'லிருந்து விரட்டுவேன் - ராகுல்// பார்த்திபன் வடிவேலுவிடம் - உன்னையே உன்னால் தூக்க முடியுமா? --ReTweet
08. @yasavi :எங்கயோ கூடங்குளத்தில்தானே என்று நினைப்பவர்களுக்கு - ஜப்பான் புக்குஷிமாவின் ரேடியேசன் கொரியாவின் சியோல் வரை உணரப்பட்டது.. -- ReTweet
07. @soshrulez : "என் சாவிற்கு யாரும் காரணமல்ல" காரணமற்ற சாவை எழுத வேண்டிய அவசியத்தை எது அவனுக்கு தந்திருக்கக் கூடும். --ReTweet
06. @vinoth_tweets : மேனேஜர் கிட்ட ஒரு ரெண்டு நாள் லீவ் கேட்கணும் , நாளைக்கு நாக்க நீட்டி கைய நீட்டி பேசி பாக்கணும் பத்து நாள் லீவ் கிடைச்சாலும் கிடைக்கும் --ReTweet
05.@Rajarath : பிப்ரவரி 14ல் என்னை தொலைத்தேன்! நவம்பர் 14ஐ எனக்கு காட்டினாய்! ஏப்ரல் 1ஆய் போனது வாழ்க்கை! --ReTweet
04. @luckykrishna : ரயிலில் ,எதிர் இருக்கைகளில் (பெர்த்களில் )காதல் ஜோடி .புகை விட்டபடியே ,பயணத்தை தொடர்ந்தோம் ,நானும் ,ரயிலும் #--ReTweet
04. @RajanLeaks : கச்சத்தீவை மீட்கும் வரை ஓய மாட்டேன்! - ஜெ # மணப்புரத்துல வெச்சீங்களா, இல்ல முத்தூட்லயா?! --ReTweet
03. @writerpayon : ஒரு விசயத்தில் ஆர்வம் இருந்தாலே அதில் அறிவு இருப்பது மாதிரிதான். அந்த அறிவு இருப்பதால்தானே ஆர்வம் ஏற்படுகிறது --ReTweet
02. @Balu_SV : மதுவிலக்கு சாத்தியமில்லை-நத்தம் விஸ்வநாதன் #மண்ணெண்ணெய் வெளக்காவது,சாத்தியமா? கரன்ட் இல்ல சாரே! --ReTweet
01.@arasu1691 : கோபித்துக்கொண்டால் சமைக்காமல் படுத்துக்கொள்வது மனைவி..சமைத்துவிட்டு சாப்பிடாமல் படுத்துக்கொள்வது அம்மா #அம்மா --ReTweet
No comments:
Post a Comment