Friday, November 2, 2012

கடவுள் இருக்கான் ரெக்ஸுrexarul Rex Arul
Guys be ready for your jaws to drop: even @RagavanG is stumped on today's. wonders if there's a club song like this. WOW!!!!!

1 day ago #

RagavanG GiRa
@rexarul I saw this song first time now. I knew this song. Came in mind. But didn't think Itz in that movie bcos I hvn't seen de song b4

1 day ago     1 retweets #

Sundar140 sundar
@rexarul that too with amma's rendition :-))) @RagavanG

1 day ago #

rexarul Rex Arul
@Sundar140 LOL :)) yeah :) @RagavanG

1 day ago #

amas32 Sushima Shekar
@Sundar140 you are giving out the clue, but it does not matter to me :-) @rexarul @RagavanG

1 day ago #

rexarul Rex Arul
@amas32 வாங்க உங்களுக்காக தான் இன்னொரு 24 மணி நேர போனஸ் டைம் கொடுத்திருக்கேன். ஹும் பதில் தாங்கம்மா ;) @Sundar140 @RagavanG

1 day ago #

Sundar140 sundar
@amas32 so many ammas are there he he :-)))) @rexarul @RagavanG

1 day ago #

rexarul Rex Arul
@Sundar140 LOL :) That's a good word-pun there ;))) clever. hahaha. @amas32 @RagavanG

1 day ago #

amas32 Sushima Shekar
@Sundar140 ;-)) Universal! :-)) @rexarul @RagavanG

22 hours ago #

RagavanG GiRa
@Sundar140 well the clue confused. If the clue wasn't given I would have answered. Aanaikum adi charukum :) @rexarul

1 day ago #

tcsprasan Prasannaa S
@RagavanG idhu innoru clue-va? :-):-):-) @Sundar140 @rexarul

1 day ago #

rexarul Rex Arul
@tcsprasan கவலை வேண்டாம், நம்ம ஜிராக்கு நல்ல ரவுண்டு கட்டி பெட்ஷீட் ட்ரீட்மென்ட் தான் ;))) @RagavanG @Sundar140

1 day ago #

RagavanG GiRa
@rexarul u want big comment or not?i will not post the comment I am typing then ;) @tcsprasan @sundar140

1 day ago #

rexarul Rex Arul
@RagavanG ஓடியே போயிடு முருகா....LOL @Sundar140

1 day ago #

soundparty Udhayakumar Durai
@rexarul @RagavanG @Sundar140 i never thought about this song :-) kadavule kadavule...

1 day ago     1 retweets #

RagavanG GiRa
@soundparty @rexarul @sundar140 நான் ஏதாச்சும் ஒளறீட்டேனா?!? :)

1 day ago #

rexarul Rex Arul
@RagavanG இல்லங்க...நீங்க Mr.Gentleman ரூட்டு நெம்பர் 66A பஸ்எல்லாம் ஏற வேண்டாம் பாஸ்.கவலை வேணாம் ;)) @soundparty @Sundar140

1 day ago #

nchokkan என். சொக்கன்
@rexarul அதிர்ஷ்டவசமாகக் கரெக்ட் ஆன்ஸரைக் கண்டுகொண்டேன். கடவுள் இருக்கான் ரெக்ஸு! :)) @RagavanG @soundparty @Sundar140

1 day ago #

rexarul Rex Arul
@nchokkan /:கடவுள் இருக்கான் ரெக்ஸு:/ என்னய்யா இப்படி எல்லாம் மிரட்டுரீறு... :)) Super! @RagavanG @soundparty @Sundar140

1 day ago #

soundparty Udhayakumar Durai
@RagavanG @soundparty @rexarul @Sundar140 no you are good, i have seen this after I post the comment. difficulty level is 9 for this song

1 day ago #

rexarul Rex Arul
@soundparty யோவ் சவுண்டுபார்டி இது difficultyல 9/10 ஆ ;)))) @RagavanG @Sundar140

1 day ago #

soundparty Udhayakumar Durai
@rexarul @RagavanG @Sundar140 அது எனக்கு பாஸ், எங்க வீட்டுல வார நாள்ல ரேடியோ கூட கேக்க மாட்டோம்

