RagavanG
ஜிரா GiRa
@RajanLeaks தாலி கட்டறவன் என்னவும் பண்ணட்டம். வந்தவங்களுக்கு.. எல போட்டு சோறு, சாம்பாரு, கூட்டு, வெஞ்சனம், பொரியலு, ரசம்.. :) @nchokkan

Rasanai
ரசனைக்காரன்
@RagavanG @RajanLeaks @nchokkan மண்டபத்து சுமார் ரூமில்,ஓஜோசி கட்டிலில் மேற்படி விஷயம் முடியாது கல்யாணம் முடியறதில்லையே..

vivaji
vivaji
@NattAnu என்னாது மண்டபத்துலேவா? அடப்பாவிகளா.. என்ன அவசரம்? @RagavanG @RajanLeaks @nchokkan
@NattAnu என்னாது மண்டபத்துலேவா? அடப்பாவிகளா.. என்ன அவசரம்? @RagavanG @RajanLeaks @nchokkan
Rasanai
ரசனைக்காரன்
@vivaji உலகின் 2வது பெரும் பொய் “மொதநாள்ல டயர்டா இருப்போம், வேண்டாம்பா”,முதலாவது சேலம் சித்து சொல்வது @RagavanG @RajanLeaks @nchokkan

Prabhukbala
Prabhukumar
@nchokkan சேலம் சித்த வைத்தியரய்யா. சுத்த விவரம் புரியாதவரய்யா நீங்கள். முதலிரவு பத்தி நவ்ஜோத் சித்துவா சொல்வார்? @nattanu @ragavang

nchokkan
என். சொக்கன்
@Prabhukbala வழக்கம்போல் ஏதாவது வடிவேலு ஜோக்காக இருக்கும் என நினைத்தேன் @NattAnu ஒரு யூட்யூப் லிங் தருவார் என எதிர்பார்த்தேன் @RagavanG
@Prabhukbala வழக்கம்போல் ஏதாவது வடிவேலு ஜோக்காக இருக்கும் என நினைத்தேன் @NattAnu ஒரு யூட்யூப் லிங் தருவார் என எதிர்பார்த்தேன் @RagavanG
Rasanai
ரசனைக்காரன்
@nchokkan அவ்வ், யுட்யுபில் இருக்கலாம். @kanapraba இதில் ஸ்காலர்.. ஏழு தலைமுறை கண்ட சித்தமருத்துவ ஸ்தாபனம்..@Prabhukbala @RagavanG
@nchokkan அவ்வ், யுட்யுபில் இருக்கலாம். @kanapraba இதில் ஸ்காலர்.. ஏழு தலைமுறை கண்ட சித்தமருத்துவ ஸ்தாபனம்..@Prabhukbala @RagavanG
Prabhukbala
Prabhukumar
@nchokkan சரி சரி, அதெல்லாம் பரவாயில்ல. இதுக்கு பரிகாரம் இருக்கு. 108 #சாரிஜெமோ சொல்லிட்டு வேலய பாருங்க #ஜெமோஜெம்மாலஜிகள் @rajanleaks

@nchokkan சரி சரி, அதெல்லாம் பரவாயில்ல. பரிகாரமா 108 #சாரிஜெமோ சொல்லிட்டு வேலய பாருங்க #ஜெமோஜெம்மாலஜிகள் @rajanleaks @nattanu @ragavang
@nchokkan சரி சரி, அதெல்லாம் பரவாயில்ல. பரிகாரமா 108 #சாரிஜெமோ சொல்லிட்டு வேலய பாருங்க #ஜெமோஜெம்மாலஜிகள் @rajanleaks @nattanu @ragavang
RagavanG
ஜிரா GiRa
@Prabhukbala என்னது பரி காரமா வேணுமா? யோய். இங்க அசுவமேதயாகமா நடக்குது குதிரைக்கறி கேக்க? அதுவும் காரமா?! @nchokkan @RajanLeaks @NattAnu
@Prabhukbala என்னது பரி காரமா வேணுமா? யோய். இங்க அசுவமேதயாகமா நடக்குது குதிரைக்கறி கேக்க? அதுவும் காரமா?! @nchokkan @RajanLeaks @NattAnu
Prabhukbala
Prabhukumar
@ragavang நீங்க சொல்றது றொம்ப நுட்பமா இருக்கு. ஜெமோ தான் விளக்கனும். #சாரிஜெமோ @nattanu @nchokkan @rajanleaks
@ragavang நீங்க சொல்றது றொம்ப நுட்பமா இருக்கு. ஜெமோ தான் விளக்கனும். #சாரிஜெமோ @nattanu @nchokkan @rajanleaks
RagavanG
ஜிரா GiRa
@Prabhukbala நோ டென்சன். :) ஆனாலும் ஜெமோ புண்ணியத்துல இந்த நுட்பக் காமெடி ரொம்பவே படுத்துது :) @NattAnu @nchokkan @RajanLeaks

@nchokkan @Prabhukbala @NattAnu சாப்டு வர்ரதுக்குள்ள எவ்ளோ பேசிட்டிங்க. வட போச்சே #sorryjemo

No comments:
Post a Comment