RagavanG
GiRa
@Ethirajans சபாபதிக்கு வேறு சினிமா சமானம் ஆகுமா - சென்னை (சபாபதிக்கு...) ஆபோகி ராகம். ரூபக தாளம் :) @orupakkam

Ethirajans
Ethirajan
@RagavanG @orupakkam :)) குப் குப்புனு ரயில் போறப்ப காளி என் ரத்னத்தின் ஊஊஊஊஊஉவும், அங்க சேஷ்டைகளும்...இன்னொருத்தன் பிறந்து வரணும்.

@RagavanG @orupakkam சபாபதி படத்தில் ஹிட்லர் மீசையுடன் வரும், சபாபதியின் க்ளாஸ்மேட்டின் நிஜப்பெயர் என்ன?
@RagavanG @orupakkam சபாபதி படத்தில் ஹிட்லர் மீசையுடன் வரும், சபாபதியின் க்ளாஸ்மேட்டின் நிஜப்பெயர் என்ன?
RagavanG
GiRa
@Ethirajans அவரா.... கண்டுபிடிச்சு சொல்றேன். அடுத்தவீட்டுப் பெண்ணிலும் வருவாரு @orupakkam

@Ethirajans சங்கடமான சமையல விட்டு சங்கீதம் பாடப்போறேன் பாட்டு தெரியுமா? என் மனைவி படத்தில் @orupakkam

orupakkam
ஸ்ரீதர் நாராயணன்
@Ethirajans :-) ப்ளாக் & வொய்ட் காமெடிகளில் என்னைக் கவர்ந்த இன்னொரு படம் 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' @RagavanG
@Ethirajans :-) ப்ளாக் & வொய்ட் காமெடிகளில் என்னைக் கவர்ந்த இன்னொரு படம் 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' @RagavanG
Ethirajans
Ethirajan
@orupakkam @RagavanG டேய் அம்பலம்!! அந்தப் படம்தானே? சிவாஜி கணேசன், டி.ஆர்.ராமசந்திரன், பத்மினி!

@rajeshpadman @orupakkam @RagavanG காசேதான் கடவுளடா மாதிரி நிறைய இருக்கு. காசியாத்திரை, கலாட்டா கல்யாணம்...லிஸ்ட் பெரிசு.
@rajeshpadman @orupakkam @RagavanG காசேதான் கடவுளடா மாதிரி நிறைய இருக்கு. காசியாத்திரை, கலாட்டா கல்யாணம்...லிஸ்ட் பெரிசு.
orupakkam
ஸ்ரீதர் நாராயணன்
@Ethirajans பெரிய லிஸ்ட்தான். @rajeshpadman கஆபி-ல சிவாஜியோட underplay காமெடிக்கு செமயா ஒத்துப்போகும். Refreshing one.. @RagavanG

@orupakkam @ethirajans @rajeshpadman சென்னைல கீச்சுலக நகைச்சுவை திரைப்பட மேளா கொண்டாடிடலாம். தேவை ஒரு ஹோம் தேட்டர். டிவிடி எண்ட்ட இருக்கு

@msathia பட்டியல் ரொம்பப் பெருசு :) அதில் என்மனைவி எனும் படமும் சேர்க்கப்பட வேண்டியது @orupakkam @ethirajans @rajeshpadman

rajeshpadman
Rajesh Padmanabhan
@RagavanG we wanted to watch MMKR at office for quite sometime, but couldn't :) @orupakkam @ethirajans

