10.@g_for_Guru : அம்மாவின் கை-பக்குவத்தை ருசிக்கும் நமக்கு தெரியாதது அவள் போட்டுகொள்ளும் சூடுகள்.. --ReTweet
09.@Evanno_oruvan : மாட்டவில்லை ,மாட்டினேன்#மாட்டினேன்..மாட்டவில்லை ..அதனால் மாட்டினேன் .#மாட்டவில்லை ..இம்முறை தலையில் மாட்டியதால் # ஹெல்மெட் --ReTweet
08. @arasu1691 :அரசியல் கேவலமானதாக இருக்கிறது என்றால்..அதை விமர்சிப்பவர்கள் அதைவிட கேவலமாக நடந்துகொள்கிறார்கள் #வருத்தம் -- ReTweet
07. @vels4j : ஜிமெயில்ல "I have attached or I am attaching" னு டைப் பண்ணிட்டு அட்டாச்மென்ட் இல்லாம அனுப்ப பாருங்க. அட்டாச் பண்ணுடா வெண்ணைங்கும். --ReTweet
06. @minimeens : பையனுக்கு வாங்கிய கலர்பென்சிலில் ஒரு வெள்ளைகலர் பென்சிலும் இருக்கிறது. அதைவைத்து என்னசெய்வது?நான் படிக்கும் காலத்திருந்தே அதுவேஸ்ட்தான். --ReTweet
05.@erode_kathir : முடிவடையா பாதாள சாக்கடை, தீராத மின்தட்டுப்பாடு, சிதைந்த சாலைகள் குறித்து சட்டமன்றத்தில் சண்டை இல்லை. கேவலம், யார் பெரியவர் என்பதற்காகவே! :( --ReTweet
04. @RajanLeaks : மின்கட்டணத்தை உயர்த்தியது அரசு அல்ல - ஜெ # அப்பறம் சரசுங்களா!?--ReTweet
03. @iParisal : ஜெ: தனித்து நிக்கணும். ரெடியா? வி: ஓ! ரெடி! வேற யாரும் நிக்க மாட்டங்கதானே? தேர்தல் கமிஷன்: யோவ்.. அது அன்னப்போஸ்ட்யா! --ReTweet
02. @senthil_psk : மின்வெட்டு படிப்படியாக குறைக்கப்படும் : ஜெயலலிதா#அப்பாடா எங்க வீட்டுக்கு நாலு படிதான் ..பக்கத்து வீட்டுக்காரன் பாவம் ஆறு படி --ReTweet
01.@iyyanars : கள்ளம் கபடு இல்லாத,மனதின் முன்னால்...மிகச் சிறந்த அறிவாற்றலும்...தோற்றுப் போகும்! --ReTweet
No comments:
Post a Comment