Friday, February 15, 2013

அவ்ளோ கஷ்டமா என்ன



nchokkan என். சொக்கன்
Frankly, I don't understand the புலம்பல் in my timeline. ’கருத்து’ சொல்லாம இருக்கறது அவ்ளோ கஷ்டமா என்ன? :>)

November 19, 2012 #

PriyaRaju PriyaRaju
@nchokkan அதானே. நெம்ப பொலம்பறாங்க, யுவர் ஆனர். நாம என்ன சுதந்திர நாட்டுலையா இருக்கோம்?

November 19, 2012 #

nchokkan என். சொக்கன்
@PriyaRaju What I mean to say is, I use Twitter as a 'writing tool', So I don't find a need to say கருத்து and all!

November 19, 2012 #

PriyaRaju PriyaRaju
@nchokkan Got it. People are shocked by such draconian curbs on freedom of speech.

November 19, 2012 #

AxPn Alex Pandian
@nchokkan இசையமைப்பாளர்கள், கவிஞர்கள் பற்றிய ட்வீட்டுகள் 'கருத்து' வகையில் கொள்ளப்படும் :-)

November 19, 2012 #

nchokkan என். சொக்கன்
@Alex_Pandian ’இந்த புக் வேஸ்ட்’ என்பது விமர்சனம், ‘இந்தாள் பொறுக்கித்தனமா எழுதுவான்’ என்பது கருத்து, Clear? :>

November 19, 2012 #

AxPn Alex Pandian
@nchokkan இன்றைய கைது சொல்லும் செய்தியே வேற ! விமர்சனம் / கருத்து எல்லாத்துக்குமே கைது நிலைதான் இப்போ

November 19, 2012     1 retweets #

nchokkan என். சொக்கன்
@Alex_Pandian Cool. If it gets too difficult, I can switch off விமர்சனம்s also, there is so much to do in *our* 'to do' list :))

November 19, 2012 #

paviraksha PV
@nchokkan @Alex_Pandian சாருவை புடுங்கிங்கறது? :)

November 19, 2012 #

kavi_rt kavirajan
@paviraksha அது கருத்து விமர்சனம் :-) @nchokkan @Alex_Pandian

November 19, 2012 #

paviraksha PV
@kavi_rt கருத்தெது விமர்சனமெதுன்னு நாம ஏன் சார் ஒரு ட்விட்லாங்கர் எழுதப்படாது?

November 19, 2012 #

kavi_rt kavirajan
@paviraksha எழுதலாம் ஆனா உங்க மேற்கத்திய பார்வைக்கு ஒத்துவராதே சார்

November 19, 2012 #

paviraksha PV
@kavi_rt உங்க ஸ்பெஷாலிட்டியே உங்கள யாருனா ஸ்டீரியோடைப் பண்ண கொதிக்கறதும் அடுத்தவாளா நீங்க தாராளமா பண்றதும் தான். ஐ லைக் தாட்.

November 19, 2012 #

arulselvan arulselvan
@paviraksha என்னா ஒரு ஸ்டீரியோடைப்பிங். #publiclikesthis @kavi_rt

November 19, 2012 #

kavi_rt kavirajan
@paviraksha என்னை யாரு ஸ்டீரியோடைப் பண்ணா? நான் எப்ப கொதிச்சேன்லாம் கேட்கமாட்டேன். :-)

November 19, 2012 #

paviraksha PV
@kavi_rt நானா வேணும்னா சொல்லவா? :) லூசுல விடுங்க பெயர் சொல்லாமையே போட்டு பார்த்துகறதுல ஒரு சுவாரசியம் இருக்கு, அதைக் கெடுப்பானேன்

November 19, 2012 #

nchokkan என். சொக்கன்
@paviraksha please point to the tweet where I said that :> @alex_pandian

November 19, 2012 #

paviraksha PV
@nchokkan @Alex_Pandian I thought you won't refute this. You said that when Charu bashed IR. If you are not gonna accept it, I can apologize

November 19, 2012 #

nchokkan என். சொக்கன்
@paviraksha I didnt refuse, I just asked for link so that I can delete it :))))) #safetweets @alex_pandian

November 19, 2012 #

paviraksha PV
@nchokkan @Alex_Pandian அட ராமா! ஹாஹா

November 19, 2012 #

dagalti dagalti
@nchokkan @paviraksha @Alex_Pandian *clap*

November 19, 2012 #

tekvijay Vijay SA
@nchokkan கைது பண்ற அளவுக்கு அப்படிஎன்ன பெரியதப்பு பண்ணிட்டாங்க என்பதன் வெளிப்பாடே அந்தட்விட்கள். அவை இல்லாவிடில் நாம் ஊமைகள் என்றாகும்

November 19, 2012 #

nchokkan என். சொக்கன்
@tekvijay நல்லது!

November 19, 2012 #

tekvijay Vijay SA
@nchokkan கைதுன்னு ஒண்ணு நடக்காம சின்ன/தகுந்த தண்டனைனா இந்த ட்விட்கள் புலம்பல்தான்! ஆனா கைதுன்னு ஆனப்புறம் அப்படி இல்ல. முடிச்சிக்குறேன்!

November 19, 2012 #

kmathan Mathan (மதன்.க)
@nchokkan இதே ஒரு கருத்து தானுங்களே ....இல்லைன்னு சொல்லுவீங்களோ ?

November 19, 2012 #

nchokkan என். சொக்கன்
@kmathan I don't say 'naan karuthu solvathe illai', I am saying we can use twitter for many other things

November 19, 2012 #

kmathan Mathan (மதன்.க)
@nchokkan I got your point ...but thats the irony of it.

November 19, 2012 #

rexarul Rex Arul
My 2¢ is,Twitter is 4 anything under the sun insofar as lines of civility & discourse aren't crossed. No stds reqd :) @nchokkan @kmathan

November 20, 2012 #

No comments:

Post a Comment