10.@mayvee : சோகமாய் இருக்கும் பொழுதுகளில் இளையராஜா பாடல் போன்ற தோழன் வேறு யாரும் இல்லை #Ilayaraja #music #tamil #bollywood --ReTweet
09.@pradeep_73 : ஏதேனும் ஒரு சிறு புள்ளியில் கிடைத்து விடுகிறது ஒரு நாளை எதிர்நோக்குவதற்கான நம்பிக்கை --ReTweet
08. @petchikumarr : நண்பனில் ஆறுதலான விஷயம் கேரளத்து காமெடியன் சத்யராஜ்க்கு சவரம் செய்கிறான் -- ReTweet
07. @kgjawarlal : நான் எவ்வளவு நல்லா ட்வீட் பண்ணியிருக்கேன் பாரு என்று அனுப்பி வைத்தால் அவர்கள் பிரசுரிப்பார்களாம். ட்வீட்டர்கள் பிச்சைக்காரர்களா? --ReTweet
06. @jill_online : மெதுவா போற வாத்துக்கு எவன்டா 'டக்கு' னு பேர் வச்சது --ReTweet
05.@arattaigirl : உடன்கட்டை ஏறும் செயலுக்கு 'சதி' எனப் பெயர் வைப்பதில் மட்டும் நேர்மையாக இருந்திருக்கிறார்கள் போல! --ReTweet
04. @Balu_SV : என் இன மீனவன்,கடலுக்குள் செல்லாத காலம் 'மீன்களின் இனப்பெருக்க காலம்', கடலுக்குள் செல்கின்ற காலம் எல்லாம் "மீனவனின் இனச்சுருக்க காலம்"! > --ReTweet
03. @Tparavai : எவ்வளவுதான் தத்துவங்கள் சொல்லப்பட்டாலும், அதற்குள்ளும் அடங்காமல் போகிறது வாழ்க்கை--ReTweet
02. @rsGiri : கலைஞனுக்கு/கவிஞனுக்கு/எழுத்தனுக்கு வறுமையைக் கண்டால் பச்சாதாபம் தாண்டி தன் அடுத்த படைப்புக்கான ஆரம்பப்புள்ளிதான் மனதில் முதலில் பூக்கிறது --ReTweet
01. @StanlyJoseph : எடிசனால கூட தமிழ் நாட்டுல கரன்ட்ட கண்டுபிடிக்க முடியாது --ReTweet
No comments:
Post a Comment