Wednesday, October 10, 2012

அன்னாவின் இரண்டு நாய்கள்

msathia msathia
ஹிந்திப்படம் பாக்கறத தவிர வேற ஒண்ணுத்துக்கும் பிரயோசனமில்லையாம்.நான் சொல்லலை. கன்னட, தெலுகு மக்கள். நீங்களே தனியா கேட்டுப்பாருங்க.

1 hour ago #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@msathia அறிமுகமில்லாத இரு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால் தமிழில் உரையாடுவதற்கு ஒரு கலாச்சார அடையாளமும் தேவையும் இருக்கிறதல்லவா?

1 hour ago #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@msathia அதே போல் இரு இந்தியர்களுக்கான இடையேயான கலாச்சார அடையாளமாக ஆங்கிலத்தைக் கொள்வதா? இல்லை இந்தியைக் கொள்வதா?

1 hour ago #

paviraksha PV
@orupakkam @msathia ஏன் ஒருமித்த கலாசார அடையாளம் இருக்கனும்? பன்மைத்துவ கலாசார அடையாளம் இருந்துட்டு போகட்டுமே.

1 hour ago #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@paviraksha கரெக்ட்டா பாய்ண்ட்டை புடிச்சீங்க. பன்மைத்துவ அடையாளத்துக்கும் ஆங்கிலம் சரிப்படாது இல்லையா? :-) @msathia

1 hour ago #

paviraksha PV
@orupakkam @msathia பன்மைத்துவ அடையாளத்துக்கு எந்த லிங் லாங்க்வேஜும் சரிபடாது. இன்னிக்கென்ன நான் பாயிண்ட் பாயிண்டா புடிக்கறேன் உங்க பார்வைல

1 hour ago #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@paviraksha அப்ப ஆங்கிலத்தையும் சேர்த்தே மறுத்திருக்கனும் இல்லையா? :-) @msathia

1 hour ago #

paviraksha PV
@orupakkam @msathia ஆங்கிலம் கலாசார லிங்கா? அட்மினிஸ்ட்ரேடிவ் வசதிக்கான லிங் என்பது என் புரிதல். கலாசாரத்தை முதல்ல ஏன் லிங்கனும்?

1 hour ago #

arulselvan arulselvan
@paviraksha <கலாசாரத்தை முதல்ல ஏன் லிங்கனும்> புடிச்சாருய்யா .:-) @orupakkam @msathia

1 hour ago #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@arulselvan அவர் 'பன்மைத்துவம்'னு தொடங்கினப்பவே நான் 'புடிச்சாருய்யா' கமெண்ட் போட்டுட்டேனே :-) @paviraksha @orupakkam @msathia

1 hour ago #

arulselvan arulselvan
@orupakkam நாடுஇருக்கிறதென்றுநினைப்பவர்களுக்கும்அதைநாம்தான்கட்டிஎழுப்பவேண்டுமென்றுநினைப்பவர்களும்இருக்கும்வேறுபாடு @paviraksha @msathia

1 hour ago #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@arulselvan :-)) அங்காளி பங்காளிகளை விட அடுத்தவீட்டுக்காரன்தான் நண்பன் என்ற மனோபாவத்தை சுட்டத்தான் விழைந்தேன். @paviraksha @msathia

1 hour ago #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@paviraksha ஆங்கிலம் லிங்க்னு நானும் சொல்லலயே. ஆனா அதுதான் முதல் தேர்வா அமைஞ்சிருக்கு இல்லையா? @msathia

1 hour ago #

rozavasanth rozavasanth
@paviraksha /கலாசாரத்தை முதல்ல ஏன் லிங்கனும்?/ சூப்பர்.. முக்கியமான கேள்வி! @orupakkam @msathia

1 hour ago #

paviraksha PV
@rozavasanth @orupakkam @msathia @arulselvan அன்னாவின் இரண்டு நாய்கள் தியரி தான் என் நிலைப்பாடும், profound thinking.

1 hour ago #

raspywasp Bhuvaneshwaran V
@paviraksha Even Anna's stand perilously forgets to bring in the legitimacy of "Political" rights for any self-identified grp of ppl

52 minutes ago #

paviraksha PV
@raspywasp You are talking about power-structure and significant changes constitutionally and electorally. Language debate IMO is limited

50 minutes ago #

raspywasp Bhuvaneshwaran V
@paviraksha is baffling. The Theorisation of political rights - even to be able to polemicise - was so very flagrantly absent.

47 minutes ago #

paviraksha PV
@raspywasp Fair point. My take is , a debate on linguistic rights,pluralism and anti-hindi imposition had a limited constitutional context

45 minutes ago #

paviraksha PV
@raspywasp Political rights and national question, esp in India is a different question altogether and to be fair to Anna 1/2

44 minutes ago #

paviraksha PV
@raspywasp I wouldn't say he forgot but political rights is a big separate question and needs a more cumulative effort from the states.

43 minutes ago #

msathia msathia
@orupakkam இதெல்லாம் நெம்ப ஓவர் சொல்லிப்புட்டேன்.. எங்கம்மாவும் பக்கத்துவீட்டு பாட்டியும்(வங்காளி) பேசிப்பாங்க.. தொடர்பு மொழியே கிடையாது.

1 hour ago #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@msathia அது சரியே. ஆனா நீங்களும் வங்காள நண்பரும் ஆங்கிலத்தில் உரையாடினாலும், இந்தியில் உரையாடினாலும் என்ன வேறுபாடு? அவ்ளோதாங்க

1 hour ago #

msathia msathia
@orupakkam ஒரு வேறுபாடும் இல்லை எனக்குத்தெரிஞ்சு. வேறயாரேனும் கேட்டா ஆமாம் அவர் மொழி வேற என் மொழி வேற அதனால ஆங்கிலத்துல..

1 hour ago #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@msathia ஆனா தெலுங்கரும் வங்காளியும் இந்தியை தொடர்பு மொழியாக கொள்வதில் சுணக்கம் காட்டுவதில்லை என்பதுதான் செய்தி. அஷ்டே!

1 hour ago #

msathia msathia
@orupakkam ##ஷ்ஷப்பாஆஆ ;-)). நீங்க 'திணிக்கறாங்கன்னு சொல்லி'ன்னு நினைக்கறீங்க. நான் 'திணிக்கறாங்க'ன்னு சொல்லறேன். இதுதான் root cause :-))

1 hour ago #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@msathia இதற்கு "perception matters" என்று முன்னாடியே பதில் சொன்னதாக நினைவு. சரி விடுங்க :-)

1 hour ago #

msathia msathia
@orupakkam அதனால நாங்க ரெண்டு பேருமே இந்தியர் இல்லைன்னு ஆயிடப்போகுதா?

1 hour ago #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@msathia இந்தியோ ஆங்கிலமோ அது உங்கள் சாய்ஸ். இதில ஒண்ணை திணிக்கிறாங்கன்னு சொல்லி வெறுக்க வேண்டிய அவசியமில்லை என்பது மட்டுமே பாய்ண்ட்.

1 hour ago #arulselvan arulselvan
அரசுப்பள்ளிகளில் தமிழ் மொழி மாணவர்களின் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது.

1 hour ago #

rozavasanth rozavasanth
@arulselvan அட.. அதைத்தான் நானும் சொல்றேன்! என்ன ஒரு அராஜகம்!

1 hour ago #

selventhiran செல்வேந்திரன்
@arulselvan சத்துணவு முட்டையும் அப்படித்தான் சார் திணிக்கிறாங்க... தட்டி கேட்கணும் சார்... எல்லாத்தையும் தட்டி கேட்கணும்...

1 hour ago #

kekkepikkuni kekkepikkuni
@selventhiran @arulselvan தட்டி கேட்டா முட்டை உடைஞ்சு போயிடும்.

1 hour ago #

arulselvan arulselvan
@kekkepikkuni @selventhiran :-)

1 hour ago #

selventhiran செல்வேந்திரன்
@kekkepikkuni @arulselvan அவிச்ச முட்டை எப்படி ஒடையும்...?!

1 hour ago #

kekkepikkuni kekkepikkuni
@selventhiran @arulselvan இந்த 30 நிமிசத்துக்குள்ள அவிச்சிட்டீங்களா, அதுசரி!

1 hour ago #

selventhiran செல்வேந்திரன்
@kekkepikkuni @arulselvan பிக்குனி தம்பி, ஓடும் ரயில்; உடனே அவிக்க ஏழலை!

41 minutes ago #

arulselvan arulselvan
@selventhiran ஆமா.கர்நாடகாபோலஇஸ்கானுக்குபணமும் புகழும்போகமாணவர்களுக்கு பருப்புசாதம் போட சப்கான்ட்ராக்டுவிட்டதைப்போல த.நா செய்யவேண்டும்

1 hour ago #

arulselvan arulselvan
@selventhiran சத்துணவில கோழிக்கறி போட்டா முழுசா வரவேற்கலாம். அம்மாவிடம் வேண்டுகோள் வக்கணும்

1 hour ago #

kekkepikkuni kekkepikkuni
@arulselvan :-)))) இல்லை. இந்த மொழிப்பாசம் திராவிடப்பிரசாரத்தையும் தாண்டி மக்களை இணைக்கிறது. ஆங்கிலஆசிரியர்/பாடத்திட்டம் தான் குறை!

1 hour ago #arulselvan arulselvan
அரசுப்பள்ளிகளில் தமிழ் மொழி மாணவர்களின் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது.

1 hour ago #

rozavasanth rozavasanth
@arulselvan அட.. அதைத்தான் நானும் சொல்றேன்! என்ன ஒரு அராஜகம்!

1 hour ago #

selventhiran செல்வேந்திரன்
@arulselvan சத்துணவு முட்டையும் அப்படித்தான் சார் திணிக்கிறாங்க... தட்டி கேட்கணும் சார்... எல்லாத்தையும் தட்டி கேட்கணும்...

1 hour ago #

kekkepikkuni kekkepikkuni
@selventhiran @arulselvan தட்டி கேட்டா முட்டை உடைஞ்சு போயிடும்.

1 hour ago #

arulselvan arulselvan
@kekkepikkuni @selventhiran :-)

1 hour ago #

selventhiran செல்வேந்திரன்
@kekkepikkuni @arulselvan அவிச்ச முட்டை எப்படி ஒடையும்...?!

1 hour ago #

kekkepikkuni kekkepikkuni
@selventhiran @arulselvan இந்த 30 நிமிசத்துக்குள்ள அவிச்சிட்டீங்களா, அதுசரி!

1 hour ago #

selventhiran செல்வேந்திரன்
@kekkepikkuni @arulselvan பிக்குனி தம்பி, ஓடும் ரயில்; உடனே அவிக்க ஏழலை!

41 minutes ago #

arulselvan arulselvan
@selventhiran ஆமா.கர்நாடகாபோலஇஸ்கானுக்குபணமும் புகழும்போகமாணவர்களுக்கு பருப்புசாதம் போட சப்கான்ட்ராக்டுவிட்டதைப்போல த.நா செய்யவேண்டும்

1 hour ago #

arulselvan arulselvan
@selventhiran சத்துணவில கோழிக்கறி போட்டா முழுசா வரவேற்கலாம். அம்மாவிடம் வேண்டுகோள் வக்கணும்

1 hour ago #

kekkepikkuni kekkepikkuni
@arulselvan :-)))) இல்லை. இந்த மொழிப்பாசம் திராவிடப்பிரசாரத்தையும் தாண்டி மக்களை இணைக்கிறது. ஆங்கிலஆசிரியர்/பாடத்திட்டம் தான் குறை!

1 hour ago #orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@msathia @kmathan அவர் ஏதோ Rational-ஆ சிந்திக்க சொல்றார் போல. நாங்கள்லாம் ஏற்கெனவே ஜிந்திச்சு முடிச்சவங்க. தப்புன்னா தப்புதான்.

2 hours ago #

kmathan Mathan (மதன்.க)
@orupakkam ஹிந்தி கத்துக்கலாம்ன்னு அவர் சொல்றதுல எனக்கு உடன்பாடு உண்டு , இது மொழி மேன்மை சம்பந்த பட்ட விஷயம் அல்ல @msathia

2 hours ago #

msathia msathia
@kmathan @orupakkam ஹிந்தி மட்டும்மல்லா எந்த மொழியுமே தேவைப்பட்டா/படும்போது கத்துக்கணும்..

