10.@StanlyJoseph : கொய்யால சீனாவ முன்னால விடக் கூடாதுடா இப்ப அவங்கள பிடிச்சாதான் உண்டு 150 கோடியாக்கிருவோம் #TNPowerCut --ReTweet
09.@pattaasu : இனி எமெர்ஜென்ஸி விளக்குகள் தமக்குரிய முக்கியத்துவத்தை இழந்து,சாதாரண விளக்குகள் என அழைக்கப்படும் #TNpowercut --ReTweet
08. @iVenpu :
அவங்க இருந்தாலும் இப்படித்தான் இருந்திருக்குமாம்.. அப்புறம் என்ன மயிறுக்கு மக்கள் மாத்தி ஓட்டு போட்டாங்க #TNPowerCut -- ReTweet
07. @gundubulb : மைனாரிட்டி திமுக (3 ஹவர்ஸ் ), மெஜாரிட்டி அதிமுக (8 ஹவர்ஸ் ) கர(ண்)ட்டா தான் சொல்லிருக்காங்க அம்மா #TNPowerCut --ReTweet
06. @udanpirappe : இப்பெல்லாம் அழகான பொன்னுங்களை பார்த்தா , உடம்பில் மின்சாரம் பாயுறதில்லை #TNpowercut --ReTweet
05.@santhozn : அம்மாவின் ஃபார்முலா படி நேத்து சாம்பார்னா இன்னைக்கு காரக்குழம்பாயிருக்கும்............... #லஞ்ச்டைம் --ReTweet
04. @Tottodaing : ஐ.மு.கூ., அரசின் ஊழலை யாரும் மிஞ்ச முடியாது: அத்வானி சாடல் # ஊழலில், போட்டி இருக்கலாம், பொறாமை இருக்கக் கூடாது அய்யா! > --ReTweet
03. @vambukku : மச்சி...காதலுங்கிறது பீர் மாதிரி ஊத்தின உடனே பொங்கி வரும் ஒரே ஒரு சிப்ஸ் துண்டு போட்ட உடனே அடங்கிடும்.. --ReTweet
02. @kanavey : TNEB ஒரு 'சீரியல் கில்லர்' எந்த சீரியலையும் முழுசா பாக்க விடுறதில்ல #TNPowerCut --ReTweet
01. @rajaduraistar : இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி தமிழ்நாட்டில் செல்போன்ல சார்ச் புல் பண்ணுனா கின்னஸ்ல போடுவாங்க போல. #TNPowercut --ReTweet
nice
ReplyDelete