-
-
@maya_twit அந்த முட்டாள்த்தனத்திற்கு விளம்பரம் தேடித் தரனுமா என்று தான்..@kavi_rt@mayilSK@tekvijayம.ச.சுப்புலெட்சுமியைத் தத்தெடுத்தது போல இளையராசாவையும் தத்ததெடுத்துடுவாங்களோ...?-
@ptcv_ இது ரொம்பப் பழசு. இப்போ என்ன ‘status'னுலாம் சொல்றதுக்கில்ல. விடுங்க. -
@ptcv_ அது மட்டும் நடக்கவே வாய்ப்பில்லை! ;) -
@tekvijay அதற்கான அத்தனை அறிகளும் குறிகளும் தென்படுகின்றன.. -
-
@ptcv_ இல்லை. இப்படி வந்து 'பேச வெச்சி' சந்தோஷமா பதிவு பண்ணிட்டு போய்டுவாங்க. அதுக்குமேல 'மேன்மக்க'ளான அவங்க இவரை சேர்க்கமாட்டாங்க -
@ptcv_ ரமணரை பின்பற்றும் இவரும் ஓரளவுக்கு மேல் இதுபோன்ற சார்புநிலை எடுக்க மாட்டார். திண்ணம். -
@tekvijay இந்த பின்பற்றுதல்கள் தான் அவரின் இந்த நிலைக்குக் காரணம் .. -
-
-
-
-
-
-
-
@maya_twit அட, அது தெரியாதா. அதுதான்னா, இங்க ஏன் இந்த விளக்கம்ங்கறது அடுத்த கேள்வி. பதில் சொல்லுங்க.@tekvijay@ptcv_ -
-
@maya_twit மடப்பசங்க கடத்தலாமில்ல. இன்று ம.ச.சு. யாருடைய கலச்சார அடையாளமா இருக்காங்க?@mayilSK@tekvijay -
@maya_twit ஆமா! ஓரளவுக்குமேல் மனிதர்களுக்கு படியமாட்டாரு. முடியும்னா எப்பவோ செஞ்சிருப்பாங்க விட்டுவெச்சிருக்கமாட்டாங்க@mayilSK@ptcv_ -
-
@ptcv_ மொதல்ல அவங்களையும் இவரையும் ஒரே தட்டில் வைப்பாங்களா அவாள்ஸ்! அது தேவ கர்நாடக இசை, இது சினிமாகூத்து இசை!@maya_twit@mayilSK -
-
-
@maya_twit -> https://twitter.com/mayilSK/status/312075184792289281 … இது வேற. இப்போ பேசுறது ஆதங்கம். அவ்ளோதான்.@tekvijay@ptcv_ -
-
@ptcv_ ராகம் என்பது இசைக்கூறு, அவாள்ஸ் அதை எடுத்தாண்டதால் இறை ஆகிவிடாது! ஆகவே ஆகாது!@maya_twit@mayilSK -
-
-
-
@maya_twit என்னக்கும் அது என்னானு சொல்லுங்களேன். புதசெவி -
@maya_twit அது.பூட்டிய வீடுசார். வேறு ஓப்பன் லிங்குசாமி.ப்ளீசு -
@tcsprasan மன்னிக்க. MS மதுரை.சண்முகவடிவு.சுப்புலெட்சுமி -
@maya_twit அதில்லை சார். புதசெவின்னா என்ன? இத ரொம்ப நாளா கேக்கணும்னு நெனச்சிட்டிருந்தேன்.. -
@tcsprasan புரியவில்லை தயவு செய்து விளக்கவும் -
@maya_twit சார் எனக்கு புதசெவின்னா என்னான்னு தெரியலை. நீங்க ப்ளீஸ் விளக்குங்கன்னு உங்களை கேக்கிறேன். இப்போ புரியுதா சார்?.:)) -
@tcsprasan@maya_twit ஐயோ ராமா :) -
@paval@tcsprasan LOL புதசெவின்னா ----->புரியவில்லை தயவு செய்து விளக்கவும் அப்படின்னு அர்த்தமாம்.முதல் எழுத்துகள் சேர்த்தா புதசெவி -
@paval@maya_twit Less tension More work. :))) -
@maya_twit அது போன ட்வீட்லயே புரிஞ்சிடுச்சு. சும்மாதான் கேட்டேன். நீங்க டென்ஸனாவீங்கன்னு பாத்தா, இவர்-->@paval டென்சனாயிட்டார். :)))) -
@tcsprasan உங்களுக்கு நெஜமாவே புரியலயோன்னு நான் சீரியஸா பதில் சொன்னேன். நான் தான் அவுட்டு@paval -
-
Tuesday, July 2, 2013
சுப்புலெட்சுமி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment