Wednesday, October 10, 2012

டிகிரி காப்பி

nchokkan என். சொக்கன்
டிகிரி காப்பி = பாகைக் குளம்பி அல்ல, ‘பட்ட நகல்’ என்கிறார் @kskarun சரியாகதான் இருக்கும்போல :>)

4 hours ago 1 retweets #

bseshadri Badri Seshadri
@nchokkan @kskarun gosh! These translations are amazing!

3 hours ago #

bseshadri Badri Seshadri
@nchokkan @kskarun Degree could mean grade - extent - rank - stage - level - step (thanks: google) and not just a measure of angle.

3 hours ago #

nchokkan என். சொக்கன்
@bseshadri Exactly, I saw someone using '100 பாகை காய்ச்சல்’, decided to exaggerate :)) @kskarun

3 hours ago #

elavasam elavasam
@nchokkan @bseshadri @kskarun Third Class Ticket - மூன்றாம் வகுப்பு டிக்கெட் - வகுப்பா இது என்ன இஸ்கூல் போக டிக்கெட்டா?

3 hours ago #

nchokkan என். சொக்கன்
@elavasam நானும் அப்படிதான் நினைச்சேன், ஆனா வகுத்தல்ன்னா பிரித்தல், இங்கே அது சரியாகவும் இருக்கலாம்ன்னு இப்ப தோணுது @bseshadri @kskarun

3 hours ago #

elavasam elavasam
@nchokkan @bseshadri @kskarun கடன் அறவிடும் கம்பனி - இது அடுத்தது. பிராபல லிஸ்ட்டில்தான் இவரை சேர்க்கணும் போல.

3 hours ago #

elavasam elavasam
@nchokkan @bseshadri @kskarun முகப்புத்தகமாம். இவர் பேரை ஆங்கிலத்தில் மொழிமாற்றி எழுதவா?

3 hours ago #

elavasam elavasam
@nchokkan @bseshadri @kskarun இம்புட்டு தனித்தமிழ் கொடி பிடிக்கறவர் நோட்டீஸ்ன்னு எழுதறார். வாளுக செலக்ட்டிவ் டுமீலிசம்.

3 hours ago #

nchokkan என். சொக்கன்
@elavasam அதானே, அதைப் ’குறிப்பேடுகேலிசெய்’ன்னு மொழிபெயர்த்திருக்கணும்ல! @bseshadri @kskarun

3 hours ago #

elavasam elavasam
@nchokkan @bseshadri @kskarun அப்படியா? இல்லைப்பனிக்கட்டி என்றல்லவா நினைத்தேன்.

3 hours ago #

kskarun Karunakaran
@bseshadri @nchokkan Theories on why it came to be called degree coffee: en.m.wikipedia.org/wiki/Indian_fi…

3 hours ago #

elavasam elavasam
@bseshadri @nchokkan @kskarun இதெல்லாம் போதாதுன்னு அருகாமை அருகாமைன்னு வேற எழுதறார் அருகில் என எழுத வேண்டிய இடத்தில். குஷ்டம்ப்பா,,,,

3 hours ago #

kskarun Karunakaran
@elavasam யாரைப் பத்தி சொல்றீங்க?

3 hours ago #

No comments:

Post a Comment