Friday, February 15, 2013

மிளகு குழம்பு



aayilyan ஆயில்யன்
@Jsrigovind அவ்வ்வ்வ் என்ன இப்டி சொல்லிட்டீங்க ரசம் சாம்பார்ன்னு அடிக்கடி தாளிக்கும் ஓசை எட்டிஎட்டி பார்த்து செஞ்சுகிட்டிருக்கேன் @elavasam

September 8, 2012 #

Jsrigovind Jsri Govindarajan
@aayilyan அதெல்லாம்சும்மாசொல்றதுதான்.நான் அப்படியே செய்யமாட்டேன்.அன்றாட availability of resources,mood,time இன்னும் பலகாரணிகள்.. @elavasam

September 8, 2012 #

kryes krs
@jsrigovind >பலகாரணிகள்< பலகார அணிகள்; அதான் எங்க எதிர்பார்ப்பே!:)) @aayilyan @elavasam

September 8, 2012 #

elavasam elavasam
@Jsrigovind @aayilyan யெஸ்ஸு. அது வந்து இந்த ராகத்திற்கு இது ஆரோகணம் அவரோகணம்ன்னு சொல்லற மாதிரி. ஸ்வரம் பாடறதுக்கு ஒரு கைட்லைன். அஷ்டே!

September 8, 2012 #

elavasam elavasam
@Jsrigovind @aayilyan சக்ஸஸ் சக்ஸஸ்!! பையர் மிளகு குழம்பை ஓக்கேயோ ஓக்கே பண்ணிட்டாரு!!

September 8, 2012 #

Jsrigovind Jsri Govindarajan
@elavasam கங்கிராட்ஸ்! :) தாளிக்கும் ஓசையையும் தூசி தட்டிடலாம் போலிருக்கே! @aayilyan

September 8, 2012 #

elavasam elavasam
@Jsrigovind @aayilyan வெயிட்டிங். இன்னிக்கும் நான் ரெசிப்பிக்கு முதலில் திறப்பது அதுதான்! :)

September 8, 2012     1 retweets #

aayilyan ஆயில்யன்
@Jsrigovind எஸ் ! எஸ் ! சொல்லமுடியாது அமெரிக்கா பறக்க வாய்ப்பு கிடைக்கக்கூடும் :)))) @elavasam

September 8, 2012 #

sujasumi Chandra Ganapathy
@Jsrigovind தூசி தட்டவும் ப்ளீஸ்

September 23, 2012 #

kekkepikkuni kekkepikkuni
+1008 "@sujasumi: @Jsrigovind தூசி தட்டவும் ப்ளீஸ்"

September 23, 2012 #

aayilyan ஆயில்யன்
@elavasam ஒ அதுக்கு மிளகு குழம்புன்னு நாமகரணம் சூட்டியாச்சா :) எல்லா புகழும் @jsrigovind க்கே #தாளிக்கும்ஓசைமணம் வகிமாவை கலக்கிங்

September 8, 2012 #

elavasam elavasam
@aayilyan @Jsrigovind யோவ், மிளகு குழம்புதான்யா அது. நான் என்னத்த நாமத்தைச் சூட்டறது. என்னிக்குமே அது அதுதான்!

September 8, 2012 #

No comments:

Post a Comment