Tuesday, February 28, 2012

Top 10 Tamil Tweets Feb 21-27 2012

10.@jill_online : ஜாய் ஆலுக்காஸில் 45 கிலோ தங்கநகை திருட்டு. #கல்யாண் ஜீவர்லர்ஸோட புரட்சிப் படையோட வேலையா இருக்குமோ --ReTweet

09.@Kosaaksi :வளர்ந்தபின் ஸ்கூல் இங்க்லீஷ் டீச்சர விட இங்க்லீஷ நல்லா பேசுற நம்மால,தமிழ் ஐய்யவா விட தமிழ் நல்லா பேச முடியல!
--ReTweet

08. @Pethusamy : பல என்கவுண்டர்கள், உண்மை வெளிவந்துவிடக்கூடாது என்கிற பதட்டத்திலேயே நடத்தப்படுகின்றன. -- ReTweet

07. @Pa_Siva இவ்வளவு பொறுப்புமிக்க காவல்துறை இதே கடமையுணர்ச்சியை விழுப்புரம் ஏழை இருளர் பெண்களின் கற்ப்ழிப்பு வழக்கில் காட்ட முடியுமா? --ReTweet

06. @iyyanars :எதெற்கெடுத்தாலும் கோபப் படுகிறவர்கள்...அவர்களின் எதோ ஒரு `குறையை` மறைக்கவே,அவ்வாறு செய்கிறார்கள்!#அவதானிப்பு!
--ReTweet

05.@Friend_Spaul : போன் பண்ணி அழகா இருக்கீங்க உங்க டிரஸ் சூப்பரா இருக்குன்னு சொன்னா அது சேனல் புரோகிராமாம், அதுவே நேர்ல சொன்னா ஈவ்டீசிங்காம் #எ.கொ.ச.இ --ReTweet

04. @Sakthivel_twitt : ட்விட்டு என்ன பொண்டாட்டியா? அவனவன் பூட்டி வைச்சுகிறாங்க•••கொய்யால திராணி இருந்தா திறந்து விடுங்க நான் RT பண்ணனும்••• --ReTweet

03. @naaraju : எவனொருவன்,இசையருவிக்கு போன் செய்து அம்மாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்கிறானோ அவனே உண்மையான 'கலக' விசுவாசி --ReTweet

02. @erode_kathir : மூடநம்பிக்கை மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையை ”மூடநம்பிக்கை”யென உணர்த்திடுதல் எளிதல்ல! --ReTweet

01. @gundubulb :
இண்டர்வியுவ் ல வேலை தரமால் அட்வைஸ் பண்றவன #whomtoencounter --ReTweet

No comments:

Post a Comment