1 day ago #

rexarul Rex Arul
@soundparty சவுண்டு மச்சான்...சும்மா உங்கள கலாசினேன்.. நீங்க சொல்லுங்க..அப்பதானே தெரியும். Kudos :) @RagavanG @Sundar140

1 day ago #

rexarul Rex Arul
@soundparty உங்களை கலக்க வரும் பாருங்க இன்னொரு Sax + Guitar + Drums 96/365. அதுக்கும் சொல்லுங்க complexity எப்படின்னு @RagavanG @Sundar140

1 day ago #

soundparty Udhayakumar Durai
@rexarul @ragavang @sundar140 difficulty 10/10 for 96/365. You need to be a wizard to crack this without looking at a clue

12 hours ago     1 retweets #

rexarul Rex Arul
@soundparty You think so, Sound? :) May be it's :) It's a nice clue because it makes hints obvious to solve :) @ragavang @sundar140

5 hours ago #

RagavanG GiRa
@rexarul I say it is 12/10 in complexity. I tried to find the Asha-Raja song & ended with VJ-Raja songs in Hindi @soundparty @sundar140

4 hours ago #

soundparty Udhayakumar Durai
@RagavanG @rexarul @sundar140 I am from business intelligence background, I used the optimized search algorithm to get it :-)

4 hours ago #

RagavanG GiRa
@soundparty oh no! Let me recall my experience in ETL :( @rexarul @sundar140

4 hours ago #

RagavanG GiRa
@soundparty நீரெல்லாம் ஒரு பிரண்டு :( DM அனுப்பாம டிஎல்ல பேசுறது தகுமா? பில்டிங்8 ஃபுட்கோர்ட்டை மறந்துப்பிட்டியேய்யா! @rexarul @sundar140

4 hours ago #

rexarul Rex Arul
@RagavanG தோ வர்றேன்...ஏலே சவுண்டு பார்ட்டிகளா...அடி தான் :) @soundparty @Sundar140

3 hours ago #

soundparty Udhayakumar Durai
@rexarul @ragavang @sundar140 waiting for 95/365 comments release

3 hours ago #

RagavanG GiRa
@soundparty I expecting kumming on me for my comments in 95/365 :) @rexarul @sundar140

3 hours ago #

soundparty Udhayakumar Durai
@RagavanG @rexarul @Sundar140 eager to read amd kumming

3 hours ago #

rexarul Rex Arul
@RagavanG 95/365ல் ஜிரா தர்மத்துக்கும் வாங்கி கட்டிக்கொள்ளப் போறாரு :)) @soundparty @Sundar140

3 hours ago #

RagavanG GiRa
@rexarul screenshot taken :) @soundparty @sundar140 http://t.co/pVy9BlGK

3 hours ago #

tcsprasan Prasannaa S
@RagavanG @rexarul @soundparty @Sundar140 aiyayyo aduthathu case dhana?

3 hours ago #

RagavanG GiRa
@tcsprasan ஒவ்வொருநாளும் புதிர்ங்குற பேர்லகொடுக்கும் மனவுளைச்சல் தாங்கல. தற்கொலைக்குத் தூண்டிya குற்றம் @rexarul @soundparty @sundar140

3 hours ago #

rexarul Rex Arul
@RagavanG யோவ்..இதென்ன என்னைய இப்படி காச்சுனா எப்படி! பாட்டு அலேக்குயா. உம்ம வாணியம்மா பாட்டு @tcsprasan @soundparty @Sundar140

3 hours ago #

kaarthikarul Kaarthik Arul
@ragavang i found the Hindi song. But not the Tamil :( @rexarul @soundparty @sundar140 @tcsprasan

3 hours ago #

rexarul Rex Arul
@kaarthikarul இது தாண்டா Text-Clue. Right? Everybody has now found the Hindi;not Tamil answer @RagavanG @soundparty @Sundar140 @tcsprasan

2 hours ago #

RagavanG GiRa
@kaarthikarul same here. Found the Hindi song. Trying to recollect the Tamil song. but cudnt :( @rexarul @soundparty @sundar140 @tcsprasan