sathishvasan
srinivasan
@rajeshpadman @RagavanG @orupakkam @Ethirajans Relay ? which office? wish i get a job there ! :)
@rajeshpadman @RagavanG @orupakkam @Ethirajans Relay ? which office? wish i get a job there ! :)
rajeshpadman
Rajesh Padmanabhan
@sathishvasan for watching a movie, you don't need a job. We will call you, when we watch it..:) @ragavang @orupakkam @ethirajans
@sathishvasan for watching a movie, you don't need a job. We will call you, when we watch it..:) @ragavang @orupakkam @ethirajans
orupakkam
ஸ்ரீதர் நாராயணன்
@RagavanG வாவ்! சூப்பர் ஐடியா. கண்டிப்பா செய்யுங்க. Wish I were there to join you all :-( @Ethirajans @rajeshpadman
@RagavanG வாவ்! சூப்பர் ஐடியா. கண்டிப்பா செய்யுங்க. Wish I were there to join you all :-( @Ethirajans @rajeshpadman
Ethirajans
Ethirajan
@orupakkam @RagavanG @rajeshpadman சோ-நாகேஷ் காம்போ படமெல்லாம் ஒரு லிஸ்ட் போடுங்க முதல்ல. என்ன எங்கிட்ட இல்லைன்னு தேடறேன்.

@msathia @orupakkam @RagavanG @rajeshpadman போட்டுட்டா போச்சு. கலாட்டா கல்யாணம், நினைவில் நின்றவள், பொம்மலாட்டம், தேன்மழை #சோ-நாகேஷ்
@msathia @orupakkam @RagavanG @rajeshpadman போட்டுட்டா போச்சு. கலாட்டா கல்யாணம், நினைவில் நின்றவள், பொம்மலாட்டம், தேன்மழை #சோ-நாகேஷ்
orupakkam
ஸ்ரீதர் நாராயணன்
@Ethirajans தேன்மழை டாப்பில் வரும். முன்னமே பேசியிருக்கோமே Dirty rotten scoundrels பற்றியும்... :-) @msathia @RagavanG @rajeshpadman
@Ethirajans தேன்மழை டாப்பில் வரும். முன்னமே பேசியிருக்கோமே Dirty rotten scoundrels பற்றியும்... :-) @msathia @RagavanG @rajeshpadman
Ethirajans
Ethirajan
@orupakkam @msathia @RagavanG @rajeshpadman Yes i do remember. :)) சமீபத்துலதான் நினைவில் நின்றவள் வாங்கினேன், செம படம்.

@RagavanG சோ-நாகேஷ், ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா @orupakkam @msathia @rajeshpadman
@RagavanG சோ-நாகேஷ், ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா @orupakkam @msathia @rajeshpadman
RagavanG
GiRa
@Ethirajans எப்பிடியோ மிஸ் பண்ணீருக்கேன். அடுத்து பாத்தா விடக்கூடாது. :) @orupakkam @msathia @rajeshpadman
@Ethirajans எப்பிடியோ மிஸ் பண்ணீருக்கேன். அடுத்து பாத்தா விடக்கூடாது. :) @orupakkam @msathia @rajeshpadman
Ethirajans
Ethirajan
@RagavanG ராஜ் வீடியோ விஷன்/சங்கரா ஹால்ல கிடைக்கும். மோஸர்பேர் போட்டிருக்கான். @orupakkam @msathia @rajeshpadman

@Ethirajans இப்போ சேல் போட்டிருக்காங்களா? மாலையில் போனா கெடைக்குமா? @orupakkam @msathia @rajeshpadman
@Ethirajans இப்போ சேல் போட்டிருக்காங்களா? மாலையில் போனா கெடைக்குமா? @orupakkam @msathia @rajeshpadman
Ethirajans
Ethirajan
@RagavanG ராஜ் வீடியோ விஷன்ல எப்ப போனாலும் கிடைக்குமே! தனியா சேல்-லாம் போடறதில்லை RVV யில். @orupakkam @msathia @rajeshpadman

