Friday, February 15, 2013

மொழிப்பற்று



nchokkan என். சொக்கன்
மீனாட்சி அம்மன் கோயில் என்று ஹிந்தி(யிலும்) பெயர்ப்பலகை வைத்ததைப் போராட்டம்நடத்தி நீக்கினார்களாம்.மொழிப்பற்று சரி,Tourism வெளங்கிடும் #fb

February 8 #

mumbaiRamki MumbaiRamki
@nchokkan : Avoiding another language thaan mozhi patraa ? :)

February 8 #

nchokkan என். சொக்கன்
@mumbaiRamki என்னைக் கேட்டா? :)

February 8 #

RagavanG ஜிரா GiRa
@nchokkan கோயில்களிலும் சுற்றுலாத்தலங்களிலும் பலமொழிகளில் இருப்பது நல்லது. கேரள கர்நாடகக் கோயில்களில் தமிழ்ப் பலகைகள் பார்த்திருக்கிறேன்

February 8 #

Ethirajans Ethirajan
@RagavanG @nchokkan சிங்கப்பூர், மலேஷியா, இலங்கையிலும் பொது இடங்களில் தமிழ்ப் பலகைகளைப் பார்க்கலாம், சிங்கப்பூர் கரன்சியிலேயே தமிழ் உண்டு.

February 8 #

Kristhiyagu Thiyagu
@RagavanG @nchokkan its for collection purpose all for money

February 8 #

kavi_rt kavirajan
@nchokkan இல்லைன்னா கண்டுபிடிக்கமுடியாதுன்றீங்களா? இல்லை எவ்வளவு பேர் அப்படி கண்டுபிடிக்கமுடியாம திரும்பிப் போயிருக்காங்க?

February 8 #

nchokkan என். சொக்கன்
@kavi_rt இதுபற்றி விவாதிக்கப் பொறுமை இல்லை. என் கருத்தைச் சொல்லிவிட்டேன். அவ்வளவே

February 8 #

kavi_rt kavirajan
@nchokkan உங்கள் கவலை தேவையற்றது என்பதைத்தான் அப்படிச்சொல்ல நேர்ந்தது. இதில் விவாதிக்க ஒன்றுமில்லை

February 8 #

nchokkan என். சொக்கன்
@kavi_rt நான் சொல்லவந்தது இந்தப் பெயர்ப்பலகையை அல்ல, ‘தமிழ் தெரியாட்டி இங்கே வராதே, எவ்வகையிலும் உதவமாட்டோம்’ என்கிற attitudeஐ

February 8 #

nchokkan என். சொக்கன்
@kavi_rt பெங்களூருவில் 14 வருடமாக வாழ்கிறேன், இந்த விஷயத்தில் இவர்களைக் கோயில் கட்டிக் கும்பிடலாம், அதான் சம்பாதிக்கிறார்கள் :>)

February 8 #

masilan செவ்வாழை
. @nchokkan பெங்களூரை நோக்கி உங்களை துரத்தியது திராவிட கட்சிகளின் மொழி வெறியா இடஒதிக்கீடா @kavi_rt

February 8 #

RagavanG ஜிரா GiRa
@masilan அவரு மட்டுமா அங்க இருக்காரு? தமிழ்நாட்டுல இருந்து ரொம்பப் பேர் இருக்காங்கய்யா. நானும் அங்கயிருந்தவனே :) @nchokkan @kavi_rt

February 8 #

nchokkan என். சொக்கன்
@masilan ரெண்டுமில்லை, ஹைதராபாத் டு சேலம் ரயிலில் 21 மணி நேரம், பெங்களூரு டு சேலம் 4 மணி நேரம், அவ்ளோதான் :) @kavi_rt

February 8     1 retweets #

elavasam elavasam
@kavi_rt @nchokkan இருந்தாத் தப்பான்னு அவர் கேட்கறார்

February 8 #

Jsrigovind Jsri Govindarajan
@nchokkan தமிழிலும் இருக்கவேண்டும் என்பது சரி. பிறமொழிகள் கூடாது என்பது கிறுக்குத்தனம்

February 8 #

nchokkan என். சொக்கன்
@Jsrigovind +1

February 8 #

nchokkan என். சொக்கன்
@Jsrigovind ஆக்சுவலா, சம்பந்தப்பட்ட பெயர்ப்பலகையில் 3 மொழிகள் இருந்தன, போராட்டத்தால் மொத்தப் பெயர்ப்பலகையும் நீக்கப்பட்டுவிட்டது :))

February 8 #

Jsrigovind Jsri Govindarajan
@nchokkan வாழ்க!

February 8 #

No comments:

Post a Comment