elavasam
elavasam
கிடந்து எழுந்து கிறக்கமாய் வந்து/சடங்கை மறந்தவொரு சம்சாரியைக் கண்டு/மடத்தின் தலைவரும் மார்க்கமாய் சொன்னார்/கடவுளைக் காப்பியில் காண்!

@amas32 @Keechan140 நான் ரெண்டும் குடிப்பேன் ஆனால் ரெகுலராய்க் கிடையாது. இது நண்பர் ஒருவர் தந்த ஈற்றடிக்கு வெண்பா. அவ்வளவே!

Iamkeechan
கீச்சான்
@elavasam :-) காலங்காத்தாலயே மொக்கை ரிப்ளை போட்டதற்கு மன்னிக்கவும். :-) @amas32 :-)

akaasi
காசி
@elavasam அதுக்குத்தான் வெயிட்டிங். வர்ர மாரி தெரில. ஆணாதிக்கத்தைக் காட்டிரவேண்டியதுதான்! #காபிப்பொடிஎங்கவெச்சிருக்காளோ

@elavasam அப்பா ஆரென்ற ஆளுமைகாட்டிட எப்பாவதேகிட்டும் எளியதருணத்தை தப்பாதுகைக்கொண்டேன் தனயனும்தங்கையும் 'எ ப்பாசூப்ப'ரென்று ஏத்திவிட்டனரே

scanman
Vijay
@akaasi வாக்கிங் முடிச்சு வந்து பாத்தா காப்பி கிடைக்கிற மேரி தெரியல வெளியே போய் காபி குடிச்சிட்டு சாம்பார் வடை வாங்கியாந்தேன் @elavasam

@icarusprakash மெத்தப் படிச்ச பொண்ண கட்டீட்டு வந்திருக்கேன் அதெல்லாம் கிட்டாம இருக்குமா? விட்றா சூனாபானான்னு போய்ட்டே இருக்கோனும்.

@scanman Weak men wait for coffee. Strong men make it! #சும்மா #opportunityquoteulta @elavasam
@scanman Weak men wait for coffee. Strong men make it! #சும்மா #opportunityquoteulta @elavasam
scanman
Vijay
@akaasi men with a social conscience help the economy in a small way by buying coffee. @elavasam

@akaasi எங்களுக்கு பேச / ஆர்க்யூ பண்ண கத்துக் கொடுத்த பெரிய மருத்துவர் இருக்கார். அவரை இந்த பஸ்ல ஏத்தவா? #மிரட்டல் @elavasam

No comments:
Post a Comment