msathia
msathia
@Ethirajans @RagavanG @orupakkam @rajeshpadman ஏகப்பட்ட படங்களை தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிற எல்லாருக்கும் ஆளுக்கொரு ஜோடா...
@Ethirajans @RagavanG @orupakkam @rajeshpadman ஏகப்பட்ட படங்களை தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிற எல்லாருக்கும் ஆளுக்கொரு ஜோடா...
orupakkam
ஸ்ரீதர் நாராயணன்
@Ethirajans நிறய பழய படம் கலெக்ஷன் வச்சிருப்பீங்கப் போல. Miss those movies nowadays... :-( @msathia @RagavanG @rajeshpadman
@Ethirajans நிறய பழய படம் கலெக்ஷன் வச்சிருப்பீங்கப் போல. Miss those movies nowadays... :-( @msathia @RagavanG @rajeshpadman
Ethirajans
Ethirajan
@orupakkam அதெல்லாம் 1940 லேந்து வருஷவாரியா கருப்பு வெள்ளை படங்கள் சேர்த்து வெச்சிருக்கேன். @msathia @RagavanG @rajeshpadman

Alex_Pandian
Alex Pandian
@Ethirajans @orupakkam @msathia @RagavanG @rajeshpadman //1940லேந்து .. படங்கள் // Pls post the list yearwise in your blog or in @idlyvadai
@Ethirajans @orupakkam @msathia @RagavanG @rajeshpadman //1940லேந்து .. படங்கள் // Pls post the list yearwise in your blog or in @idlyvadai
Ethirajans
Ethirajan
@Alex_Pandian Sort பண்ணணும், Time Consuming Process, செய்கிறேன். @orupakkam @msathia @RagavanG @rajeshpadman @idlyvadai
@Alex_Pandian Sort பண்ணணும், Time Consuming Process, செய்கிறேன். @orupakkam @msathia @RagavanG @rajeshpadman @idlyvadai
orupakkam
ஸ்ரீதர் நாராயணன்
@Ethirajans லிஸ்ட்டை உங்க பேர்லயே போடுங்க. ஐடி மாத்திப் போட்டு மாட்டிக்காதீங்க @idlyvadai @Alex_Pandian @msathia @RagavanG @rajeshpadman
@Ethirajans லிஸ்ட்டை உங்க பேர்லயே போடுங்க. ஐடி மாத்திப் போட்டு மாட்டிக்காதீங்க @idlyvadai @Alex_Pandian @msathia @RagavanG @rajeshpadman
Ethirajans
Ethirajan
@orupakkam @idlyvadai @Alex_Pandian @msathia @RagavanG @rajeshpadman :))))) நான் ஐடி மாத்தில்லாம் போடறதில்லை.

@Alex_Pandian பெரும்பாலும் நகைச்சுவைத் திரைப்படங்கள்தான். @orupakkam @msathia @RagavanG @rajeshpadman @idlyvadai
@Alex_Pandian பெரும்பாலும் நகைச்சுவைத் திரைப்படங்கள்தான். @orupakkam @msathia @RagavanG @rajeshpadman @idlyvadai
Alex_Pandian
Alex Pandian
@Ethirajans @orupakkam @msathia @RagavanG @rajeshpadman @idlyvadai yes. know that. hence wanted the list so that we too can collect dvds
@Ethirajans @orupakkam @msathia @RagavanG @rajeshpadman @idlyvadai yes. know that. hence wanted the list so that we too can collect dvds
Ethirajans
Ethirajan
@Alex_Pandian @orupakkam @msathia @RagavanG @rajeshpadman @idlyvadai Sure, will do :)
@Alex_Pandian @orupakkam @msathia @RagavanG @rajeshpadman @idlyvadai Sure, will do :)
orupakkam
ஸ்ரீதர் நாராயணன்
@Alex_Pandian டிவிடிக்களை டாரெண்ட்களாக போடசொல்லலாமே. #SpeakingLikeTrueNetizen :-) @Ethirajans @msathia @RagavanG @rajeshpadman @idlyvadai
@Alex_Pandian டிவிடிக்களை டாரெண்ட்களாக போடசொல்லலாமே. #SpeakingLikeTrueNetizen :-) @Ethirajans @msathia @RagavanG @rajeshpadman @idlyvadai
Alex_Pandian
Alex Pandian
@orupakkam @Ethirajans புதசெவி - டாரெண்ட் என்றால் நாமே டவுன்லோடு செய்து டிவிடிக்களில் எழுதணுமா? அதற்கு 33ரூபாயில் வாங்கிவிடலாமே?
@orupakkam @Ethirajans புதசெவி - டாரெண்ட் என்றால் நாமே டவுன்லோடு செய்து டிவிடிக்களில் எழுதணுமா? அதற்கு 33ரூபாயில் வாங்கிவிடலாமே?
orupakkam
ஸ்ரீதர் நாராயணன்
@Alex_Pandian அது சரி! :-) #நெட்டிசன் என்பவர் நெட்டை மட்டுமே நம்பி வாழ்பவர் @Ethirajans
@Alex_Pandian அது சரி! :-) #நெட்டிசன் என்பவர் நெட்டை மட்டுமே நம்பி வாழ்பவர் @Ethirajans
Ethirajans
Ethirajan
@orupakkam @Alex_Pandian :)) இதெல்லாம் டாரெண்ட் கிடைக்கறது அபூர்வம். ஆன்லைன்ல வேணும்னா டெக்சதீஷ்ல இருக்கும், பார்க்கலாம்.

