Friday, February 15, 2013

கிலோகிராம்க்கு தமிழில் என்ன



Sakthivel_twitt சேந்தன் அமுதன்
திடீர்ன்னு ஒரு சந்தேகம்.. கிலோகிராம்க்கு தமிழில் என்ன? #உதவி @nchokkan @elavasam @naaraju @Prabhukbala

February 7 #

SaThi_Ya_PrIyAn புது மாப்பிள்ளை
@Sakthivel_twitt (முற்சேர்க்கை) ஆயிரம்@nchokkan @elavasam @naaraju @Prabhukbala

February 7 #

Sakthivel_twitt சேந்தன் அமுதன்
@SaThi_Ya_PrIyAn அப்டினா? கிராம் = முற்செர்க்கையா?

February 7 #

SaThi_Ya_PrIyAn புது மாப்பிள்ளை
@Sakthivel_twitt கிராமுக்கு தமிழ் அளவை இல்ல...கிலோவுக்கு தான் முற்செர்க்கை..

February 7 #

Sakthivel_twitt சேந்தன் அமுதன்
@SaThi_Ya_PrIyAn @SaThi_Ya_PrIyAn முற்செர்க்கையும் நமது பண்டைய அளவீடு தான.. கிலோவுக்கு புதிதா கண்டுபிடிக்கபட்ட தமிழாக்கம் இல்லைல?

February 7 #

SaThi_Ya_PrIyAn புது மாப்பிள்ளை
@Sakthivel_twitt இல்லை..

February 7 #

nchokkan என். சொக்கன்
@Sakthivel_twitt தமிழிலும் கிலோ கிராம்தான், உங்களுக்குத் தமிழ் நிறுத்தால் அளவுகள் வேண்டும் எனில் <Contd> @elavasam @naaraju @Prabhukbala

February 7 #

nchokkan என். சொக்கன்
@Sakthivel_twitt குன்றிமணி, வராகன், பலம், வீசை, தூலாம், மணங்கு, பாரம் என்று செல்லும் @elavasam @naaraju @Prabhukbala

February 7 #

Sakthivel_twitt சேந்தன் அமுதன்
@nchokkan அப்போ இணையான தமிழ்ச் சொல்லே இல்லையா.. ஆங்கிலத்தை அப்படியே தத்து எடுத்துகிட்டோமா? @elavasam @naaraju @Prabhukbala

February 7 #

naaraju Raju N
@Sakthivel_twitt தமிழில் மட்டுமல்ல,எந்த இந்திய மொழியிலும் SI Unitsக்கு இணைச் சொல்லில்லை.(நினைக்கிறேன்) @nchokkan @elavasam @Prabhukbala

February 7 #

Sakthivel_twitt சேந்தன் அமுதன்
@nchokkan 20 வருடமா இருக்குற அலைப்பேசிக்கே இணையான தமிழ்ச் சொல்லுக்கான முயற்சி எடுத்து இருக்கிறோம்.. @elavasam @naaraju @Prabhukbala

February 7 #

nchokkan என். சொக்கன்
@Sakthivel_twitt கிராம் அளவில் நிறுப்பது நம் வழக்கத்தில் இல்லை, ஆகவே சொல் இல்லை, அவ்வளவுதான் :) @elavasam @naaraju @Prabhukbala

February 7 #

Sakthivel_twitt சேந்தன் அமுதன்
@nchokkan பலவருடங்களா சர்வதேச நாடுகள் அங்கீகாரம் பெற்ற அளவீடுக்கு இணை தமிழ்ச் சொல் இல்லாதது சங்கடமா இருக்கு @elavasam @naaraju @Prabhukbala

February 7 #

naaraju Raju N
@Sakthivel_twitt இதுக்கெல்லாம் சங்கடப்பட்டா பொழப்பு ஓடாதய்யா... :-)) @nchokkan @elavasam @Prabhukbala

February 7 #

Sakthivel_twitt சேந்தன் அமுதன்
@naaraju பழமையும் பாதுக்காம புதுமையும் புதுமையும் புகுத்தாம.. நாம ஒரு வெக்கங்கெட்ட தலைமுறைய்யா... :)

February 7 #

Prabhukbala Prabhukumar
@Sakthivel_twitt வேறு சர்வதேச மொழிகளிலும் சொற்கள் இதற்கு தனியாக இருக்காதுன்னுதான் நினைக்கிறேன்@nchokkan @elavasam @naaraju

February 7 #

nchokkan என். சொக்கன்
@Prabhukbala அப்படிதான் தோன்றுகிறது @Sakthivel_twitt இருக்கும் தமிழ்ச் சொற்களைக் காப்பாற்றுவோம் என்பது என் கட்சி :)) @naaraju @elavasam

February 7 #

Prabhukbala Prabhukumar
@nchokkan @Sakthivel_twitt @naaraju @elavasam எஜாக்ட்லி. இருக்குறதே சாகுதாம்.மொத ல, ள, ழ வேறுபாட்ட உருப்படியா சொல்லிக் கொடுத்தால் போதும்

February 7 #

elavasam elavasam
@Sakthivel_twitt @nchokkan @naaraju @prabhukbala there is nothing wrong. Rather than a convoluted unfriendly translation it is ok this way

February 7 #

elavasam elavasam
@Sakthivel_twitt @nchokkan @naaraju @prabhukbala what we need to ensure is to use what we have and use it correctly.

