amas32
Sushima Shekar
@k7classic அமெரிக்காவில் அந்த பொருளை விளம்பரப் படுத்தும் பிரபலமானவர் பயன்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும். கண்டிப்பாக. @get2karthik

get2karthik
கார்த்திக்
@amas32 @k7classic ஒரு நடிகர் ஒரு பொருளை விளம்பரப்படுத்துகிறார் என்ற ஒரே காரணத்தினால் அதை வாங்கினால் அது மடத்தனம் மட்டுமே.
@amas32 @k7classic ஒரு நடிகர் ஒரு பொருளை விளம்பரப்படுத்துகிறார் என்ற ஒரே காரணத்தினால் அதை வாங்கினால் அது மடத்தனம் மட்டுமே.
amas32
Sushima Shekar
@get2karthik என்ன இப்படி சொல்றீங்க, மக்கள் அவ்வளவு அறிவாளிகளா இருந்தால் நித்யானந்தாக்கள் கொழித்துக் கொண்டு இருப்பார்களா? @k7classic

@get2karthik Actors have to have social responsibility. They earn quite well in films. Their fans shouldn't be duped by them. @k7classic
@get2karthik Actors have to have social responsibility. They earn quite well in films. Their fans shouldn't be duped by them. @k7classic
get2karthik
கார்த்திக்
@amas32 @k7classic actors have social responsibility for sure.but thats not exoected even in their films then y shud in ads?
@amas32 @k7classic actors have social responsibility for sure.but thats not exoected even in their films then y shud in ads?
amas32
Sushima Shekar
@get2karthik Because they are acting in a film & people know that. In an ad they are endorsing a product. There is a huge diff. @k7classic
@get2karthik Because they are acting in a film & people know that. In an ad they are endorsing a product. There is a huge diff. @k7classic
get2karthik
கார்த்திக்
@6SayS @amas32 @k7classic அதுக்காக ப்ரியா கொடுத்தா பரவை முனியம்மா ஈமு கோழியவா வளர்க்க முடியும் ;)
@6SayS @amas32 @k7classic அதுக்காக ப்ரியா கொடுத்தா பரவை முனியம்மா ஈமு கோழியவா வளர்க்க முடியும் ;)
amas32
Sushima Shekar
@get2karthik அவங்க முதலீடு பண்ணி பயன் அடைந்திருந்தால் மட்டுமே இப்படி வந்து விளம்பரத்தில் சொல்ல வேண்டும். @6SayS @k7classic

