10.@ThirutuKumaran : வந்தாரை வாழ வைப்பது மட்டுமல்ல தமிழ்நாடு! வந்தார்க்கு வேர்த்து ஊத்த வைப்பதும் தமிழ்நாடே! #கரண்ட் கட்! --ReTweet
09.@Evanno_oruvan : நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்றதை பெருமை அடிச்ச நண்பனிடம் "நான் குற்றாலம் போனாக்,குளிக்காம வந்ததில்லை"என்றேன்# பதிலே,பேசலியே பயபுள்ளை --ReTweet
08. @_santhu : திடிரென்று வந்து கடிக்கும் கொசுவின் கடியை விட அமைதியாக ஊர்ந்து வந்து சமயம் பார்த்து கடிக்கும் எறும்பின் கடி வலி அதிகமானது #அவதானிப்பு -- ReTweet
07. @Mydeenn : என்னை வெறுப்பவர்களை விரும்ப நான் மகான் அல்ல, என்னை விரும்புபவர்களை வெறுக்க நான் மாக்கானும் அல்ல --ReTweet
06. @navi_n : யார் மீதும் ஏற்படாத அளவிற்கு இரக்க குணம், பூனம் பாண்டேவின் ஒவ்வொரு படத்தைப் பார்க்கும்போதும் ஏற்படுகிறது.--ReTweet
05.@thenmazhaii : மனிதன் இறக்கும்போது உடலிலிருந்து கடைசியாக விலகும் புலன் கேட்டல். பார்வையே முதலில்விடைபெறும் புலன்#dont scold the oldage --ReTweet
04. @davuttu : கலரா இருக்கும் பெண்களின் திமிரை விட, கலையாய் இருக்கும் பெண்களின் தைரியம் அழகு ! > --ReTweet
03. @g_for_Guru : நம் வீடுகளை யானைகள் நாசப்படுத்தியதாக கூறும் நாம் யானைகளின் வெர்சன் ஆப் தி ஸ்டோரியை கேட்க்கவேயில்லை --ReTweet
02. @Nmangai : யாசித்தவற்கு யோசித்து கொடுக்கு முன் கிளம்பி விடுகிறது பேருந்து பெரும்பாலும்... --ReTweet
01. @pulavar_tharumi : நடிக்காவிட்டாலும் ட்விட்டர் முதல் விகடன் வரை வடிவேலுவின் நகைச்சுவை வசனங்கள் தான் பேசப்படுகின்றன!--ReTweet
No comments:
Post a Comment