Sunday, October 28, 2012

தகிடுதிங்கள்



mayavarathaan மாயவரத்தான்....
உண்மை விளம்பி உயர்திரு மாமல்லன் ஐயா! #2 # தேதியைக் கவனிக்கவும் http://t.co/iZD9ta5v

3 days ago     5 retweets #

maamallan விமலாதித்த மாமல்லன்
@mayavarathaan உங்களவாலோட வெட்டி ஒட்டல் தகிடுதிங்கள் அம்பலமாயிடுத்தே அதுக்கு பதில் சொல்லாம வேற மேட்டர்க்குத் தாவறேளே # நன்னா இருங்கோ

2 days ago #

mayavarathaan மாயவரத்தான்....
@maamallan உங்களோட தகிடுதத்தம் மேலே பல் இளிக்குதே. அதுக்கு பதில் சொல்லுங்கோ வோய்!

2 days ago #

maamallan விமலாதித்த மாமல்லன்
@mayavarathaan உங்களவாளோட வெட்டி ஒட்டல் தகிடுதிங்கள் அம்பலமாயிடுத்தே அதுக்கு பதில் சொல்லாம வேற மேட்டர்க்குத் தாவறேளே # நன்னா இருங்கோ

2 days ago #

mayavarathaan மாயவரத்தான்....
@maamallan மீனவாள் பேச்சை ஆரம்பித்ததே நீர் தான் வோய். நீர் தான் பிரச்னைக்கு மூலகாரணம்ன்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு வோய்!

2 days ago #

maamallan விமலாதித்த மாமல்லன்
@mayavarathaan மீனவன்பேச்சை ஆரம்பிச்சதும் பிரச்சனைக்கு மூலகாரணமும் நாந்தான்னா என்மேல ஏம்பா புகார்குடுக்கலை! என்மேல என்ன பிராமணபாசமா?

2 days ago #

mayavarathaan மாயவரத்தான்....
@maamallan மீனவர் பிரச்னைன்னு யார் புகார் கொடுத்தாங்க? அநாகரிக தாக்குதலுக்கு தான் வோய் பிரச்னை. நீங்க தான் அதை மீனவர் பிரச்னைன்னு திசை |1

2 days ago #

maamallan விமலாதித்த மாமல்லன்
@mayavarathaan <அநாகரிக தாக்குதலுக்குதான்வோய் பிரச்னை> அப்பறம் மூலகாரணம் நாந்தான்னு எப்பிடிஅம்பி சொல்றே! நான் கொழந்தேன்னுனா கூட்டேன்

2 days ago #

mayavarathaan மாயவரத்தான்....
@maamallan ..திருப்பப் பார்க்கிறீர். அது பலிக்கலைன்றது வேற விஷயம். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். அப்புறம் அது என்ன பிராமண பாசம்?புரியலை |2

2 days ago #

maamallan விமலாதித்த மாமல்லன்
@mayavarathaan உங்குளுக்கு பாதகமான உண்மையப் பேஷிண்டே திரியறனே இருந்தும் என்மேல காயாம இருக்கக் காரணம், என்ன இருந்தாலும் நம்பளவாங்கறதா

2 days ago #

IAnand21 ஆனந்த்@ஸ்கிரீன்சாட்
@maamallan avaru korrrrrada vedu 1/2 achu @mayavarathaan

2 days ago #

maamallan விமலாதித்த மாமல்லன்
@IAnand21 இதெல்லாம் நாளைய நாஷ்டாவுக்காக @mayavarathaan

2 days ago #

IAnand21 ஆனந்த்@ஸ்கிரீன்சாட்
@maamallan :)@mayavarathaan

2 days ago #

IAnand21 ஆனந்த்@ஸ்கிரீன்சாட்
@maamallan avaru korrrrrada vedu 1/2 hr achu @mayavarathaan

2 days ago #

mayavarathaan மாயவரத்தான்....
@maamallan புகாரில் இருப்பவர்களில் ஒருவர் பிராமணர் தான் என்று கேள்வி. எனவே இதில் ஜாதியை எல்லாம் இழுப்பது கேணத்தனத்தின் உச்சகட்டம் |3

2 days ago #

maamallan விமலாதித்த மாமல்லன்
@mayavarathaan இது ஜாதிரீதியான வன்மம் கெடையாதுன்னு ஷோகாட்ட கேசேயில்லாத US பிராமணனையும் உப்புக்கு சப்பாணியா சேத்துண்ட உளுவுளாயின்னா

2 days ago #

to_pvr PVR
@maamallan Why Brahmin Non Brahmin phrases now? @mayavarathaan

2 days ago #

maamallan விமலாதித்த மாமல்லன்
@to_pvr ஆரம்பத்திலிருந்தே மீனவன் இட ஒதுக்கீடுன்னு பிராமணரல்லாதார் மீதான பிராமண பொதுப்பார்வைதானே இயங்கிக்கொண்டிருக்கிறது @mayavarathaan

2 days ago #

mayavarathaan மாயவரத்தான்....
@maamallan ’மீனவாள் மீனைக் கொல்றா..’ என்று பரப்பப்பட்ட வாசகம் @chinmayi சொன்னது தானா? நேரடியாக பதில் சொல்லுங்களேன் பார்ப்போம் |4

2 days ago #

mayavarathaan மாயவரத்தான்....
@maamallan இதுக்கெல்லாம் யோசிச்சு பதிலுடன் முடிந்தால் இன்று போய் நாளை வாரும். :) நான் தூங்கச் செல்கிறேன் |5

2 days ago #

david_4007 benjamin david
@mayavarathaan @maamallan சரியான டக்கர் Hats off ...மாயவரதான்ஜி

2 days ago #

Ganshere நக்கீரன்
@mayavarathaan அனைத்திற்கும் மூலகாரணமாகிறது. இடஒதுக்கீடு பற்றிய தன் பல 'கீச்சு'களில் அதை உபயோகித்துள்ளார். @chinmayi @maamallan 2/2

2 days ago #

Chinmayi Chinmayi Sripada
@Ganshere Poi. Andha conversation a as usual maamallan thirichutaar. Adhukkaga rape pannuven nu solradhu nyaayamilla. Pl dont justify.

2 days ago #

Chinmayi Chinmayi Sripada
@Ganshere romba clear a blog la potaachu. Innum maamallan alladhu veru yaaravadhu pudhu kadhai kilappuvanga nu teriyum.

2 days ago #

Chinmayi Chinmayi Sripada
@Ganshere @mayavarathaan @maamallan ivar ithana naal Fishmen tweet a vechu nadathina naadagathuke award kudukkanum.thee maadri seyalpattu :)

2 days ago     2 retweets #

No comments:

Post a Comment