@Alex_Pandian கொஞ்சம் மெனக்கெட்டா காசு மிச்சம் பண்ணலாம். மத்தபடி வாங்கிடறதுதான் ஈஸி. @orupakkam

@idlyvadai எங்கிட்ட இருக்கற ஹைதர் அலி காலத்து படங்களை ஒரு கேடலாக் மாதிரி வருஷவாரியா லிஸ்ட் போடச் சொல்றார். @Alex_Pandian
@idlyvadai எங்கிட்ட இருக்கற ஹைதர் அலி காலத்து படங்களை ஒரு கேடலாக் மாதிரி வருஷவாரியா லிஸ்ட் போடச் சொல்றார். @Alex_Pandian
Alex_Pandian
Alex Pandian
@idlyvadai @Ethirajans பழைய சிரிப்புப் படங்களின் கலெக்ஷன் லிஸ்ட் - டிவிடி சேர்த்துவைத்துக் கொள்ள உதவியாக
@idlyvadai @Ethirajans பழைய சிரிப்புப் படங்களின் கலெக்ஷன் லிஸ்ட் - டிவிடி சேர்த்துவைத்துக் கொள்ள உதவியாக
RagavanG
GiRa
@orupakkam @ethirajans @msathia @rajeshpadman அப்படியே காசியாத்திரை, யாருக்கு மாப்பிள்ளை யாரோ, எங்கம்மா சபதம்(ரீமேட் அஸ் வனஜாகிரிஜா)
@orupakkam @ethirajans @msathia @rajeshpadman அப்படியே காசியாத்திரை, யாருக்கு மாப்பிள்ளை யாரோ, எங்கம்மா சபதம்(ரீமேட் அஸ் வனஜாகிரிஜா)
orupakkam
ஸ்ரீதர் நாராயணன்
@RagavanG பொம்மலாட்டம்? (not the one by KB) @Ethirajans @msathia @rajeshpadman
@RagavanG பொம்மலாட்டம்? (not the one by KB) @Ethirajans @msathia @rajeshpadman
RagavanG
GiRa
@orupakkam cho manorama combo?vaa vadhyare ootaanda? @ethirajans @msathia @rajeshpadman

@Ethirajans விஸ்வநாதன்ராமமூர்த்தியோட original movie பேர் நினைவில்லை. Jaishankar நடித்தது. தெரியுமா?@orupakkam @msathia @rajeshpadman
@Ethirajans விஸ்வநாதன்ராமமூர்த்தியோட original movie பேர் நினைவில்லை. Jaishankar நடித்தது. தெரியுமா?@orupakkam @msathia @rajeshpadman
Ethirajans
Ethirajan
@RagavanG Viswanathan Ramamurthy as producers? @orupakkam @msathia @rajeshpadman
@RagavanG Viswanathan Ramamurthy as producers? @orupakkam @msathia @rajeshpadman
orupakkam
ஸ்ரீதர் நாராயணன்
@Ethirajans எம் எஸ் வி பையன்தான் படமெல்லாம் தயாரிச்சு நஷ்டமானார். அவரும் தயாரிச்சிருக்காரா என்ன? @RagavanG @msathia @rajeshpadman