February 7 #

nchokkan என். சொக்கன்
@elavasam அட, இப்பதான்யா, இதையேதான்ய்யா சொன்னேன் :) Refer my tweet 15 seconds back :)) @Sakthivel_twitt @naaraju @Prabhukbala

February 7 #

elavasam elavasam
@nchokkan @sakthivel_twitt @naaraju @prabhukbala we saying that is not new. This is not the first time. :)

February 7 #

Sakthivel_twitt சேந்தன் அமுதன்
@elavasam @nchokkan @naaraju @Prabhukbala எல்லாருக்கும் நன்றி.. இந்த கதைல வர்ற 'றாத்தல்'ன்னா என்ன? azhiyasudargal.blogspot.in/2013/02/blog-p…

February 7 #

Sakthivel_twitt சேந்தன் அமுதன்
@elavasam @nchokkan @naaraju @Prabhukbala றாத்தல் தான் இந்த கேள்வியோட மூலம்.. :)

February 7 #

nchokkan என். சொக்கன்
@Sakthivel_twitt றாத்தல் தமிழான்னு தெரியலை, ஆனா முன்பு எப்பவோ இங்கே வழக்கத்தில் இருந்தது, இப்போ இல்லை :) @elavasam @naaraju @Prabhukbala

February 7 #

Prabhukbala Prabhukumar
@nchokkan @Sakthivel_twitt @elavasam @naaraju நான் படிச்சதுகளில ராத்தல்னு இருந்தது. 'றா' ன்னா இலங்கைத் தமிழோ

February 7 #

Sakthivel_twitt சேந்தன் அமுதன்
@Prabhukbala ஆமா.. கதை எழுதியவர் இலங்கை தமிழை தான் பயன்படுத்தி இருக்கார்..:) @nchokkan @elavasam @naaraju

February 7 #

Prabhukbala Prabhukumar
@Sakthivel_twitt யோவ், தட் அ.முத்துலிங்கம் ஸ்டோரி? ஆல்ரெடி ரெட்.

February 7 #

Sakthivel_twitt சேந்தன் அமுதன்
@Prabhukbala அவரு யாருன்னு எனக்கு தெரியாதேடா... நான் ஒரு வாசிப்புல டம்மி பீசுன்னு என் வாயாலையே சொல்லனுமா? :))

February 7 #

naaraju Raju N
@sakthivel_twitt இலங்கைத் தமிழலல்லாத ஒரு கதையில் கூட இராத்தலை நகுலன் பயன்படுத்தியிருக்கார்.பழந்தமிழ் அளவீடாகத்தான் இருக்கும். @prabhukbala

February 7 #

Sakthivel_twitt சேந்தன் அமுதன்
@naaraju ஓஹோ... யாரு நகுலன்?? #நான் ஒரு ஞான சூனியம்... :)) @Prabhukbala

February 7 #

Prabhukbala Prabhukumar
@Sakthivel_twitt மீ டூ @naaraju

February 7 #

naaraju Raju N
@sakthivel_twitt எழுத்தாளர்தான். 'ஒரு இராத்தல் இறைச்சி'ன்னு தேடி வாசிங்க. அ.சுடர்களில் கூட கிடைக்கலாம். @prabhukbala

February 7 #

Prabhukbala Prabhukumar
@naaraju அது ஓகே. இலங்கை தமிழ் பத்தி சொன்னதுக்கு காரணம் 'றா'த்தல்னு கேட்டது @sakthivel_twitt @prabhukbala

February 7 #

Ravi_aa ரவியா(Raviaa)
@Prabhukbala @nchokkan @Sakthivel_twitt @elavasam @naaraju 500 கிராம் தான் (apprx 1 pnd) ராத்தல் என்று முன்பு சொல்லுவார்கள். #தாத்தாபாட்டி

February 7 #

naaraju Raju N
@Ravi_aa இராத்தலுக்கு குத்து மதிப்பு (Approximate) அப்டின்னும் ஒரு அர்த்தம் இருக்கு. @Prabhukbala @nchokkan @Sakthivel_twitt @elavasam

February 8 #

Sakthivel_twitt சேந்தன் அமுதன்
@naaraju ஓஹோ :) @Ravi_aa @Prabhukbala @nchokkan @elavasam

February 8 #

No comments:

Post a Comment