10.@Evanno_oruvan : சில்லரையாக அல்லாமல் ,நோட்டாகக் கொடுத்தால் ,கொஞ்சம் பலமான அர்ச்சனை நடக்கும் இடம்கள் #1.)கோவில் 2.) அரசுப் பேருந்துகள் --ReTweet
09.@Kosaaksi : சரக்கு பாட்டில்,காண்டம்,பிட்டு இவை மூன்றையும் மறைத்தே எடுத்து செல்ல வேண்டிய நிலைமை நம் 'சுதந்திர' இந்தியாவில்! --ReTweet
08. @Prabu_B : நஷ்டத்தில் கிங்பிஷர் ! #'விஜய்' மல்லையா - மொதல்ல பெயர மாத்துயா.. அப்புறம் பாரு. -- ReTweet
07. @k7classic : பில் போட்டு விற்பனை செய்ய சொல்லும் சேல்ஸ் டாக்ஸ் அலுவலகம் அரசு நிறுவனமான டாஸ்மாக்கை கண்டுக்கொள்ளாதது ஏனோ --ReTweet
06. @Balu_SV : வலிகளே தராத காதல் என்று ஒன்று உண்டெனில் அது, நிச்சயதார்த்திற்கும் திருமணத்திற்குமிடையே தம்பதிகள் செய்யும் காதல் மட்டும் தான் --ReTweet
05.@SNJ_NO1 : இப்ப எல்லாம் ஒரு பிகர சைட் அடிச்சா,முறைக்குரதுக்கு பதிலா மொபைல் எடுத்து அவ ஆளு கூட கடலை போட ஆரம்பிச்சுருதுக#TechnologyDeveloped --ReTweet
04. @iKrishS : சன்டிவி யின் நிகழ்ச்சிகளை விஜய் டிவியே தீர்மானிக்கிறார்கள்.. --ReTweet
03. @yazhini_appa : முதலில் பேருந்தில் கைகுழந்தையோடு இருக்கும் பெண்ணுக்கு அமர இடம் கொடுங்கள் பெண்களே. #பிறகு பேசலாம் பெண்ணியம். --ReTweet
02. @luckykrishna : நாம் அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் பெரும் முட்டாள்கள் என்பதை அறிய நேரும்போது எப்படி ரியாக்ட் செய்யவேண்டுமென்றே தெரியவில்லை --ReTweet
01. @rghavan66 : பிரபல நகைக் கடையில் கொள்ளை... # வாங்குபவர்களும் இதையே தான் சொல்கிறார்கள். --ReTweet
No comments:
Post a Comment