@orupakkam @ethirajans @msathia @rajeshpadman ஶ்ரீதர் காதலிக்கநேரமில்லை படத்த தயாரிக்கச் சொன்னாராம். எம்.எஸ்.வி கேக்காம opted kalaikoyil
@orupakkam @ethirajans @msathia @rajeshpadman ஶ்ரீதர் காதலிக்கநேரமில்லை படத்த தயாரிக்கச் சொன்னாராம். எம்.எஸ்.வி கேக்காம opted kalaikoyil
orupakkam
ஸ்ரீதர் நாராயணன்
@RagavanG தனியாட்களுக்கு சினிமாதயாரிப்பு அவ்வளவு இலாபமானதாக இல்லை அக்காலத்தில். ஓட்டாண்டியானவர் அனேகம் @Ethirajans @msathia @rajeshpadman
@RagavanG தனியாட்களுக்கு சினிமாதயாரிப்பு அவ்வளவு இலாபமானதாக இல்லை அக்காலத்தில். ஓட்டாண்டியானவர் அனேகம் @Ethirajans @msathia @rajeshpadman
rajeshpadman
Rajesh Padmanabhan
@RagavanG @orupakkam @ethirajans @msathia list is fine...when will we have this twitter.com/ragavang/statu…
@RagavanG @orupakkam @ethirajans @msathia list is fine...when will we have this twitter.com/ragavang/statu…
RagavanG
GiRa
@orupakkam @ethirajans @msathia @rajeshpadman music based கலைக்கோயிலில் பாமுகிருஷ்ணா முதலில் சினிமாவில் பாடினார். ஆனால் படம் flop
@orupakkam @ethirajans @msathia @rajeshpadman music based கலைக்கோயிலில் பாமுகிருஷ்ணா முதலில் சினிமாவில் பாடினார். ஆனால் படம் flop
Ethirajans
Ethirajan
@RagavanG @orupakkam @msathia @rajeshpadman கலைக்கோவிலுக்கு முன்னாடியே பாமுகி தெலுகுல நாகேஸ்வரராவுக்கு நிறைய பாடிருக்கார்.

@RagavanG @orupakkam @msathia @rajeshpadman ஒரு காலத்துல பாமுகி நாகேஸ்வரராவோட குரலாவே திகழ்ந்தார்.
@RagavanG @orupakkam @msathia @rajeshpadman ஒரு காலத்துல பாமுகி நாகேஸ்வரராவோட குரலாவே திகழ்ந்தார்.
orupakkam
ஸ்ரீதர் நாராயணன்
@Ethirajans பாமுகியும் படம் புரட்யூஸ் பண்ணமுயன்றார் தெரியுமா? டைட்டில் கூட 'வச்ச காலு சரியா?' :) நிறைவேறல @RagavanG @msathia @rajeshpadman
@Ethirajans பாமுகியும் படம் புரட்யூஸ் பண்ணமுயன்றார் தெரியுமா? டைட்டில் கூட 'வச்ச காலு சரியா?' :) நிறைவேறல @RagavanG @msathia @rajeshpadman
Ethirajans
Ethirajan
@orupakkam @RagavanG @msathia @rajeshpadman அவர் கால் வச்சு சறுக்கினது நிறைய, இசையமைப்பாளரா கூட ஃபெயிலானார்.

