Ethirajans
Ethirajan
viduthalai.in/readers-choice… ராவணன் ஒரு பார்ப்பான்ங்கற விஷயம் விடுதலை ஆசிரியர் குழுமத்துக்குத் தெரியுமா?

senthazalravi
செந்தழல்_ரவி
@Ethirajans என்ன ? திரு ராவணன் அவர்கள் பார்ப்பணரா ? புதிய செய்தியாக இருக்கிறதே ?
@Ethirajans என்ன ? திரு ராவணன் அவர்கள் பார்ப்பணரா ? புதிய செய்தியாக இருக்கிறதே ?
Ethirajans
Ethirajan
@senthazalravi ராமாயண ராவணன் சர்வ நிச்சயமாக ஒரு பார்ப்பான்...சதுர்வேதி, ஸங்கீத ஸாம்ராட், ஆரியன்.

@senthazalravi இதுக்கு நான் ஆதாரத்துக்கு எங்க போறது? ராவணன் பார்ப்பான்ங்கற விஷயம் கருணாநிதி உட்பட எல்லாருக்குமே தெரியுமே!

@senthazalravi en.wikipedia.org/wiki/Ravana இதை கொஞ்சம் பாருங்க...Birth ங்கற தலைப்புக்கு கீழ..

nviswam
ॐ Narayan Viswam ॐ
@senthazalravi After killing Ravana, Lord Rama performed brahmahathi (sin committed by killing a Brahmin) yagna. @Ethirajans

@Ethirajans R u sure, I sort of remember that it was BY, but I cud be wrong. @senthazalravi
@Ethirajans R u sure, I sort of remember that it was BY, but I cud be wrong. @senthazalravi
senthazalravi
செந்தழல்_ரவி
@nviswam @Ethirajans அசுவமேத யாகம் என்பது சக்ரவர்த்தி என்று நிலைநாட்ட. நாங்க எல்லாம் அந்த காலத்திலேயே தூர்தர்சன் பாத்தவங்க. யார்க்கிட்ட.
@nviswam @Ethirajans அசுவமேத யாகம் என்பது சக்ரவர்த்தி என்று நிலைநாட்ட. நாங்க எல்லாம் அந்த காலத்திலேயே தூர்தர்சன் பாத்தவங்க. யார்க்கிட்ட.
Ethirajans
Ethirajan
@senthazalravi @nviswam பொதுவா போர் முடிஞ்சதும் வெற்றிவாகை சூடினவங்க தோஷ நிவர்த்திக்காக அஸ்வமேத யாகம் செய்வதுண்டு.

@senthazalravi @nviswam அப்படி பார்த்தா துரோணர், அஸ்வத்தாமால்லாம் கூட பார்ப்பான்தான், கெளரவ ஸேனையோட பாண்டவர்களுக்கெதிரா போர் புரியலியா?
@senthazalravi @nviswam அப்படி பார்த்தா துரோணர், அஸ்வத்தாமால்லாம் கூட பார்ப்பான்தான், கெளரவ ஸேனையோட பாண்டவர்களுக்கெதிரா போர் புரியலியா?
nviswam
ॐ Narayan Viswam ॐ
@Ethirajans S, ppl who ridicule/condemn Hinduism haven't studied it. But to ridicule anything, 1 doesnt need any knowledge. @senthazalravi
@Ethirajans S, ppl who ridicule/condemn Hinduism haven't studied it. But to ridicule anything, 1 doesnt need any knowledge. @senthazalravi
Ethirajans
Ethirajan
@Oorsutri இங்க அனல் வாதம், புனல் வாதமெல்லாம் நடக்கலை பாஸ். அவர் கேட்டார், நான் சொல்றேன் அவ்வளவே!! @nviswam @senthazalravi

