rozavasanth
rozavasanth
/கமலை பிராமணராக அங்கீகரித்தது கிடையாது-பிராமண சங்கம்/ நீங்க அங்கீகரிக்காட்டா..? பல 'அறிவுஜீவி'கள் அங்கீகரித்து நாமம் போட்டிருக்கிறார்களே!

dondu1946
dondu1946
@rozavasanth நான் பாப்பான் இல்லை என எவ்வளவுதான் கரடியாக கத்தினாலும் அவருக்கு மட்டுமல்ல அவரைப் போன்ற மற்றவர்களுக்கும் நாமம் போடுவார்கள்:))

.@dondu1946 'பாப்பான் இல்லை' என்று அவ்வடையாளத்துடன் பிறந்தவர் மறுப்பது அதனுடன் தொடர்புடைய பார்பனியத்தை மறுக்க; யாருடய சான்று வேண்டியல்ல.

.@dondu1946 கமலை பற்றி நிச்சயமில்லை; பலர் பார்பனியத்தை எதிர்ப்பது வேறு ஒரு அங்கீகாரத்தை வேண்டியல்ல; அதன் மானுட விரோத பண்புகளுக்காக.

.@dondu1946 மற்ரவர்கள் என்ன பெயிண்ட் அடித்தாலும் தன் அடையாளத்தின் சில பண்புகளை மறுப்பது தன்னை உறுதிசெய்வதற்காக=>

@dondu1946 என்ன சொன்னாலும் இது உங்களுக்கு புரிய வாய்ப்பில்லை, அப்படியே விட்டுவிடுங்கள்.

@rozavasanth அதையே உங்கள் போன்றவர்களுக்கும் நான் சொல்வது. கருத்து வேற்றுமையை ஒப்புக் கொள்வ்து தவிர வேறு வழியில்லை. :((

No comments:
Post a Comment