10.@vandavaalam : "சார்! இவரும் நம்பாளு தான்!" என்று காரியங்கள் சாதித்து ஈடேறும் வரை ஐநூறு வருடங்கள் ஆனாலும் ஜாதியை ஒழிக்க முடியாது!! --ReTweet
09.@settaikaaran : வாய்ப்பை பயன்படுத்தும் வரை கிடைத்தது வாய்ப்புதான் என்று தெரியாமலே போய்விடுகிறது ! --ReTweet
08. @rAguC : +2 தேர்வில் காப்பி அடித்தால் நிரந்தரமாக தேர்வு எழுத முடியாது#ஒருமுறை தவறிழைத்தவனை,வாழ்நாள் முழுக்க தவறிழைக்க கட்டாயப்படுத்துவீர்கள் -- ReTweet
07. @StanlyJoseph : பள்ளி விடுமுறைகளை, குழந்தைகளை விட, தாத்தா பாட்டிகளே அதிகம் எதிர்பார்க்கிறார்கள் --ReTweet
06. @karna_sakthi : உலகின் மிக பெரிய ரசனையாளன் தூங்கும் குழந்தையை அமைதியாய் பார்த்து கொண்டிருப்பவனே --ReTweet
05.@elanasi : மாயன் காலண்டர் 2012-ல் முடியுதாம்.. மிகவும் சரிதான்... என் அறையில் இருக்கிற காலண்டர் கூட 2012-ல் முடிஞ்சிடுது... :-) --ReTweet
04. @Alexxious : இன்றைய பள்ளிகளுக்கும் மின்சார வாரியத்துக்கும் உள்ள ஒற்றுமை - ரெண்டு பேரும் பீஸ் புடுங்குரதுல கெட்டிகாரங்க !!! > --ReTweet
03. @lenin7700 : இந்த புது டுவிட்டர் கார லெப்ட் ஹேண்டு டிரைவிங் பண்ணற மாதிரியே இருக்கு. --ReTweet
02. @gokulathilsuryn : " நாங்கல்லாம் அந்த காலத்துல " " அட, கொஞ்சம் கம்முன்னு இருங்க தாத்தா. நாங்களும் இப்ப அந்த காலத்துல தான் இருக்கோம் " # 10 மணி நேர பவர்கட் --ReTweet
01. @kaattuvaasi : படிச்சவன் பாடம் நடத்துறான்... படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துறான்... #இந்தியா--ReTweet
tan u boss
ReplyDelete