@Oorsutri நீங்களும் ஜோதில ஐக்கியமாகுங்க, தகவலைப் பகிருங்க, எதுக்கு சர்ச்சைய கிளப்பிகிட்டு? @nviswam @senthazalravi
@Oorsutri நீங்களும் ஜோதில ஐக்கியமாகுங்க, தகவலைப் பகிருங்க, எதுக்கு சர்ச்சைய கிளப்பிகிட்டு? @nviswam @senthazalravi
senthazalravi
செந்தழல்_ரவி
@Ethirajans @nviswam அஸ்வமேத யாகம் லவ குசன் குதிரை எல்லாம் ரொம்ப பிறகுங்க. உடனே நடத்தியது என்ன யாகம் ?
@Ethirajans @nviswam அஸ்வமேத யாகம் லவ குசன் குதிரை எல்லாம் ரொம்ப பிறகுங்க. உடனே நடத்தியது என்ன யாகம் ?
Ethirajans
Ethirajan
@senthazalravi @nviswam வேறு பல பரிகார நிவர்த்திகளுக்காகவும் அஸ்வமேத யாகம் செய்யப்படுவதுண்டு.

RagavanG
GiRa
@Ethirajans @senthazalravi @nviswam நான் வால்மிகி/கம்பராமாயணம் படித்தவரை ராமன் ப்ரம்மஹத்தி தோஷம் நீங்க யாகம் செய்யவில்லை.
@Ethirajans @senthazalravi @nviswam நான் வால்மிகி/கம்பராமாயணம் படித்தவரை ராமன் ப்ரம்மஹத்தி தோஷம் நீங்க யாகம் செய்யவில்லை.
Ethirajans
Ethirajan
@RagavanG @senthazalravi @nviswam இதுலேந்து நீங்க விக்கிராமாயணம் படிச்சதில்லைன்னு தெரியுது.
@RagavanG @senthazalravi @nviswam இதுலேந்து நீங்க விக்கிராமாயணம் படிச்சதில்லைன்னு தெரியுது.
RagavanG
GiRa
@Ethirajans விக்கிராமாயணம் தெரியாதே. It is always interesting to read original even with linguistic difficulties @senthazalravi @nviswam
@Ethirajans விக்கிராமாயணம் தெரியாதே. It is always interesting to read original even with linguistic difficulties @senthazalravi @nviswam
Ethirajans
Ethirajan
@RagavanG @senthazalravi @nviswam விக்கி சொல்வதெல்லாம் உண்மைன்னு நானும் எடுத்துக்கறதில்லை, அவசரத்துக்கு ஆதாரம் அங்கதான் கிடைக்கும். :))
@RagavanG @senthazalravi @nviswam விக்கி சொல்வதெல்லாம் உண்மைன்னு நானும் எடுத்துக்கறதில்லை, அவசரத்துக்கு ஆதாரம் அங்கதான் கிடைக்கும். :))
senthazalravi
செந்தழல்_ரவி
@Ethirajans @RagavanG @nviswam அய்யா நான் ஏதோ பொழுது போகாம இங்க இருக்கேன். இப்படியான ஒரு டேஞ்சரை என் வாழ்க்கையில் கோத்து விடாதீங்க..

@Ethirajans @RagavanG @nviswam ஒரு டேஞ்சரான ஆசாமியை கோத்துவிட்டீங்களே ? நான் நடுங்கிட்டேன் !!!
@Ethirajans @RagavanG @nviswam ஒரு டேஞ்சரான ஆசாமியை கோத்துவிட்டீங்களே ? நான் நடுங்கிட்டேன் !!!
Ethirajans
Ethirajan
@senthazalravi @RagavanG @nviswam நானெங்க கோத்தேன்? அவர்தான் வந்து வண்டில ஏறினார், பதில் சொல்றது தார்மீகக் கடமையில்லையா? சரியோ தப்போ :))

@Ethirajans @senthazalravi @nviswam also as per many research scholars, Lanka mentioned in Ramayana is supposed to in present Andhra
@Ethirajans @senthazalravi @nviswam also as per many research scholars, Lanka mentioned in Ramayana is supposed to in present Andhra
Ethirajans
Ethirajan
@RagavanG @senthazalravi @nviswam இதென்ன புதுக் கதையா இருக்கு? ஸீதை இருந்த அசோகவனம் இப்ப அங்க இருக்கற நுவரேலியா...ஸீதைக்கு கோவிலே இருக்கு.
@RagavanG @senthazalravi @nviswam இதென்ன புதுக் கதையா இருக்கு? ஸீதை இருந்த அசோகவனம் இப்ப அங்க இருக்கற நுவரேலியா...ஸீதைக்கு கோவிலே இருக்கு.
nviswam
ॐ Narayan Viswam ॐ
@RagavanG How do they explain Rama Setu, v can't have much illusion about many of our research scholars. @Ethirajans @senthazalravi