2 hours ago #

kaarthikarul Kaarthik Arul
@ragavang I've heads the Hindi song once but never heard the Tamil version @rexarul @soundparty @sundar140 @tcsprasan

2 hours ago #

rexarul Rex Arul
@kaarthikarul Listen to the racy percussions w/ cymbals in the 2nd BGM w/ awesome Sax & guitars @RagavanG @soundparty @Sundar140 @tcsprasan

2 hours ago #

rexarul Rex Arul
@kaarthikarul @SharanKay's link will CLEARLY show the guitar strumming at its best! @RagavanG @soundparty @Sundar140 @tcsprasan

2 hours ago #

kaarthikarul Kaarthik Arul
@rexarul was surprised to see song in YT uploaded by @sharankay @ragavang @soundparty @sundar140 @tcsprasan

2 hours ago #

rexarul Rex Arul
@kaarthikarul Yes,I had subscribed to his channel before I got to see him on Twitter @Sharankay @RagavanG @soundparty @Sundar140 @tcsprasan

2 hours ago #

rexarul Rex Arul
@tcsprasan ஜிரா ஜெளிபிரிடிட்டி ஆகிட்டாரு டோய். அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் :)) @RagavanG @soundparty @Sundar140

3 hours ago #

vrsaran சரவணன்
@rexarul இந்தப் பாடல் இந்த சூழ்நிலைக்கு சரி வரலையே. ஜிரா விரக்தியில் பேசறாரே :) @tcsprasan @ragavang @soundparty @sundar140

3 hours ago #

rexarul Rex Arul
@vrsaran யோவ் அவரு ஒரு குஜால் கண்ணன். அவரு commentக்கே யாரவது blog open பண்ணினாலும் no surprise @tcsprasan @RagavanG @soundparty @Sundar140

3 hours ago #

RagavanG GiRa
@rexarul I have a blog already. But private :) @vrsaran @tcsprasan @soundparty @sundar140

2 hours ago #

rexarul Rex Arul
@RagavanG Go public man :) @vrsaran @tcsprasan @soundparty @Sundar140

2 hours ago #

RagavanG GiRa
@rexarul then my comments for Rajaquiz will be visible immediately to all :) is that fine? ;) @vrsaran @tcsprasan @soundparty @sundar140

2 hours ago #

rexarul Rex Arul
@RagavanG no no...NO COMMENTS until answers are published. Actually our #365RajaQuiz is a proof! @vrsaran @tcsprasan @soundparty @Sundar140

2 hours ago #

RagavanG GiRa
@vrsaran நீரே நல்லவரு வல்லவரு. என் சோகக் கதையப் புரிஞ்சிக்கிட்டவரு :( @rexarul @tcsprasan @soundparty @sundar140

2 hours ago #

scanman Vijay
@RagavanG ஆஹா! நீங்களும் போலீஸா!! பீ கேர்ஃபுல் @rexarul. @soundparty @sundar140

3 hours ago #

RagavanG GiRa
@scanman ஐயோ போலீசு போலீசு! நான் இல்ல. நான் இல்ல. இவர்தான் -> @rexarul @soundparty @sundar140

3 hours ago #

rexarul Rex Arul
@RagavanG போலீஸ் என்பது 3 எழுத்து; காதல் என்பது 3 எழுத்து; ட்வீட் என்பதும் 3 எழுத்துன்னு அடிச்சுவுடும் @scanman @soundparty @Sundar140

3 hours ago #

RagavanG GiRa
@rexarul ரெக்ஸ் என்பதும் மூன்றெழுத்து. அருள் என்பதும் மூன்றெழுத்து :) @scanman @soundparty @sundar140

2 hours ago #

scanman Vijay
@RagavanG விஜய் என்பதும் மூன்றெழுத்து என்பதை இருட்டடித்திருக்கீர். மரியாதைக்குறிய கண்டனங்கள். @rexarul

