@mokrasu Infact i was asking ppl why u r skipped. But after taking part of the event, really i wud say u dint miss it!
தென்றல்வந்து தீண்டும்போது பாட்டு ராஜா குரல் நல்லால்லை அதனால அந்த பாட்டு புடிக்கலைன்ற உங்க ரசனைக்கு ஒத்துவரா மாதிரி எதுவும் நடக்கல இந்த நிகழ்ச்சில!
ராஜா பாட்டு பாடினாங்க, jamming மாதிரி. அதுல உங்களுக்கு ஆர்வம் இருக்காது! ஒவ்வொரு பாட்டின்போதும் அது என்ன பாட்டுன்னு சொக்கன் ட்விட் போட்டாரு!
அப்புறம், நம்மலாம் இதுக்கு முன்பு கலந்துகிட்ட ட்விட்டப்ல பேசும் டாபிக் களான ராஜா பாடல்களில் உள்ள இசை நுணுக்கங்கள் பத்தி பேசினாங்க, அதுவும் நீங்க விரும்புற டாபிக் இல்ல! இதையும் சொக்கன் விரிவா ட்விட் போட்டாரு!
அப்புறம் ராஜா லிரிஸிஸ்ட் பத்தி சொக்கன் பேசினாரு, அவர் பேசினதை அப்படியே ப்ளாக் லயும் போட்டிருக்காரு. இதுவும் நீ ஆர்வமா பேசுற டாபிக் இல்ல!
நான் ரஹ்மான் பத்தி ஏதோ சொல்லப்போக, டிபிகேடி அண்ணன் என்னை தடுத்து, அந்த டாபிக்கே வேணாம் இது அதுக்கான இடமே இல்லன்னுட்டாரு!
இதுக்கு மேலயும் உனக்கு இதுபோன்ற ராஜ-நிகழ்ச்சிகள்ல கலந்துக்கணும்னா, நீ போட்டுட்டுருக்கர Anti-Raja வேஷத்தை நீயே கலைச்சிட்டு மாஃபியா கும்பல்ல இணை! உனக்கு மெம்பர்ஷிப் கார்டு தர்ரோம்! ;))

No comments:
Post a Comment