RagavanG
ஜிரா GiRa
இவ்ளோ பாட்டு எழுதுறோமே.. பாடுனா என்னன்னு கவியரசர் எம்.எஸ்.வி கிட்ட கேட்டாரம். பேரக் கெடுத்துக்காதீரும் தெரிஞ்ச வேலையச் செய்யும்னுட்டாராம்

iKrishS
கிருஷ்குமார்
@RagavanG தென்றலோடு உடன் பிறந்தாள் - இயல்பா வசன கவிதை ஸ்டைல்ல இருக்கும்! யாரையும் பாதிக்காத முயற்சி!
@RagavanG தென்றலோடு உடன் பிறந்தாள் - இயல்பா வசன கவிதை ஸ்டைல்ல இருக்கும்! யாரையும் பாதிக்காத முயற்சி!
RagavanG
ஜிரா GiRa
@iKrishS இவரு கவிதை சொல்ல அதை டி.ஆர்.மகாலிங்கம் பாடுற மாதிரி காட்சியமைப்பு. நீங்க சொல்வது போல பொருத்தமே.
@iKrishS இவரு கவிதை சொல்ல அதை டி.ஆர்.மகாலிங்கம் பாடுற மாதிரி காட்சியமைப்பு. நீங்க சொல்வது போல பொருத்தமே.
iKrishS
கிருஷ்குமார்
@RagavanG S வரலட்சுமியும்,அவரது அப்போதைய முன்னாள் கணவரான டி ஆர் மகாலிங்கமும் வந்த பாட்டுன்னு ராஜநாயகம் பதிவுல தகவல் பார்த்தேன்!

nchokkan
என். சொக்கன்
@iKrishS @RagavanG வாலி நல்லாப் பாடுவார், கேட்டிருக்கீங்களா? (அவ்வப்போது பேச்சுகள்ல) வைரமுத்துகூட டிவிக்காக ஒரு வரி பாடினார்
@iKrishS @RagavanG வாலி நல்லாப் பாடுவார், கேட்டிருக்கீங்களா? (அவ்வப்போது பேச்சுகள்ல) வைரமுத்துகூட டிவிக்காக ஒரு வரி பாடினார்
RagavanG
ஜிரா GiRa
@nchokkan ஓ வாய்ப்பிருக்கு. links? ஆனா எம்.எஸ்.வி சில விஷயங்கள்ள ஸ்டிரிக்ட். like தமிழ் தெரியாதா.. தமிழ்ப் பாட்டுல வேண்டாம். @iKrishS
@nchokkan ஓ வாய்ப்பிருக்கு. links? ஆனா எம்.எஸ்.வி சில விஷயங்கள்ள ஸ்டிரிக்ட். like தமிழ் தெரியாதா.. தமிழ்ப் பாட்டுல வேண்டாம். @iKrishS
nchokkan
என். சொக்கன்
@RagavanG வாலி .. லிங்க்ல்லாம் இல்லை, ஆங்காங்கே கேட்டது, வைரமுத்து பாடின வரிகள், ‘சிவனும் பாதி பார்வதி பாதி’ன்னு வரும் @iKrishS

No comments:
Post a Comment