naaraju
Raju N
@tpkd_ இடையில கொஞ்ச நாள் ‘புரட்சித் தளபதி’ பட்டம் கூட வச்சிருந்தார். செட் ஆகலை போல! தூக்கிட்டார்.

iamkarki
கார்க்கி
@naaraju @tpkd_ அது விஷால் பட்டம்.எந்த படத்தில் புரட்சி தளபதி வைத்தார்? அண்ணே.முறைன்னு ஒண்ணு இல்லையா? சூப்பர்ஸ்டர, உ.நாயகன முதல்ல கேளுங்க

@iamkarki முதல்ல கொஞ்ச நாள் அந்த பட்டத்தை விஜய்தான் வச்சிருந்தார் (ஒரே ஒரு படம்ன்னு நினைக்கிறேன்) அப்பறம்தான் விஷால்! :)) @tpkd_

tpkd_
கோ.அரவிந்தன்
@iamkarki அருமை ! முதல் சுற்றில் கார்க்கி முதல் புள்ளியை பெற்றிருக்கிறார் @RajanLeaks @naaraju ஏம்பா நம்ம கையில் ஆதாரமில்லையா?

@tpkd_ our evidence. atmvijay.files.wordpress.com/2008/11/geetha… @iamkarki @rajanleaks
@tpkd_ our evidence. atmvijay.files.wordpress.com/2008/11/geetha… @iamkarki @rajanleaks
tpkd_
கோ.அரவிந்தன்
@naaraju அருமை அருமை.. இதற்கு @iamkarki யில் பதில் என்ன என்று கேட்போம்..? இதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க கார்க்கி? @rajanleaks

RavikumarMGR
ட்விட்டர்எம்ஜிஆர்!™
@iamkarki சகா!அவர் டைம்பாஸ் பண்றதுக்கு உசுப்பேத்துராப்புடி!..விட்டுத் தள்ளுங்க!

No comments:
Post a Comment