Wednesday, October 10, 2012

முதலைக்கறி

RagavanG GiRa
கீச்சுலகத்துல யாராச்சும் முதலைக்கறி மான்கறி சாப்டிருக்கீங்களா? எங்க? எப்ப?

4 hours ago 1 retweets #

vilambaram அண்ணே ஒரு வெளம்பரம்
@ragavang neenga ??!

4 hours ago #

RagavanG GiRa
@vilambaram ஹிஹிஹி ஆமா. அதுனாலதானே கேள்வி கேக்குறது

3 hours ago #

vilambaram அண்ணே ஒரு வெளம்பரம்
@ragavang ada :-):-)yenga ?#namma maan mattum,muthalai illa#ottagam sapittachu !;-)

3 hours ago #

RagavanG GiRa
@vilambaram ஒட்டகம் சாப்டேன்னு சொன்ன ரெண்டாவதாள் நீங்க. அரபியாவுலயா?

3 hours ago #

vilambaram அண்ணே ஒரு வெளம்பரம்
@ragavang Rajasthan'la !

3 hours ago #

iindran ஐ நோ.. ஐ நோ.. ஐ நோ..
@RagavanG நான் சாப்ட்டு இருக்கேன் மான் கறி பசங்களோட சாப்டது, முதலைக் கறி கம்பனி பார்ட்டில சாப்டேன் ரெண்டுமே இந்தியால சாப்டல :))

3 hours ago #

Nigilan பாதாள தாதா
@iindran இது எந்த ஊர்ல ? @RagavanG

3 hours ago #

iindran ஐ நோ.. ஐ நோ.. ஐ நோ..
@Nigilan DM

3 hours ago #

RagavanG GiRa
@iindran பிடிச்சிருந்ததா? எந்த நாட்ல? Me in Netherlands :)

3 hours ago #

iindran ஐ நோ.. ஐ நோ.. ஐ நோ..
@RagavanG மான் கறி நம்ம ஸ்டைல சமைச்சு இருந்தாங்க முதலை நல்லா ஃசாப்ட்டா இருந்தது ஆனா மசாலா இல்லாம சப்புன்னு இருந்துச்சு :) பிடிச்சிருந்தது

3 hours ago #

RagavanG GiRa
@iindran முதலைக்கறிய மட்டன் மாதிரி சமைச்சா நல்லாருக்கும். நான் சாப்டது எத்தியோப்பிய ஸ்டைல். சப்புன்னுதான் இருந்துச்சு

3 hours ago #

RajanLeaks ரா`ஜென்
@RagavanG மான் கறி உண்டதுண்டு. முதலை ஙே

3 hours ago 1 retweets #

RagavanG GiRa
@RajanLeaks முதல கோழிக்கறி போலத்தாங்க இருக்கும். வெளிய கட்டாணியும்முட்டாணியுமா இருந்தாலும் உள்ள வெள்ளவெளேர்னு இருக்கும்

3 hours ago 1 retweets #

elavasam elavasam
@RagavanG நான் மான் சாப்பிட்டு இருக்கிறேன். முதலை சாப்பிட்டது இல்லை. ஆனால் முதலை இறைச்சி கிடைத்த இடத்தில் நெருப்புக்கோழி மாமிசம் உண்டேன்

3 hours ago #

nchokkan என். சொக்கன்
@elavasam முதலைச் சாப்பிட நீங்கள் என்ன புது பிஸினஸா? @RagavanG

3 hours ago #

vjveerappan Vijayveerappan Swami
@nchokkan @elavasam @RagavanG ஃபுல் ஃபார்ம்ல இருக்கீங்க போல!!!

3 hours ago #

elavasam elavasam
@nchokkan @RagavanG நான் அழுத்தாத அழுத்தை நீர் ஏன்யா அழுத்தறீர்?

3 hours ago #

RagavanG GiRa
@elavasam @nchokkan அழுத்த அழுத்தத்தான் கரியே வைரமாகுதாம். கறி என்னாகுமோ!?! :)

3 hours ago #

RagavanG GiRa
@elavasam கலக்கல். நான் சாப்டது ஆண்டிலோப் வகையாம். நீங்க சாப்டதும் அதேதானா?

3 hours ago #

elavasam elavasam
@RagavanG ரொம்ப வருஷம் ஆச்சு நினைவில் இல்லையேவோய். இந்தியாவில் மான்கறி லீகலா?

3 hours ago #

RagavanG GiRa
@elavasam இந்தியாவில் இல்லீகல். எங்க கெடைக்கும்னே தெரியாது.

3 hours ago #

Pirabalam வில்லன் 2.0
@RagavanG @elavasam இந்தியாவுக்கு வந்துட்டு அழையுங்கள்.. எதெது எங்கே கிடைக்கும்'னு நான் சொல்லுறேன்

3 hours ago #

elavasam elavasam
@RagavanG பின்ன எங்க சாப்பிட்டீர்? ஐரோப்பாவா?

3 hours ago #

RagavanG GiRa
@elavasam yesssssss

3 hours ago #

Nigilan பாதாள தாதா
@RagavanG Que pass to 'Being human' salman !

3 hours ago #

bassiva சிவன்
@RagavanG மான் கறி சாப்பிட்டுருக்கேன். முதலை கறி சாப்பிடுவாங்களா??

3 hours ago #

karthibsr தனியன்
@bassiva எல்லாம் சாப்பிடருதுதான் :)) @RagavanG

3 hours ago #

RagavanG GiRa
@bassiva சாப்புடுவாங்க. ஆப்பிரிக்காவுல உண்டு.

3 hours ago #

Pirabalam வில்லன் 2.0
@RagavanG நானுண்டு.. ரெண்டையுமே.. கொசுறு ஒட்டகம் (அப்பாடா இது பேக் ஐடி)

3 hours ago #

RagavanG GiRa
@Pirabalam அரபியால ஒட்டகம் கெடைக்குமே. அங்கதான் சாப்டீங்களா?

3 hours ago #

Pirabalam வில்லன் 2.0
@RagavanG இல்ல பாஸ் இங்குட்டே ஒரு குரூப் பார்ம் ஆகி.. ஒண்ண ஹலால் பண்ணிட்டோம் பாஸ்..

3 hours ago #

RagavanG GiRa
@Pirabalam ok ok :)

3 hours ago #

Pirabalam வில்லன் 2.0
@RagavanG பக்ரீத்'க்கு இங்குட்டு கிடைக்கும் பாஸ்... கரூர் ஏரியா'ல நிறையா கிடைக்குறதா கேள்வி பட்டு இருக்கேன்..

3 hours ago #

RagavanG GiRa
@Pirabalam குர்பானியாத்தான் இருக்கும்னு நானும் நெனச்சேன் :)

3 hours ago #

Pirabalam வில்லன் 2.0
@RagavanG அப்படி'னா என்ன பாஸ்

3 hours ago #

RagavanG GiRa
@Pirabalam குர்பானின்னா முஸ்லீம்க பலி கொடுத்து அதுலருந்து தானம் கொடுப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்

3 hours ago #

Pirabalam வில்லன் 2.0
@RagavanG அதே தான் பாஸ்.. ஊரு பாய் வீடு தான் என்னை ஆட்டத்துல சேர்த்திகிட்டாங்க...

3 hours ago #

No comments:

Post a Comment