6SayS
யோக்கியன் No.1
@amas32 அதெல்லாம் நம்மூர்ல நடக்கவா போவுது!சான்சே இல்லைங்க!! @get2karthik @k7classic
@amas32 அதெல்லாம் நம்மூர்ல நடக்கவா போவுது!சான்சே இல்லைங்க!! @get2karthik @k7classic
amas32
Sushima Shekar
@6SayS ஊடகங்கள் இதை வெளிச்சம் போட்டு காட்டணம் முட்டையை உடைக்காமல் குட்டை உடைக்கணம் :-) @get2karthik @k7classic
@6SayS ஊடகங்கள் இதை வெளிச்சம் போட்டு காட்டணம் முட்டையை உடைக்காமல் குட்டை உடைக்கணம் :-) @get2karthik @k7classic
get2karthik
கார்த்திக்
@amas32 மீடியா எப்படி உடைக்கும்.ஒரே நாழிதளின் முதல் பக்கத்தில் விளம்பரமும்,அரெஸ்டும் சேர்ந்து வந்தாலும் ஆச்சர்யமில்லை @6SayS @k7classic
@amas32 மீடியா எப்படி உடைக்கும்.ஒரே நாழிதளின் முதல் பக்கத்தில் விளம்பரமும்,அரெஸ்டும் சேர்ந்து வந்தாலும் ஆச்சர்யமில்லை @6SayS @k7classic
amas32
Sushima Shekar
@get2karthik :-) As you said that is India :-) அட் லீஸ்ட் அந்த எண்ணம் பரவலாக மக்கள் மனதிலாவேது எழ வேண்டும் :) @6SayS @k7classic
@get2karthik :-) As you said that is India :-) அட் லீஸ்ட் அந்த எண்ணம் பரவலாக மக்கள் மனதிலாவேது எழ வேண்டும் :) @6SayS @k7classic
get2karthik
கார்த்திக்
@amas32 @6SayS @k7classic விஜயோ,ஷாருக்கோ சிகரெட்டை விடுவதால் ரசிகர்கள் விடப்போவதில்லை.அதற்கு அன்புமணி அவற்றை தடை செய்து இருக்கலாமே.
@amas32 @6SayS @k7classic விஜயோ,ஷாருக்கோ சிகரெட்டை விடுவதால் ரசிகர்கள் விடப்போவதில்லை.அதற்கு அன்புமணி அவற்றை தடை செய்து இருக்கலாமே.
amas32
Sushima Shekar
@get2karthik அப்படிச் இல்லை. பதின் பருவத்தில் ஹீரோ வோர்ஷிப் நிறைய உண்டு. அவர்களை பார்த்துக் கற்றுக்கொள்ள முடியும். @6SayS @k7classic
@get2karthik அப்படிச் இல்லை. பதின் பருவத்தில் ஹீரோ வோர்ஷிப் நிறைய உண்டு. அவர்களை பார்த்துக் கற்றுக்கொள்ள முடியும். @6SayS @k7classic
6SayS
யோக்கியன் No.1
@amas32 உண்மை! அந்த பருவத்தில் சிலரது செயல் பாடுகளை பின்பற்றவே தூண்டும் புத்தி !! @get2karthik @k7classic
@amas32 உண்மை! அந்த பருவத்தில் சிலரது செயல் பாடுகளை பின்பற்றவே தூண்டும் புத்தி !! @get2karthik @k7classic
get2karthik
கார்த்திக்
@amas32 @6SayS @k7classic ஆனால் அதை தடை செய்ய இவர்களுக்கு என்ன தடை. மக்களைவிட ITC மூலமாக கிடைக்கும் வருவாய் தான் வேண்டுமா?
@amas32 @6SayS @k7classic ஆனால் அதை தடை செய்ய இவர்களுக்கு என்ன தடை. மக்களைவிட ITC மூலமாக கிடைக்கும் வருவாய் தான் வேண்டுமா?
amas32
Sushima Shekar
@get2karthik புகையிலை மது இரண்டும் மக்கள் நலத்திற்குக் கேடு. ஆனால் உலகில் எந்த நாட்டிலும் அதற்கு தடை விதிக்க முடியலை, @6SayS @k7classic
@get2karthik புகையிலை மது இரண்டும் மக்கள் நலத்திற்குக் கேடு. ஆனால் உலகில் எந்த நாட்டிலும் அதற்கு தடை விதிக்க முடியலை, @6SayS @k7classic
get2karthik
கார்த்திக்
@amas32 தடை செய்ய முடியாவிட்டாலும்,உற்பத்தியின் அளவையாவது குறைக்கலாமே @6SayS @k7classic
@amas32 தடை செய்ய முடியாவிட்டாலும்,உற்பத்தியின் அளவையாவது குறைக்கலாமே @6SayS @k7classic
amas32
Sushima Shekar
@get2karthik ஆனால் அதன் தாக்கத்தைக் கொஞ்சமாவது மட்டுப படுத்தும் முயற்ச்சியை அரசாங்கம் எடுக்க வேண்டும். அது அவர்கள் கடமை. @6SayS @k7classic
@get2karthik ஆனால் அதன் தாக்கத்தைக் கொஞ்சமாவது மட்டுப படுத்தும் முயற்ச்சியை அரசாங்கம் எடுக்க வேண்டும். அது அவர்கள் கடமை. @6SayS @k7classic
6SayS
யோக்கியன் No.1
@amas32 எங்க மக்கள் நம்புறாங்க நாம சொன்னா இவன் பொறாமைல சொல்றான்னு சொல்லீட்டு போய் அதே குழில விழுவாங்க !! @get2karthik @k7classic
@amas32 எங்க மக்கள் நம்புறாங்க நாம சொன்னா இவன் பொறாமைல சொல்றான்னு சொல்லீட்டு போய் அதே குழில விழுவாங்க !! @get2karthik @k7classic
get2karthik
கார்த்திக்
@amas32 @6SayS @k7classic பெப்ஸி விளம்பரத்துக்கு வந்த சச்சின் இப்போது கோக் விளம்பரத்துக்கு வருகிறார்.அதே போல்தான் சேவக்கும்.என்ன செய்ய?
@amas32 @6SayS @k7classic பெப்ஸி விளம்பரத்துக்கு வந்த சச்சின் இப்போது கோக் விளம்பரத்துக்கு வருகிறார்.அதே போல்தான் சேவக்கும்.என்ன செய்ய?
amas32
Sushima Shekar
@get2karthik That is why I do not like Sachin. There is no integrity. A person like him does not money. @6SayS @k7classic

No comments:
Post a Comment