வேதாளம் @iVedhaLam
8th July 2013 from TwitLonger
இடைவேளைக்கு பிறகுதான் தெரியுது ரகுசி வெறும் இன்ஸ்டா ல மட்டும்
இல்ல, ஃபேக் ஐடில இருந்து நம்மளயெல்லாம் வாட்ச் பண்ணியிருக்காருன்னு. இவரு
ப்ளாக் பண்ண எல்லாரும் எப்படியோ தகிடுதித்தம் பண்ணி அன்-ப்ளாக் ஆகிடுறாங்க.
அந்த இங்கிலீஸ் ஐடியும் அன்-ப்ளாக் ஆகி தப்பிக்க அப்பதான் தெரியுது இந்த
கும்பலுக்கே அவன்தான் தலைவன்னு. ஆனா ஐந்த ஐடி பத்தி எந்த டீட்டெய்லும்
கிடைக்காம போயிட்டுது.
அந்த இங்கிலீஸ் ட்விட்டர் யாரா இருக்கும்ன்னு இன்வெஸ்டிகேஷன ஆரம்பிக்குறார் ரகுசி. அவருக்கு யார வேணாலும் ப்ளாக் பண்ற உரிமைய குடுக்குறார் பஞ்சாயத்து. தேவைன்னா ராணுவத்த (@iGhillli) கூட பயன்படுத்திக்கலாம்ன்னு சொல்லி ஏட்டு எரிமலை (@iKrishS) ய இன்ஸ் ஆக்கி துணைக்கு அனுப்பி வைக்கிறார்.
அந்த இங்கிலீஸ் ட்விட்டர் ஐடிய கண்டு பிடிக்கணும்ன்னு கட்டதொர டிஎம்ம வாட்ச் பண்ண சாஃப்ட்வேர் எழுதுறார் ரகுசி. ஒரு வேளையா டிஎம் மெசேஜ் எல்லாம் கிடைச்சிடுது. ஆனா ரொம்ப மனசொடிஞ்சு போயிடுறார் ரகுசி. இருக்கிற எல்லா ஃபேக் ஐடிக்கும் ஐ லவ் ஊஊஊ மெசேஜ் அனுப்பி மானாவாரியா திட்டு வாங்கியிருக்க கட்டதொரய நெனச்சு கண்கலங்குறார் ரகுசி.
அந்த சமயத்துல ரகுசி அக்கவுண்ட்ட ஹேக் பண்ணி எல்லாரும் ஸ்பேம் பண்றார் திகு. அப்ப ஒரு ட்வீட் போடுறார் ரகுசி “நீ என் அக்கவுண்ட்ட ஹேக் பண்ண நான் தாங்கிகிட்டேன். ஒரு நாள் நான் உன் அக்கவுண்ட்ட ஹேக் பண்ணுவேன். அப்ப நீ தாங்க மாட்ட”ன்னு.
அந்த சமயத்துலதான் அன்-ப்ளாக் ஆன அந்த இங்கிலீஸ் ட்விட்டர் ரகுசிக்கு டிஎம்ல மொக்கை தமிழ் ட்விட்டர்ன்னு திட்ட உடனே டென்ஷனான ரகுசி ரிப்ளை பண்றாரு..
“ஐ வி மேக் யூ அண்டர்ஸ்டேண்ட் த பவர் ஆஃப் தமிழ் ட்விட்டர்”.
அந்த இங்கிலீஸ் ட்விட்டர்தான் ப்ரகாஷ் (@F5Here) (எப்பூடி??).
அதுக்கப்புறமா ரெண்டு பேரும் டிஎல்லயே சண்டை போட்டுக்குறாங்க.
RT @F5Here: I am the king of Indian Twitter
RT @rAguC: A Tamil twitter will be the king of Indian twitter. I will make you understand that. I will come to u soon and will Block you.
ஊரே பதறிப்போய் கிடக்கு. ப்ரகாஷ்ஷ பிடிக்க ஆப்பரேஷன் ஹெச்’ன்னு ஒண்ணு ஆரம்பிக்குறார் ரகுசி.
பயந்துபோய் நம்ம ப்ரகாஷ் செக்கொமொக்கோஸ்லோவின்னு ஸ்பெல்லிங் தெரியாத ஒரு நாட்டுக்குப் போயி ட்விட்டுறாரு. ஒரே நைட்ல அந்த நாட்டுக்குப்போயி அங்கயே வெச்சு மொத்த கும்பலோட ட்விட் ஐடியயும் பாஸ்வேர்ட் ஈமெயில் மாத்தி டீ ஆக்டிவேட் பண்றாரு சார் நம்ம ரகுசி...