2 hours ago #

orupakkam ஸ்ரீதர் நாராயணன்
@kmathan ஹிந்தியை விரும்பிக் கற்கக் கூட வேண்டாம் (நான் கற்கவில்லை). ஏன் வெறுத்து ஒதுக்கவேண்டும் என்றுதான் புரியவில்லை :-) @msathia

2 hours ago #

msathia msathia
@orupakkam @kmathan வெறுத்து ஒதுக்குவது சில பேர் மட்டுமே. அதுவும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் வீம்புக்கும் இருக்கலாம்.

2 hours ago #

mayilSK மயில்செந்தில்
@orupakkam தேவையிருக்கும்போது ஹிந்தி என்ன, காண்டனீஸ்/மாண்டரின் (விரும்பியும்) கத்துக்கவேண்டிவரும். :) @kmathan @msathia

2 hours ago #

kmathan Mathan (மதன்.க)
@mayilSK @orupakkam @msathia நான் படித்தது கர்நாடக மாநிலத்தில் தான் நோயாளிகளிடம் பேசு வேண்டும் என்பதற்காக கன்னட மொழி பயின்றேன் நான்

2 hours ago #

kmathan Mathan (மதன்.க)
@mayilSK @orupakkam @msathia அதிலும் பல வட்டார வழக்குகளும் கற்றுக்கொண்டேன் , யாரும் கற்றுக்கொள் என்று கட்டாயபடுத்தவில்லை

2 hours ago #

mayilSK மயில்செந்தில்
@kmathan இது தேவைசார்ந்ததுதான? இதுல கத்துக்காதீங்கன்னும் கட்டாயப்படுத்தல/படுத்தவும்முடியாது. இல்லியா? @orupakkam @msathia

2 hours ago #

msathia msathia
@mayilSK @kmathan @orupakkam கத்துக்காதீங்கன்னு யாருங்க கட்டாயப் படுத்தினது. ஹிந்தி பிரச்சார் சபாதான் நல்லா நடக்குதே...

2 hours ago #

kmathan Mathan (மதன்.க)
@msathia // கத்துக்காதீங்கன்னு யாருங்க கட்டாயப் படுத்தினது // கண்டிப்பா இது நடக்குது சாமி @mayilSK @orupakkam

2 hours ago #

kmathan Mathan (மதன்.க)
@mayilSK ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உணர்பூர்வமாக போராடிய என் தந்தை தான் ,பின் நாளில் எனக்கு அதே ஹிந்தி படிக்க வைத்ததும் @msathia

2 hours ago #

mayilSK மயில்செந்தில்
@kmathan ஐயா, தயவுசெஞ்சு கேட்டுக்குறேன், அதை <ஹிந்தி எதிர்ப்பு>ன்னு சொல்லாதீங்க. <ஹிந்தி திணித்ததை எதிர்த்த>ன்னு சொல்லுங்க. @msathia

2 hours ago 2 retweets #

kmathan Mathan (மதன்.க)
@mayilSK மன்னிச்சு @msathia

2 hours ago #

kmathan Mathan (மதன்.க)
@mayilSK அதுல பாருங்க ஒரு "முக்கியமான" வேலை ஆகணும்னு ஒரு வாரம் கொங்கனி கத்துகிட்டேன் @orupakkam @msathia

2 hours ago #

msathia msathia
@kmathan 'வேலை' ஆச்சா...@mayilSK @orupakkam

2 hours ago #

kmathan Mathan (மதன்.க)
@msathia அது ஒரு வரலாற்று நிகழ்வு , அப்புறம் தனியா சொல்றேன் @mayilSK @orupakkam

2 hours ago #

msathia msathia
@kmathan @orupakkam மொழி மேன்மை எல்லாம் இல்லை. convenience. அத விட்டு எனக்குப்புரியல அதனால நீ கத்துக்கோ அப்படிங்கறது என்ன 'rational"

2 hours ago #

No comments:

Post a Comment