2 hours ago #

rexarul Rex Arul
@scanman யோவ். பயபுள்ளவ யாரு கிண்டலுக்கு சொல்றா, கிளுகிளுப்புகு சொல்றா; வழக்கு போடா சொல்றான்னே தெரியலையே ;)) @RagavanG

2 hours ago #

rexarul Rex Arul
@RagavanG STOP அதுக்கு அடுத்து எங்க போகும்னு தெரியும் எனக்கு ;)))))) @scanman @soundparty @Sundar140

2 hours ago #

rexarul Rex Arul
@RagavanG "அடி" என்பது "அடி"ச்சுடு கொட்டம் என்பதின் Twitter சுருக்கம்னு சொல்லிடுவேன் youtube.com/watch?v=YhEY7p… @soundparty @Sundar140

3 hours ago #

soundparty Udhayakumar Durai
@RagavanG @rexarul முருகா என்ன இது, இசைத்தமிழ் உனக்கே சோதனையா? நான் 3 நாளாதான் பாக்குறேன் @paval யாரையோ சைலண்ட்னு திட்டிட்டு இருந்தாரு

3 hours ago #

paval ~paval~
@soundparty நான் என்னப்பா சொன்னேன்? கேஸ்கீசு போட்டுறாதீங்க :-) @RagavanG @rexarul

3 hours ago #

RagavanG GiRa
@paval சைலண்சுன்னு சொல்லலாமான்னு கேக்குறேன். BMTCbusட்ட சொன்னதுண்டா? உங்க கார்ஹார்ண்ட்ட சொன்னதுண்டா? Answer me @soundparty @rexarul

3 hours ago #

paval ~paval~
@RagavanG வூட்ல தான் 'சைலன்ட்'ன்னு சொல்லமுடியல, வெளிய எங்கயோ சொல்லீட்டன்போல :-) still i dint get d context :-( @soundparty @rexarul

3 hours ago #

RagavanG GiRa
@paval uday said u said silence to somebody. I'm really curious to whom u said. Ur one vayilla poochi :) @soundparty @rexarul

3 hours ago #

paval ~paval~
@RagavanG நம்ம மைய்ய நண்பர் @tekvijay தானேன்னு சொல்லிட்டேன், வேற எங்க சவுன்ட் விட, @soundparty @rexarul

3 hours ago #

RagavanG GiRa
@paval நண்பர்கள்ள மைய்ய நண்பர்னு பேற உண்டா? கண்மையா? வண்டிமையா? பேனாமையா? மையாமையா மையா? :) @tekvijay @soundparty @rexarul

3 hours ago #

soundparty Udhayakumar Durai
@paval @soundparty @RagavanG @rexarul ippo sollunga your your honour twitter.com/paval/status/2…

3 hours ago #

rexarul Rex Arul
@soundparty அவர் இனிமே அப்படி சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டாரு..நிபந்தனை ஜாமீன் கொடுத்து விட்டுட்டேன் ;)) @paval @RagavanG

3 hours ago #

RagavanG GiRa
@soundparty முருகன் ஏமாத்திட்டானய்யா! :( வாணியம்மா பாட்டை மறைச்சிட்டான். இனி க்விஸ் எதுக்கு எனக்கு! @rexarul @paval

3 hours ago #

paval ~paval~
@RagavanG @soundparty ok now getting, அரும்பு mattera :-) இந்த க்ளூவுக்கு fridaynitemasala'ன்னு @rexarul சொல்லிட்டாரே. அம்பானி மேட்டரு ;-)

3 hours ago #

RagavanG GiRa
@paval என்னய்யா நைட்மசாலா நண்டுமசாலான்னுகிட்டு! இன்னும் ஒரு டிஎம்கூட வரல! என்ன கொடிய சமூகச்சூழல்! @soundparty @rexarul

3 hours ago #

rexarul Rex Arul
@RagavanG இன்டர்போல் அவுத்து விட்டுடுவோம் ஜாக்கிரத :)) @paval @soundparty

3 hours ago #

RagavanG GiRa
@rexarul அடுத்து அசிங்கமாகப் பேசிய வழக்கும் பாயப் போகிறது :) @paval @soundparty

2 hours ago #

No comments:

Post a Comment