@Ethirajans இது தகவல். இல்லையென்றே நினைக்கிறேன். சரிபார்த்துச் சொல்கிறேன் @orupakkam @msathia @rajeshpadman
@Ethirajans இது தகவல். இல்லையென்றே நினைக்கிறேன். சரிபார்த்துச் சொல்கிறேன் @orupakkam @msathia @rajeshpadman
Ethirajans
Ethirajan
@RagavanG அவரே சொல்லிருக்கார் இதை. தன்னோட சிஷ்யை ஒருத்தர் வேண்டுகோளுக்காக நாகேஸ்வரராவுக்கு பாடினாராம் @orupakkam @msathia @rajeshpadman

@RagavanG அதன் பிறகு நாகேஸ்வரராவுக்காக 700 பாட்டு பாடிருக்காராம். @orupakkam @msathia @rajeshpadman
@RagavanG அதன் பிறகு நாகேஸ்வரராவுக்காக 700 பாட்டு பாடிருக்காராம். @orupakkam @msathia @rajeshpadman
RagavanG
GiRa
@Ethirajans இரவும் நிலவும் வளரட்டுமே பாட்டைத் தெலுங்கில் பாமுகி பாடிக்கேட்டிருக்கீங்களா @orupakkam @msathia @rajeshpadman

@RagavanG pls chk this link telugump3lyrics.com/Songs/Music-Di… if no audio, I'll send from home @ethirajans @orupakkam @msathia @rajeshpadman

@Ethirajans no no Itz Ramki-Vivek-roja-kovai sarala movie @orupakkam @msathia @rajeshpadman
@Ethirajans no no Itz Ramki-Vivek-roja-kovai sarala movie @orupakkam @msathia @rajeshpadman
orupakkam
ஸ்ரீதர் நாராயணன்
@RagavanG அது ஒரு பெரிய லிஸ்ட் வருமே. அடிஷனல் க்ளூ? @Ethirajans @msathia @rajeshpadman
@RagavanG அது ஒரு பெரிய லிஸ்ட் வருமே. அடிஷனல் க்ளூ? @Ethirajans @msathia @rajeshpadman
RagavanG
GiRa
@Ethirajans இல்ல. வ.கிளி அழுகைப்படம். கே.ஆர்.விஜயா அழுது மதுரஜில்லாவே பசுமையான படம் :) @orupakkam @msathia @rajeshpadman
@Ethirajans இல்ல. வ.கிளி அழுகைப்படம். கே.ஆர்.விஜயா அழுது மதுரஜில்லாவே பசுமையான படம் :) @orupakkam @msathia @rajeshpadman
Ethirajans
Ethirajan
@RagavanG @orupakkam @msathia @rajeshpadman நான் அழுகைப்படமெல்லாம் பார்க்கவே மாட்டேன். :))
@RagavanG @orupakkam @msathia @rajeshpadman நான் அழுகைப்படமெல்லாம் பார்க்கவே மாட்டேன். :))
RagavanG
GiRa
@Ethirajans I too don't prefer. I would never watch thulabaram again @orupakkam @msathia @rajeshpadman
@Ethirajans I too don't prefer. I would never watch thulabaram again @orupakkam @msathia @rajeshpadman
orupakkam
ஸ்ரீதர் நாராயணன்
@RagavanG அப்ப ஒட்டுமொத்த கேஎஸ்ஜி படங்களையே பாக்கமாட்டீங்களோ? #பிழியப்பிழிய அழனுமே @Ethirajans @msathia @rajeshpadman
@RagavanG அப்ப ஒட்டுமொத்த கேஎஸ்ஜி படங்களையே பாக்கமாட்டீங்களோ? #பிழியப்பிழிய அழனுமே @Ethirajans @msathia @rajeshpadman
Ethirajans
Ethirajan
@RagavanG @orupakkam @msathia @rajeshpadman ஆயிரம் பொய், காசேதான் கடவுளடா, நீலகிரி எக்ஸ்ப்ரஸ், தேன் கிண்ணம்....

@orupakkam @RagavanG அந்தப் படத்தில் ஜாலி லைஃப், ஜாலி லைஃப் பாடலை சிவாஜிக்குப் பின்னணியாகப் பாடியது, சந்திர பாபு. #தகவல்

No comments:
Post a Comment