10. @ Nambiyaaru கூடங்குளம் மக்களின் அச்சமே அணுஉலைதான்... அச்சத்தை போக்கறதுனா அணுஉலையை தானே தூக்கணும்?! --ReTweet
09.@ iKrishS : எப்படியோ நம்மத் தெரு ஆளு ன்னு authenticate பண்ணிடுது எங்க தெரு நாய் --ReTweet
08. @vinodhkrs : பக்திப்பாடல்களில் கூட பெண் கடவுள் பாடல்கள் ஆக்ரோஷமாகவும், ஆண் கடவுள் பாடல்கள் மெலடியாகத்தான் இருக்கிறது#ஆண்=அமைதி=பொறுமை -- ReTweet
07. @ navi_n : ஒரு விளையாட்டுப் போட்டியில் 'இவர் தான் வெற்றி பெற வேண்டும்' என்று நினைப்பது எவ்வளவு பெரிய லாஜிக் பிழை..! --ReTweet
06. @ senthil_psk : பென்சில் சீவுன துணுக்க சுடு தண்ணியில போட்டா ரப்பர் வரும்னு நெனச்சேன் #wheniwasakid --ReTweet
05.@ iKaruppiah : ரோடு ஓரத்துல இருக்கற எல்லா மரமும் அசோகர் நட்டதுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்#wheniwaskid --ReTweet
04. @ ThirutuKumaran : பலமுறை வானத்தையே பார்த்துட்டு இருந்தேன் 'சக்திமான்' வருவார்னு! #wheniwasakid --ReTweet
03. @sheik007 : ராதாரவி, கிட்டி, சரண்ராஜ், இவுங்க மூணு பேரையும் பெரிய ஆளாகி எப்டியாச்சும் கொன்னுடனும் பாவிப்பயலுக.. #wheniwasakid --ReTweet
02. @ jill_online: ஹெட் மாஸ்டரும் ...மிஸ்சும்.. புருஷன் பொண்டாட்டின்னு நெனச்சேன் #wheniwasakid --ReTweet
01. @ varavanaiyaan : ஒரு ஆசிரியை கொல்லப்பட்டதற்கு மாஞ்சு மாஞ்சு எழுதும் நாம் அடிக்கடி நடக்கும் மாணவர்கள் தற்கொலையை கண்டுகொள்வதில்லை ! --ReTweet
No comments:
Post a Comment