@nviswam I don't remember complete details. There was an explanation for that. @ethirajans @senthazalravi

@nviswam and the dimensions mentioned by valmiki is too impractical for a sethu across sea. @ethirajans @senthazalravi
@nviswam and the dimensions mentioned by valmiki is too impractical for a sethu across sea. @ethirajans @senthazalravi
nviswam
ॐ Narayan Viswam ॐ
@RagavanG It requires thorough study. We do have a setu which is mentioned in Vamiki's & considered engg marvel. @Ethirajans @senthazalravi

@nviswam I understand ur point. But logically the dimensions in yojna doesn't match to the current sethu. 1/2 @ethirajans @senthazalravi

@nviswam as u mentioned it needs through study even to confirm. 2/2 @ethirajans @senthazalravi
@nviswam as u mentioned it needs through study even to confirm. 2/2 @ethirajans @senthazalravi
Ethirajans
Ethirajan
@RagavanG @nviswam @senthazalravi ஷப்பா...அந்த வீடியோ பார்த்துட்டு வந்தேன். :)) அதுக்குள்ளேயும் ஆராய்ச்சிக்கு போயாச்சா?

@Ethirajans ஆராய்ச்சியெல்லாம் இல்ல. எங்கெங்கையோ படிச்சத அங்கங்க சொல்றது :) @nviswam @senthazalravi
@Ethirajans ஆராய்ச்சியெல்லாம் இல்ல. எங்கெங்கையோ படிச்சத அங்கங்க சொல்றது :) @nviswam @senthazalravi
nviswam
ॐ Narayan Viswam ॐ
@Ethirajans @RagavanG @senthazalravi It requires in-depth study with authentic work; time constraint. :)
@Ethirajans @RagavanG @senthazalravi It requires in-depth study with authentic work; time constraint. :)
Ethirajans
Ethirajan
@RagavanG @senthazalravi @nviswam ராமாயண வனவாசத்தின் பெரும்பகுதி மத்திய பிரதேச மற்றும் மராட்டிய மாநிலத்தில்தான்.

@RagavanG @senthazalravi @nviswam வேளுக்குடி க்ருஷ்ணன் "ராம அனு யாத்ரா" என்ற பெயரில் ராமாயணம் நடைபெற்ற பகுதிகளுக்கு அழைத்துச் செல்கிறார்...

@RagavanG @senthazalravi @nviswam (இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை) 21 நாட்கள். இலங்கை தவிர, இந்தியாவில் ராமாயணக் காட்சிகள் நிகழ்ந்த இடங்களுக்கு.

@RagavanG @senthazalravi @nviswam ராமனுக்கு சீதை தங்கைன்னு ஏதோ ஒரு ராமாயண வெர்ஷன்ல படிச்சதா முக சொன்னாரே? அது யாரோட ராமாயணம்?

mayavarathaan
மாயவரத்தான்....
@Ethirajans Jataka (Buddhist version) @RagavanG @senthazalravi @nviswam
@Ethirajans Jataka (Buddhist version) @RagavanG @senthazalravi @nviswam
Ethirajans
Ethirajan
@mayavarathaan இந்தோனேஷிய வெர்ஷனா? அதில் ஹனுமன் ப்ரம்மச்சாரி இல்லை, குடும்பம் உண்டு. @RagavanG @senthazalravi @nviswam
@mayavarathaan இந்தோனேஷிய வெர்ஷனா? அதில் ஹனுமன் ப்ரம்மச்சாரி இல்லை, குடும்பம் உண்டு. @RagavanG @senthazalravi @nviswam
mayavarathaan
மாயவரத்தான்....
@Ethirajans ராமனும், சீதையும் அண்ணன், தங்கை என்று அதில் தான் வருகிறது! @RagavanG @senthazalravi @nviswam
@Ethirajans ராமனும், சீதையும் அண்ணன், தங்கை என்று அதில் தான் வருகிறது! @RagavanG @senthazalravi @nviswam
Ethirajans
Ethirajan
@mayavarathaan @RagavanG @senthazalravi @nviswam முக சொன்னது துளஸிதாஸருடைய ராமாயணத்தை, ஆனால் அதிலும் அவ்வாறு இல்லை என சோ சொன்னார்.