அப்ப ஒரு வசனம் சார்..
ஆப்பரேஷன் எஃப் தானே வரனும் அதென்ன ஹெச்’ன்னு தானே யோசிக்கிற.. ஹெச் 4 ஹீனா ரப்பானிடா’ன்னு சொல்லி இண்டர்னேஷனல் HRK ரசிகர் பேரவைக்கு தலைவராகுறார் ரகுசி... :))
http://tl.gd/n_1rl7vq7அந்த இங்கிலீஸ் ட்விட்டர் யாரா இருக்கும்ன்னு இன்வெஸ்டிகேஷன ஆரம்பிக்குறார் ரகுசி. அவருக்கு யார வேணாலும் ப்ளாக் பண்ற உரிமைய குடுக்குறார் பஞ்சாயத்து. தேவைன்னா ராணுவத்த (@iGhillli) கூட பயன்படுத்திக்கலாம்ன்னு சொல்லி ஏட்டு எரிமலை (@iKrishS) ய இன்ஸ் ஆக்கி துணைக்கு அனுப்பி வைக்கிறார்.
அந்த இங்கிலீஸ் ட்விட்டர் ஐடிய கண்டு பிடிக்கணும்ன்னு கட்டதொர டிஎம்ம வாட்ச் பண்ண சாஃப்ட்வேர் எழுதுறார் ரகுசி. ஒரு வேளையா டிஎம் மெசேஜ் எல்லாம் கிடைச்சிடுது. ஆனா ரொம்ப மனசொடிஞ்சு போயிடுறார் ரகுசி. இருக்கிற எல்லா ஃபேக் ஐடிக்கும் ஐ லவ் ஊஊஊ மெசேஜ் அனுப்பி மானாவாரியா திட்டு வாங்கியிருக்க கட்டதொரய நெனச்சு கண்கலங்குறார் ரகுசி.
அந்த சமயத்துல ரகுசி அக்கவுண்ட்ட ஹேக் பண்ணி எல்லாரும் ஸ்பேம் பண்றார் திகு. அப்ப ஒரு ட்வீட் போடுறார் ரகுசி “நீ என் அக்கவுண்ட்ட ஹேக் பண்ண நான் தாங்கிகிட்டேன். ஒரு நாள் நான் உன் அக்கவுண்ட்ட ஹேக் பண்ணுவேன். அப்ப நீ தாங்க மாட்ட”ன்னு.
அந்த சமயத்துலதான் அன்-ப்ளாக் ஆன அந்த இங்கிலீஸ் ட்விட்டர் ரகுசிக்கு டிஎம்ல மொக்கை தமிழ் ட்விட்டர்ன்னு திட்ட உடனே டென்ஷனான ரகுசி ரிப்ளை பண்றாரு..
“ஐ வி மேக் யூ அண்டர்ஸ்டேண்ட் த பவர் ஆஃப் தமிழ் ட்விட்டர்”.
அந்த இங்கிலீஸ் ட்விட்டர்தான் ப்ரகாஷ் (@F5Here) (எப்பூடி??).
அதுக்கப்புறமா ரெண்டு பேரும் டிஎல்லயே சண்டை போட்டுக்குறாங்க.
RT @F5Here: I am the king of Indian Twitter
RT @rAguC: A Tamil twitter will be the king of Indian twitter. I will make you understand that. I will come to u soon and will Block you.
ஊரே பதறிப்போய் கிடக்கு. ப்ரகாஷ்ஷ பிடிக்க ஆப்பரேஷன் ஹெச்’ன்னு ஒண்ணு ஆரம்பிக்குறார் ரகுசி.
பயந்துபோய் நம்ம ப்ரகாஷ் செக்கொமொக்கோஸ்லோவின்னு ஸ்பெல்லிங் தெரியாத ஒரு நாட்டுக்குப் போயி ட்விட்டுறாரு. ஒரே நைட்ல அந்த நாட்டுக்குப்போயி அங்கயே வெச்சு மொத்த கும்பலோட ட்விட் ஐடியயும் பாஸ்வேர்ட் ஈமெயில் மாத்தி டீ ஆக்டிவேட் பண்றாரு சார் நம்ம ரகுசி...
அப்ப ஒரு வசனம் சார்..
ஆப்பரேஷன் எஃப் தானே வரனும் அதென்ன ஹெச்’ன்னு தானே யோசிக்கிற.. ஹெச் 4 ஹீனா ரப்பானிடா’ன்னு சொல்லி இண்டர்னேஷனல் HRK ரசிகர் பேரவைக்கு தலைவராகுறார் ரகுசி... :))
mudiyala....semma super...
ReplyDelete