@mayavarathaan அவர் சொன்னது வேற பாஸ், இந்திய வெர்ஷன்.. @RagavanG @senthazalravi @nviswam
@mayavarathaan அவர் சொன்னது வேற பாஸ், இந்திய வெர்ஷன்.. @RagavanG @senthazalravi @nviswam
mayavarathaan
மாயவரத்தான்....
@Ethirajans அது இந்தோனேஷிய வெர்ஷன்னு யார் சொன்னாங்க? நம்ம இந்தியா தான்.. Buddhist Ramayana @RagavanG @senthazalravi @nviswam
@Ethirajans அது இந்தோனேஷிய வெர்ஷன்னு யார் சொன்னாங்க? நம்ம இந்தியா தான்.. Buddhist Ramayana @RagavanG @senthazalravi @nviswam
Ethirajans
Ethirajan
@mayavarathaan @RagavanG @senthazalravi @nviswam இந்தோனேஷியாவில் வழக்கிலிருக்கும் ராமாயண கதையில் இவ்வாறு வருவதாகப் படித்ததுண்டு.
@mayavarathaan @RagavanG @senthazalravi @nviswam இந்தோனேஷியாவில் வழக்கிலிருக்கும் ராமாயண கதையில் இவ்வாறு வருவதாகப் படித்ததுண்டு.
mayavarathaan
மாயவரத்தான்....
@Ethirajans ’ஆனந்த் ராகவ்’ தாய் ராமாயணத்தைப் பத்தி ‘ராமகியன்’ எழுதியிருக்காரு. அவருக்கு தெரிந்திருக்கலாம் @RagavanG @nviswam
@Ethirajans ’ஆனந்த் ராகவ்’ தாய் ராமாயணத்தைப் பத்தி ‘ராமகியன்’ எழுதியிருக்காரு. அவருக்கு தெரிந்திருக்கலாம் @RagavanG @nviswam
Ethirajans
Ethirajan
@mayavarathaan @RagavanG @nviswam முகவுக்கு பெரியார் கனவுல வர்ற மாதிரி எனக்கு ராமன் கனவுல வந்தாலானு கேட்கலாம் எது ராசா உண்மைன்னு.

@mayavarathaan any link or printed books available? @ethirajans @senthazalravi @nviswam
@mayavarathaan any link or printed books available? @ethirajans @senthazalravi @nviswam
mayavarathaan
மாயவரத்தான்....
@RagavanG நான் 15 வருஷம் முன்னாடி தாய்லாந்து ராமாயணம் பத்தி கொஞ்சம் ஆராய்ச்சி செய்தப்ப படிச்சது @Ethirajans @senthazalravi @nviswam

@mayavarathaan அனுமன்இராவணனைக் கொல்வது போல்வருமோ? நான்பார்த்த நாட்டியநாடகத்தில் அப்படிக்காட்டினார்கள் @ethirajans @senthazalravi @nviswam
@mayavarathaan அனுமன்இராவணனைக் கொல்வது போல்வருமோ? நான்பார்த்த நாட்டியநாடகத்தில் அப்படிக்காட்டினார்கள் @ethirajans @senthazalravi @nviswam
mayavarathaan
மாயவரத்தான்....
@RagavanG ocbs.org/images/documen… இதில் பார்க்கவும் எதுவும் கிடைக்குதா என்று! @Ethirajans @nviswam

kanapraba
கானா பிரபா
@mayavarathaan @RagavanG மாயவரத்தானை தாய்லாந்து மாரியம்மன் கோயிலில் சந்தித்து விட்டு தாய்லாந்து ராமாயணம் வாங்கி வந்தேன் மன்னர் எழுதியது

@kanapraba ஆகா. இது முன்னமே தெரிஞ்சிருந்தா அதை இந்தியாவுக்குக் கொண்டுவரச்சொல்லியிருக்கலாம் :) @mayavarathaan
@kanapraba ஆகா. இது முன்னமே தெரிஞ்சிருந்தா அதை இந்தியாவுக்குக் கொண்டுவரச்சொல்லியிருக்கலாம் :) @mayavarathaan
kanapraba
கானா பிரபா
@RagavanG தாய்லாந்து இராமாயணம் தமிழிலும் கிட்டுகிறதே books.dinamalar.com/details.asp?id… @mayavarathaan
@RagavanG தாய்லாந்து இராமாயணம் தமிழிலும் கிட்டுகிறதே books.dinamalar.com/details.asp?id… @mayavarathaan
mayavarathaan
மாயவரத்தான்....
@RagavanG ப்ரிண்டட் புக் தான் சென்னையில் வாங்கியது படிச்சேன். இப்போ கைவசம் இல்லை! :( @Ethirajans @senthazalravi @nviswam

@RagavanG நான் தேடிப்பார்க்கிறேன்.. எங்கே வைத்தேன் என்று தான் நினைவில்லை! @Ethirajans @senthazalravi @nviswam
@RagavanG நான் தேடிப்பார்க்கிறேன்.. எங்கே வைத்தேன் என்று தான் நினைவில்லை! @Ethirajans @senthazalravi @nviswam
nviswam
ॐ Narayan Viswam ॐ
@RagavanG Valmiki's Ramayan is in Sanskrit. Rajaji wrote 'Chakravathiyin thirumagan' - a sweet read. @Ethirajans @senthazalravi @nviswam
@RagavanG Valmiki's Ramayan is in Sanskrit. Rajaji wrote 'Chakravathiyin thirumagan' - a sweet read. @Ethirajans @senthazalravi @nviswam
senthazalravi
செந்தழல்_ரவி
@Ethirajans @nviswam ராவணன் என்ற ராஜா பார்ப்பணர் என்றால் ஆரியப்படையெடுப்பு என்பது உண்மைதானோ ?
@Ethirajans @nviswam ராவணன் என்ற ராஜா பார்ப்பணர் என்றால் ஆரியப்படையெடுப்பு என்பது உண்மைதானோ ?
nviswam
ॐ Narayan Viswam ॐ
@senthazalravi @Ethirajans …traratna.sathyasaibababrotherhood.org/s28.htm Since Ravana was a Brahmin, Rama got Brahma hathi dosha and to get rid of it, he installed..
@senthazalravi @Ethirajans …traratna.sathyasaibababrotherhood.org/s28.htm Since Ravana was a Brahmin, Rama got Brahma hathi dosha and to get rid of it, he installed..
senthazalravi
செந்தழல்_ரவி
@Ethirajans @nviswam பார்ப்பணர்கள் ராஜாவாக இருந்ததேயில்லை என்று எங்கோ படித்தேனே ?

@Ethirajans @nviswam புரிஞ்சுக்க ரொம்ப கஷ்டமா இருக்கு அந்த விக்கி...நேரமெடுக்கும்...
@Ethirajans @nviswam புரிஞ்சுக்க ரொம்ப கஷ்டமா இருக்கு அந்த விக்கி...நேரமெடுக்கும்...
RagavanG
GiRa
@senthazalravi @ethirajans @nviswam பவுத்தம்+மௌரியப் பேரரசை அழித்து சுங்கவமிசம் நாட்டிய புஷ்யமித்ரசுங்கன் பிராமணன். Sunga பிராமண வமிசம்
@senthazalravi @ethirajans @nviswam பவுத்தம்+மௌரியப் பேரரசை அழித்து சுங்கவமிசம் நாட்டிய புஷ்யமித்ரசுங்கன் பிராமணன். Sunga பிராமண வமிசம்
nviswam
ॐ Narayan Viswam ॐ
@Ethirajans ராவண லீலா கொண்டாடின கருணாநிதிக்கே நம்ம Dr. Subramanian Swamy சொல்லி தான் தெரியும்.

No comments:
Post a Comment